புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
3 Posts - 4%
Baarushree
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
manikavi
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Rutu
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
சிவா
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
2 Posts - 6%
viyasan
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
Rutu
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
manikavi
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் பொருள் தெரியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 11:12 am



ராமனை "இராமன்' என்று முழுமையாக எழுதுவர். "இரா' என்றால் "இரவு'. "மன்' என்றால் "தலைவன்'. இரவுக்கு தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள். ஆம்...அவர் பறவைக்கும், குரங்குகளுக்கும், அணிலுக்கும் கூட அருள் செய்தவர். ராவணன் ஆயுதம் இழந்து நின்ற போது உயிர்பிச்சை தந்த கருணையாளர். வால்மீகி "ராம' மந்திரத்தை "மரா' என்றே உச்சரித்தார். அவர் "மரா..மரா..மரா' என வேகமாகச் சொல்லும் போது, அது இயற்கையாகவே "ராம' என மாறி விட்டது. "ராம' மந்திரத்தை"மரா' என்று சொல்ல ஆரம்பிப்பது இரட்டிப்பு பலன் தரும். "மரா' என்றால் "போக்கடிப்பது, நீக்குவது' என்று பொருள். பாவத்தைப் போக்கும் மந்திரம் ராம மந்திரம். "ராம' என்று சொல்லும் போது, "ரா' என்ற எழுத்துக்கு உதடுகள் திறக்கும். "ம' என்ற எழுத்தின் உச்சரிப்பின் துவக்கத்தில் மூடிக்கொள்ளும். அதாவது, இந்த மந்திரத்தால் உள்ளிருந்து வெளியே சென்ற பாவம் மீண்டும் நம்மை அண்டுவதில்லை. உத்தமமான ராமநாமம் சொல்லுங்கள். வாழும் போது செல்வமும், பின் வைகுண்டப்பதவியும் பெற்று மகிழலாம்.

அம்மா உயிர்தப்பியது எப்படி?


ராமன் காட்டுக்குப் போனதை அறிந்து தந்தை தசரதர் மாண்டுவிட்டார். தாய் கோசலை உயிருடன் இருக்கிறாள். பெண்களுக்கு தானே இளகிய மனது...அவளல்லவா முதலில் இறந்திருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றும். தனக்குப் பிறகு நாடாள பிள்ளைகள் வேண்டும் என்று தான் தசரதர் சுயநலத்துடன் யாகம் செய்தார். கோசலையோ, இந்த உலகத்தை ஆள ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாள். முன்னது சுயநலம், அடுத்தது பொதுநலம். தன்னலம் உள்ளவர்கள் அதிகநாள் உயிர் வாழ்வதில்லை. ராமன் அயோத்தியை ஆண்டால் என்ன! காட்டில் இருந்து அங்கிருப்பவர்களை ஆண்டால் என்ன என்று பொதுநலத்துடன் பிள்ளையைத் தியாகம் செய்தாள். ராமன் இருக்குமிடம் சீதைக்கு மட்டுமல்ல, கோசலைக்கும் அது தான் அயோத்தி, அதனால் தான், ராமனை காட்டுக்கு அனுப்பிய பின்பும் கோசலை உயிருடன் இருந்தாள்.

ராமரின் அக்கா

ராமபிரானுக்கு "சாந்தா' என்ற மூத்த சகோதரி இருந்தாள். தசரதரின் பட்டத்து ராணிகளைத் தவிர, அவருக்கு அடங்கிய பல சிற்றரசர்கள், நல்லுறவு வேண்டி தங்கள் பெண்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான அபர்ணாவின் மகளே சாந்தா. சாந்தாவுக்கு ஐந்து வயதான போது, அவளை விதர்ப்ப நாட்டு அரசனும், தன் தாய்மாமனாருமான ரோமபாதனுக்கு தத்து கொடுத்து விட்டார். தசரதரின் தாயான இந்துமதியின் சகோதரரே ரோமபாதன். குழந்தை இல்லாத அவர், சாந்தாவை தத்தெடுத்துக் கொண்டார்.

எதிர்க்கட்சித்தலைவரை திட்டாதீர்

ஆட்சியாளர்களுக்குரிய சம அந்தஸ்து எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் ஆளுங்கட்சியினர், அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள். ராமபிரான் அப்படியல்ல! மனைவியை பத்துமாதம் கடத்தி வைத்திருந்த ராவணனைக் கூட திட்டாமல் "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்தார்."ஆளையா! உனக்கு அமைந்தன மாருதம்' என்று துவங்கும் கம்பராமாயணச் செய்யுளில் இந்த தகவல் இருக்கிறது. இதில் வரும் "ஆளையா' என்ற சொல்லுக்கு "இலங்கையை ஆளும் ஐயாவே' என்று பொருள். தமிழில் மிகுந்த மரியாதைக்குரிய சொல் "ஐயா'. இதற்கு "முதல்வர்', "பெரியவர்' என்று பொருள்.

தினமலர்



ராமன் பொருள் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 19, 2013 4:20 pm

மகிழ்ச்சி நல்லதொரு செய்திதனை மறு பதிவிட்ட நல்ல ஆளையா நீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 19, 2013 4:24 pm

நன்றி நன்றி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 4:27 pm

அம்மா படிக்கவேண்டிய பதிவு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:00 pm

யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:12 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி
மரியாதை தெரிந்த அம்மா நீங்க
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:15 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி
மரியாதை தெரிந்த அம்மா நீங்க
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை புன்னகை

ஹா...ஹா...ஹா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Apr 27, 2013 10:25 pm

ராம் என்றால் குமாரன் அல்லது சேயோன் என்ற பொருளும் உண்டு !

மாயோன் நாராயணன் !
சேயோன் ராமர் .கிரிஸ்ணர் & இயேசு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக