புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
1 Post - 1%
bala_t
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
1 Post - 1%
prajai
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
296 Posts - 42%
heezulia
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
4 Posts - 1%
manikavi
பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_m10பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை..

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 10, 2013 7:20 pm

http://www.arivulakam.com/wp-content/uploads/2013/03/pisasu-300x263.jpg
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயேகிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!
- இந்தப் பாடல் தமிழகத்தில்பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்.
பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் அடைமழையாய்ப் பொழிந்த காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.
http://www.unmaionline.com/new/images/magazine/2013/mar/16-31/42.jpg
கடவுள் மூடநம்பிக்கைக்கு இணையாக மட்டுமல்ல, அதற்குத்துணையாகப் பரப்பப்பட்டது பேய், பூதம், பிசாசு, ஆவி மூடநம்பிக்கைகள். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை உண்டு. தொலைக்காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஊடக வியாபாரிகள் கிராபிக்ஸைப் பயன்படுத்தி பேய் அச்சத்தை இன்னும் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
-
பகுத்தறிவுப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இதுவரை யாரும் பதில் சொன்னதில்லை. மாறாக அவர் சொன்னார் என்றோ, நான் பார்த்தேன் என்றோ சொல்லித் தப்பிவிடுவார்கள். எங்களுக்குக் காட்டு என்றால் அதற்கு உடன்பட மாட்டார்கள். மூடநம்பிக்கை வணிகர்களின் பித்தலாட்டங்கள் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க அமெரிக்காவிலிருந்து வெளிவரும் skeptical inquirer மாதமிருமுறை இதழின் மேலாண்மை ஆசிரியர் பெஞ்சமின் ரட்ஃபோர்ட் (Benjamin Radford) எழுதியுள்ள இந்தக் கட்டுரை அறிவியல் பூர்வமாக பேய்-பிசாசு பற்றி ஆராய்கிறது.
-
பேய் பிசாசுகளை நம்புகிறீர்களா? நீங்கள் மட்டும் தனி ஆளல்ல. 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 37 விழுக்காடு, பேய் வீடுகளையும் மூன்றில் ஒரு பங்கு பேய் பிசாசுகளையும் நம்புகின்றனர். உலக முழுவதிலும், ஆயிரக்கணக்கானமக்கள், ஒரு பொழுதுபோக்காக, ஆனால், மும்முரமாக, பேயைத் தேடி வருகின்றனர்! அய்யத்திற்கிடமான செய்திக் கோப்பைச் சேர்ந்த ஷாரன் ஹில் என்ற ஆய்வாளர் அமெரிக்காவில் 2000 தீவிர தொழில் முறையில்லாத பேய் வேட்டைக் குழுக்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்..
-
கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேய்கள் மாக் பெத்திலிருந்து விவிலியம் வரை, மற்றும் எண்ணமுடியாத கதைகளிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் ஒரு மிகுந்த ஜனரஞ்சகமான பொருளாகவே இருந்து வந்துள்ளன. உலகம் முழுவதும், பேய் பிசாசு பற்றிய இயற்கைக்கு மாறான நம்பிக்கைகள் பரவிக் கிடக்கின்றன.
-
சாவின் விளிம்பில் ஏற்படும்அனுபவங்கள், மரணத்திற்குப் பின் வாழ்வு, ஆவி உலகத் தொடர்பு உட்பட பல காரணங்கள்இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளாக அமைகின்றன.
இறந்தவர்கள் ஆவியாக நம்முடன் இருக்கிறார்கள் என்பது ஒரு பழைய நம்பிக்கை. அது பலருக்கு அமைதியைக் கொடுக்கிறது. நமது அன்புக்குரிய, ஆனால் இறந்துபட்ட ஒரு குடும்ப உறுப்பினர் நம்மைத் தேடவில்லை; ஆனால் தேவைப்படும் நேரங்களில் நம்முடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் அவர்கள் நம்ப விரும்பவில்லை. பலர் பேய் பிசாசுகளில், சொந்த அனுபவத்தின் காரணமாகவே நம்பிக்கை கொண்டுள்ளனர்; சிலர் பார்த்துள்ளதாகக் கூறுகின்றனர். அல்லது, விளங்கிக் கொள்ள முடியாத சில தோற்றங்களை உணர்ந்து இருக்கின்றனர்.
-
பிசாசுகளைப் பற்றிய வாக்குவாதமும் அறிவியலும்
சொந்த அனுபவங்கள் என்பது ஒன்று ; ஆனால், அறிவியல் ஆதாரம் என்பது வேறு. பிசாசுகளைப் பற்றி ஆராய்வதில் உள்ள தொல்லை என்னவென்றால், பேய், பிசாசு என்பது பற்றி, உலக முழுதும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு விளக்கம் இல்லாததுதான். சிலர் அவை இறந்தவர்களின் ஆவி என்றும் ஏதோ சில காரணங்களுக்காக தாங்கள் போகவேண்டிய இடத்தைத் தவறவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பேய் பிசாசுகள், தொலைஉணர்வு உள்ள பிம்பங்கள் என்றும், உலகத்திற்கு நமது மனங்களிலிருந்து காட்டப்படுவதாகும் என்று கூறுகின்றனர்.
சிலர் வேறுவிதமான பிசாசுகளைஉண்டாக்குகிறார்கள். மிச்சமான அச்சங்கள், புத்திசாலி பூதங்கள், நிழல்மனிதர்கள் போன்றவை அவை. பல இனமக்களின் தேவதைக் கதைகள் போலவும் டிராகன் கதைகள் போலவும், எத்தனை விதமான பேய் பிசாசுகளை நீங்கள் விரும்புகிறீர்களோ, அத்தனையும் உள்ளன. பேய்கள் பற்றிய கருத்துகளில், பல முரண்பட்டும், உள்ளடங்கியதாகவும் உள்ளன. உதாரணமாக, பேய்கள் என்பது பொருளா? அல்லது பொருளாக இல்லையா? அவை திடப் பொருள்களுக்கு ஊறு செய்யாமல், ஊடுருவிச் செல்லமுடியுமா? அல்லது அவை தானே அறைக் கதவைச் சாத்திக் கொள்ளவோ, பொருள்களை விட்டெறியவோ முடியுமா? தர்க்க நியாயத்தின்படியும்,உருத்தோற்றத்தின் படியும் அவை இருக்க வேண்டும்; அல்லது இல்லாது இருக்க வேண்டும். பேய்கள் மனித ஆன்மாக்களாக இருந்தால் அவை ஏன், ஆடை அணிந்து தோன்ற வேண்டும்? மேலும், இயங்காத பொருள்களான தொப்பி, பிரம்பு, ஆடைகளுடன் காணப்படவேண்டும்? ரயில்கள், கார்கள், வண்டிகளிலும் கூட பேய் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழி வாங்கப்படாது இறந்தவர்களின் ஆவிதான் பேயென்றால், அவை ஒரு ஆவியுலகு சார்ந்த(?) இடைமனிதன் வாயிலாகப் பேசுவதாகச் சொல்லப்படுவதால், அவை கண்டுபிடிக்க முடியாத கொலைகளைப்பற்றி ஏன் சொல்லுவதில்லை? அவை தங்களதுகொலைகாரர்களைப் பற்றி அடையாளம் காணமுடியும். அதைப்போல, பேய் பிசாசுகளைப்பற்றி எந்த ஒரு செய்தியும், தர்க்க ரீதியான காரணங்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க வேண்டும்?

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 10, 2013 7:24 pm

பேய் வேட்டையாடுவோர் பலரும்பேய்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஆக்கப்பூர்வமான முறைகளையும் ஏமாற்று வழிகளையும் கையாளுகின்றனர்.உண்மையில் எல்லா பேய் தேடுவோர்களுமே, தாம் அறிவியல் முறையில் செயல்படுவதாகவே கூறுகின்றனர். அப்படியே தங்களைத் தோற்றப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். ஏனென்றால், அவர்கள் உயர்ந்தஅறிவியல் கருவிகளையும், கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவி(Geiger counter), மின்காந்த நில கண்டுபிடிப்பான்கள், அயன் (Ion) கண்டுபிடிப்பான், இன்ஃப்ராரெட் (Infrared) காமிராக்கள், மிக நுண்ணிய மைக்ரோபோன் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவரை எந்தவொரு கருவியும் உண்மையில் பேய்களைக் கண்டுபிடிக்க உதவியதாகத் தெரியவில்லை.
சிலர் இதற்கு மாறான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.பேய்கள் இருப்பதை நிரூபிக்கமுடியாததற்குக் காரணம், ஆவிஉலகத்தைப் பற்றி அறிய நாம் தகுந்த தொழில்நுட்பம் கொண்டு இருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.. ஆனால், இதுவும் சரியாக இருக்க முடியாது. பேய்கள் நாம் வாழும் சாதாரண உலகத்தில் இருந்தால், அவை கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோ, ஆடியோ, ஃபிலிம் நிழற்படங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாததால், அவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேய்கள் இருந்து அவை அறிவியல்பூர்வமாக காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான சான்றுகள் நம்மிடம்இருப்பதாகக் கூற முடியும். நாம் அவ்விதம் சான்றுகள் கொண்டிருக்கவில்லை. பேய்கள்இருந்து, அவைகள், அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்யப்படாமலிருந்தால், பின் எல்லா நிழற்படங்களும்,வீடியோ, மற்றும் பேய்தான் என்று சொல்லப்படும் எல்லா பதிவுகளும், பேய்களினுடையதாக இருக்க முடியாது.
பேய்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. பல பத்தாண்டுகளாக, தொலைக்காட்சி உட்பட பல பேய்வேட்டைக்காரர்களும் ஒரு சிறிய சாட்சியத்தைக் கொண்டு கூட பேய் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமூட்டவில்லை.
பலர் ஏன் நம்புகிறா
-
அறிவுலகம்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 10, 2013 7:32 pm

சரி பேய் தான் இவுங்க கண்ணுக்கு தெரியல கல்யாணம் ஆனா ஒரு ஆண்மகன் கூடவா இவுங்க கண்ணுக்கு தெரியவில்லை அவுங்க கிட்ட கேட்டிருந்தா ஆயிரம் என்ன லட்சம் ஆதாரங்களை காட்டிருப்பாங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 10, 2013 7:38 pm

balakarthik wrote:சரி பேய் தான் இவுங்க கண்ணுக்கு தெரியல கல்யாணம் ஆனா ஒரு ஆண்மகன் கூடவா இவுங்க கண்ணுக்கு தெரியவில்லை அவுங்க கிட்ட கேட்டிருந்தா ஆயிரம் என்ன லட்சம் ஆதாரங்களை காட்டிருப்பாங்களே

சிப்பு வருது சிப்பு வருது பேய் இருக்கா..இல்லையா?அறிவியல் சொல்லும் உண்மை.. 745155 சியர்ஸ்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Apr 10, 2013 9:11 pm

balakarthik wrote:சரி பேய் தான் இவுங்க கண்ணுக்கு தெரியல கல்யாணம் ஆனா ஒரு ஆண்மகன் கூடவா இவுங்க கண்ணுக்கு தெரியவில்லை அவுங்க கிட்ட கேட்டிருந்தா ஆயிரம் என்ன லட்சம் ஆதாரங்களை காட்டிருப்பாங்களே
:அடபாவி: கன்னத்தில் அறை சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக