புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
Guna.D
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
prajai
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
17 Posts - 4%
prajai
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
10 Posts - 2%

9 Posts - 2%
Guna.D
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
jairam
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_m10நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue 14 May 2013 - 18:53

சுயமரியாதை திருமணம் தான், நடத்தி கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண், எனக்கு கிடைக்காமலே போய் விட்டாள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில், ராயபுரம் பகுதி பிரதிநிதி நான்குட்டி இல்ல திருமண விழாவை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று நடத்தி வைத்து பேசியதாவது:இன்றைக்கு, மே, 13. இதே நாளில், செப்டம்பர் மாதத்தில், எழுபதாண்டுகளுக்கு முன், என்னுடைய திருமணம் நடந்தது. இதே கோபாலபுரம் வீட்டில், இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை, 2,000க்கும் அதிகம். இது தவிர, நான் வெளியூர்களுக்குச் சென்று நடத்தி வைத்த திருமணங்கள், சென்னையிலே வேறு பகுதிகளில், நான் நடத்தி வைத்த திருமணங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால், 10,000க்கும் மேற்பட்ட திருமணங்களை, நான் நடத்தி வைத்திருக்கிறேன். தற்போது, சுயமரியாதை திருமணங்களை, நடத்திக் கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை, பெருகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை, 1944ல் செப்டம்பர், 13ம்தேதி அன்று, நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.சுய மரியாதை திருமணம் தான் நடத்திக் கொள்ள வேண்டும் என, நான் பிடிவாதமாக இருந்த காரணத்தால், நான் காதலித்த பெண் எனக்குக் கிடைக்காமலேயே போய் விட்டாள். ஆக, சுயமரியாதைத் கொள்கைக்காக, 1944ம் ஆண்டிலேயே, காதலித்தப் பெண்ணை இழந்தவன் தான் நான். இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

-- தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 May 2013 - 18:55

இவர் சுயமரியாதை பற்றிப் பேசுவார்! ஆனால் இவர் குடும்பம் மொத்தமும் கோவில் குளம் என்று சுற்றும்! அரசியலுக்காக நடிக்கும் மகா அயோக்கியன்!

நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை : கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 14 May 2013 - 18:58

சிவா wrote:இவர் சுயமரியாதை பற்றிப் பேசுவார்! ஆனால் இவர் குடும்பம் மொத்தமும் கோவில் குளம் என்று சுற்றும்! அரசியலுக்காக நடிக்கும் மகா அயோக்கியன்!

ஒன்னு போன என்ன அதுக்கு தான் ரெண்டை கட்டிகிட்டீங்களே (ஊருக்கு தெரிந்து) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 14 May 2013 - 19:16

இந்தப் பெரிசுக்கு இப்ப இது ரொம்ப அவசியமா?

சுயமா அவருக்கு அவரே மரியாதை கொடுத்துக் கொள்வது தான்
சுய மரியாதைன்னு சொல்லுறாரோ தலைவரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 14 May 2013 - 20:51

விடுங்க கொலைஞரே , எல்லோருக்கும் அவங்க அவங்க நினைச்சது நடக்குமா என்ன, மொத்த தமிழ்நாடே ஒரு விஷயத்தை ஆவலுடன் எதிர்பார்க்குது .....தா...... அது மட்டும் நடக்க மாட்டேங்குது.......... சிரி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 14 May 2013 - 20:54

ராஜா wrote:விடுங்க கொலைஞரே , எல்லோருக்கும் அவங்க அவங்க நினைச்சது நடக்குமா என்ன, மொத்த தமிழ்நாடே ஒரு விஷயத்தை ஆவலுடன் எதிர்பார்க்குது .....தா...... அது மட்டும் நடக்க மாட்டேங்குது.......... சிரி

நானும் ரொம்ப நாலா ஆவலா இருக்கேன் அந்த .....தா...... நல்லது நடக்கமாடேங்குது சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக