புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%
Kavithas
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%
சிவா
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%
bala_t
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%
prajai
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
297 Posts - 42%
heezulia
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
4 Posts - 1%
manikavi
டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_m10டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன??

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Apr 30, 2013 4:15 pm

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை ‘டோரன்ட்’. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு.

டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது
எப்படி?

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உலகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

பிரபலமான UTorrent செயலி பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?

டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச் சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது. இதனை யுடோரன்ட் தளத்திற்கு சென்று தரவிறக்கி ( http://www.utorrent.com ) உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின் யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில் அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட் கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம் ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.

முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம் Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள் இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள் யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.

சில சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம் பதிவேற்றியிருப்பார்கள். அதை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தால் Download This Torrent என நமக்கு விண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதே போல் யூடோரண்ட் இருந்தால் தான் நம்மால் சுலபமாக டவுண்லோடு செய்யமுடியும். அதை பதிவிறக்கி எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.( http://www.utorrent.com/downloads )
இதுவும் மிக குறைந்த அளவினை உடையது 215 கே.பி.தான்.

இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில் பதிவேற்றிய படத்தை பதிவிறக்கவும். இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து ஓ.கே.கொடுங்கள்.(C-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல் நல்லது). உங்களுக்கு படம் டவுண்லோடாக ஆரம்பிக்கும். இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய Symbol இருக்கும்.

இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட் விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும் டவுண்லோடு செய்யலாம். அதே போல் அவசர வேலையாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள Pause all Torrents கிளிக் செய்து விட்டு செல்லலாம்.

அதே போல் நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம் நாம் டவுண்லோடு செய்யலாம். இதில் உள்ள டவுண்லோடு முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது Completed Folder ku சென்று விடும்.

நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் சாதாரண நேரங்களில் அந்த பைலானது அப்லோடு ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்தி வையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்து விடுங்கள். இப்போது நாம் சேமித்து வைத்த இடத்தில் டவுண்லோடு செய்த பைலானது அமர்ந்திருக்கும்.

பயன்படுத்தி பாருங்கள்…….

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 5:50 pm

நன்று முத்து.

டாரன்ட்டை பயன்படுத்துபவர்கள் அப்லோட் செய்யணும் கண்டிப்பா இல்லேன்னா மற்றவர்கள் எப்படி பயனடைய முடியும்.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Apr 30, 2013 9:31 pm

யினியவன் wrote:நன்று முத்து.

டாரன்ட்டை பயன்படுத்துபவர்கள் அப்லோட் செய்யணும் கண்டிப்பா இல்லேன்னா மற்றவர்கள் எப்படி பயனடைய முடியும்.
நாம் தரவிறக்கிய கோப்புகளை மீண்டும் தரவேற்றம் செய்வது வேண்டாமே

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 9:33 pm

சீடிங் செய்யலேன்னா அப்புறம் மத்தவங்களுக்கு எப்படி தரவிறங்கும் முத்து?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Apr 30, 2013 9:35 pm

யினியவன் wrote:சீடிங் செய்யலேன்னா அப்புறம் மத்தவங்களுக்கு எப்படி தரவிறங்கும் முத்து?
ஏற்கனவே இருக்கிறதை வச்சு தரவிறக்கம் செய்ய வேண்டியதான் .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

டோரன்ட் தரவிறக்கம் என்றால் என்ன?? Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக