புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
46 Posts - 47%
heezulia
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
17 Posts - 2%
prajai
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
5 Posts - 1%
jairam
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மொத்த இரவும் Poll_c10மொத்த இரவும் Poll_m10மொத்த இரவும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொத்த இரவும்

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 30, 2013 8:19 pm

மொத்த இரவும் Sad-girl12121

பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்

மூடிய விழிகளில்

கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி

காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்

மேலாளருக்குச் சொல்லப் பொய்,

காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு

தொடர் வண்டியாய்...

ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!

மொத்த இரவும் Aமொத்த இரவும் Aமொத்த இரவும் Tமொத்த இரவும் Hமொத்த இரவும் Iமொத்த இரவும் Rமொத்த இரவும் Aமொத்த இரவும் Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 10:09 pm

ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!

ஒவ்வொரு வரிகளும் அருமையிருக்கு அக்கா

மொத்த இரவும் Mமொத்த இரவும் Uமொத்த இரவும் Tமொத்த இரவும் Hமொத்த இரவும் Uமொத்த இரவும் Mமொத்த இரவும் Oமொத்த இரவும் Hமொத்த இரவும் Aமொத்த இரவும் Mமொத்த இரவும் Eமொத்த இரவும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 31, 2013 8:10 am

Muthumohamed wrote:ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!

ஒவ்வொரு வரிகளும் அருமையிருக்கு அக்கா
நன்றி முத்து முகம்மது அன்பு மலர்

மொத்த இரவும் Aமொத்த இரவும் Aமொத்த இரவும் Tமொத்த இரவும் Hமொத்த இரவும் Iமொத்த இரவும் Rமொத்த இரவும் Aமொத்த இரவும் Empty
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 9:54 am

கனத்த நினைவுகள் முழு இரவையும் விழுங்கிய விதம் வரிகளில் எப்படி ஒரு முதிர்ச்சி,நாங்களெலாம் எப்பதான் இப்படி எழுதுறதோ?

அருமை அக்கா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 10:06 am

சுமைகள் அதில் பொதிந்திருக்கும் உண்மைகள் பலவிதம்

சோகத்தின் வெளிப்பாடு நன்று

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 31, 2013 1:15 pm

ஹர்ஷித் wrote:கனத்த நினைவுகள் முழு இரவையும் விழுங்கிய விதம் வரிகளில் எப்படி ஒரு முதிர்ச்சி,நாங்களெலாம் எப்பதான் இப்படி எழுதுறதோ?

அருமை அக்கா.

இல்லை ஹர்ஷித். இது முதிர்ச்சி இல்லை. இன்னும் இருக்க வேண்டும். ஏதோ அவசரத்தில் அள்ளித் தெளித்ததே.

என்றாலும் பாராட்டுக்கு நன்றி ஹர்ஷித் அன்பு மலர்

மொத்த இரவும் Aமொத்த இரவும் Aமொத்த இரவும் Tமொத்த இரவும் Hமொத்த இரவும் Iமொத்த இரவும் Rமொத்த இரவும் Aமொத்த இரவும் Empty
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 2:33 pm

Aathira wrote:
ஹர்ஷித் wrote:கனத்த நினைவுகள் முழு இரவையும் விழுங்கிய விதம் வரிகளில் எப்படி ஒரு முதிர்ச்சி,நாங்களெலாம் எப்பதான் இப்படி எழுதுறதோ?

அருமை அக்கா.

இல்லை ஹர்ஷித். இது முதிர்ச்சி இல்லை. இன்னும் இருக்க வேண்டும். ஏதோ அவசரத்தில் அள்ளித் தெளித்ததே.

என்றாலும் பாராட்டுக்கு நன்றி ஹர்ஷித் அன்பு மலர்

தன்னடக்கம் தான் உங்களின் உயர்வுக்கு காரணம் என இப்போதுதான் தெரிகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 31, 2013 2:35 pm

நல்லாயிருக்கு முனைவர் அவர்களே சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 31, 2013 2:57 pm

இன்று பல பேர் கனத்த மனதுடன் தான் தூங்க செல்கிறார்கள்.!
அருமை அக்கா! வாழ்வியலை வளமையாக்கிதர்க்கு.! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 31, 2013 4:22 pm

யினியவன் wrote:சுமைகள் அதில் பொதிந்திருக்கும் உண்மைகள் பலவிதம்

சோகத்தின் வெளிப்பாடு நன்று
சோகம் - சுகம் . நன்றி யினியவன் அன்பு மலர்

மொத்த இரவும் Aமொத்த இரவும் Aமொத்த இரவும் Tமொத்த இரவும் Hமொத்த இரவும் Iமொத்த இரவும் Rமொத்த இரவும் Aமொத்த இரவும் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக