ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

4 posters

Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by Powenraj Thu Mar 28, 2013 12:25 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/7dd90d58-7faa-4553-ac17-6d91877c62e6_S_secvpf.gif
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜேசி ரைடர். இடதுகை பேட்ஸ்மேனான ரைடர் சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கை. பல்வேறுமுறை ஒழுங்கீனமாக நடந்து கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறார். பல்வேறு முறைஅவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.
ரைடர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி விட்டு மதுபான பாரில் சக வீரர்களுடன் இருந்தார். மதுபான பாரில் டைருக்கும் அங்கு இருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த அடித்தடியில் ரைடரின் மண்டை ஓடு உடைந்தது.
இதைத்தொடர்ந்து கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மருத்துவமனையில் ரைடர் அனுமதிக்கப்பட்டார். அவரதுஉடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்மயக்க நிலையில் கோமாவில் தான் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ரைடரின்குடும்பத்தினர் வெலிங்டனில் இருந்து அவரசமாக கிறிஸ்ட் சர்ச் புறப்பட்டு சென்றனர்.
28 வயதான ரைடர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானஒருநாள் போட்டியில் விளையாடினார். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை ரைடர் ஆர்வமாக கொண்டு இருந்தார்.
கடந்த சீசனில் அவர் புனே வாரியர்ஸ் அணியில் விளையாடினார். தற்போது நடைபெற இருக்கும் 6-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி இருந்தார். அவரை அந்த அணி ரூ.1.37 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.
-
மாலை மலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty Re: மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by ராஜா Thu Mar 28, 2013 12:57 pm

சோகம் நிதானம் தவறினால் இது தான் தண்டனை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty Re: மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by உமா Thu Mar 28, 2013 2:06 pm

சோகம் குடி குடியை கெடுக்கும்.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty Re: மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by Muthumohamed Thu Mar 28, 2013 10:28 pm

எதுக்குங்க குடிக்கணும் இப்போது யோசித்து என்ன பயன் ?

இனியாவது திருந்தினால் சரி



மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Mமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Uமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Tமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Hமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Uமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Mமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Oமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Hமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Aமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Mமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Eமதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty Re: மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
» மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா...?
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
» தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பந்து தலையில் தாக்கிய ஹியூக்ஸ் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum