புதிய பதிவுகள்
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
35 Posts - 52%
heezulia
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
77 Posts - 57%
heezulia
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
50 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_m10ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன் லைனில் தேர்வு நடத்தலாமா!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 02, 2013 8:02 am

நாட்டில் நல்லவர்கள் எல்லாம் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்பதையே, தங்களின் தணியாத வேட்கையாக வைத்துக்கொள்வார்கள். ஆட்சி செய்யும் அரசுகள், தங்கள் நாடு, தங்கள் மாநிலம் ஏற்றம் பெறவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, காய் நகர்த்துவார்கள். அதுபோல, ஒவ்வொரு தனி நபரும், தன் வாழ்க்கை வளமாக இருக்கவேண்டும் என்பதில்தான் முழுமூச்சாகஇருப்பார்கள். அந்த வகையில், மாணவர் சமுதாயமும், என்னதான் அறிவைப் பெருக்குவதுதான் கல்வியின் நோக்கம் என்றாலும், தாங்கள் பெறும்கல்வி, தன் வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்டப்போகிறது? என்பதில்தான் முழுமூச்சாகஇருப்பார்கள். அந்த வகையில், ஒவ்வொரு மாணவனின்முதல் வாசல், 10–வது வகுப்பு பொதுத்தேர்வு. அடுத்த வாசல், அதிலும் மிக மிக முக்கியமான வாசல், 12–வது வகுப்பு, அதாவது பிளஸ்–2 வகுப்பு பொதுத்தேர்வுதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனால்தான், 10–வது வகுப்பில் நல்ல மார்க்குகள் எடுத்தால்தான், பிளஸ்–2 வகுப்பில் நாம் விரும்பிய பாடம் கிடைக்கும், பிளஸ்–2வகுப்பில் நல்ல மார்க்குகள் எடுத்தால்தான் நமது வாழ்க்கையையே நிர்ணயிக்கப்போகும் கல்லூரிபடிப்பில் சேரமுடியும் என்ற வெறியோடு, அல்லும் பகலுமாகப் படித்து தேர்வு எழுதுகிறார்கள்.
-
அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில், தேர்வுகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும், தேர்வுகளை நடத்து வதிலும்,விடைத்தாள்களைத் திருத்துவதிலும், மார்க்குகளைப் பட்டியலிடுவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் எந்தக்குறைக்கும் இடம் கொடுக்காமல், செயல்படவேண்டியது தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்குனரகமாகும். கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தேர்வுத்துறையில் ஒரு சிறிய தவறு நடந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்தையே பெரிதும் பாதித்துவிடும். சமீபகாலங்களாக, தேர்வுத்துறையின் செயல்பாடு, பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட அதே கேள்விகள்தான், மீண்டும் கேட்கப்பட்டன, வங்கிச்செலான் எப்படி நிரப்புவது? என்று கேள்வி கேட்டுவிட்டு, மாதிரி செலான் இணைக்காமல் வைத்தது என்று தொடங்கி, இப்போது ரெயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டது, எரிக்கப்பட்டது என்று ஏதெதோ சொல்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், விடைத்தாள்கள் திருத்தி மார்க் போடுவதில் தவறுகள்,கூட்டுவதில் தவறுகள் என்று பல குறைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்களைகேட்டால் விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியமும்குறைவு, மையங்களில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை,ஆசிரியர்கள் மனதில் இதுபோல சலிப்புகள் இல்லாமல் இருந்தால்தானே, பணியில் முழுகவனமும் மனநிறைவுடன் இருக்கும் என்கிறார்கள்.
-
இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து பணிகளையும் ஆற்றுவதில் மும்முரமாக இருக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், லேப்–டாப் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர்ஜெயலலிதா நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். தொலைநோக்குப்பார்வையுடன்,இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் வழங்கி, அதோடு நின்றுவிடாமல், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பேப்பர், பேனா, பென்சில் இல்லாத ஒரு கல்விமுறையைக் கொண்டுவர நீண்டகாலத் திட்டத்தை கல்வித்துறை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது, இப்படி பழைய கால தேர்வு முறையை மாற்றி, ஆன் லைன் தேர்வு முறையிலேயே நமது மாணவர்கள் தேர்வு எழுத முடியும். இதுபோல தவறுகளுக்கும் விடை கொடுத்துவிடலாம். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தகவல் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக்கிவிடமுடியும். இதை உடனடியாக நிச்சயமாக செய்யமுடியாது. நீண்டகாலத்திட்டமாகத்தான் செயலுக்குகொண்டு வரமுடியும்.
-
தினந்தந்தி தலையங்கம்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 10:17 am

நல்ல திட்டமாகத்தான் இருக்கும்.

முதலில் கணினி மயமாக்க வேண்டும், தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசால் இது முடியுமா?

இலவசங்களை நிறுத்திவிட்டு அரசு இதில் முனைப்பு காட்டினால் ஒரு ஐந்து வருடங்களில் இதை அறிமுகப்படுத்தலாம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 2:30 pm

யினியவன் wrote:நல்ல திட்டமாகத்தான் இருக்கும்.

முதலில் கணினி மயமாக்க வேண்டும், தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசால் இது முடியுமா?

இலவசங்களை நிறுத்திவிட்டு அரசு இதில் முனைப்பு காட்டினால் ஒரு ஐந்து வருடங்களில் இதை அறிமுகப்படுத்தலாம்.

உங்க பதில் சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




ஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Mஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Uஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Tஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Hஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Uஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Mஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Oஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Hஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Aஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Mஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! Eஆன்  லைனில்  தேர்வு  நடத்தலாமா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக