புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
4 Posts - 5%
Rutu
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Jenila
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
viyasan
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_m10நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:12 am

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? P53

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

--
மழைக்காகிதம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:20 am

பயனுள்ள பகிர்வு அண்ணா..... சூப்பருங்க



நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 11:05 am

நா கூசாமல் பொய் சொல்லும் விளம்பரங்களை ஒழிக்க வழி இல்லையா ?





பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 11:22 am

விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 21, 2013 11:26 am

நல்ல பதிவு. குழந்தைகளும் வேலைக்குப் போகும் பெண்களும் கவனிப்பார்களாக..



நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Aநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Aநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Tநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Hநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Iநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Rநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Aநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா? Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 11:32 am

நூடுல்சே நொந்து நூடுல்ஸாக வெச்சிடுதே




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 21, 2013 11:44 am

தகவலுக்கு நன்றி..! சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 1:14 pm

அடடா... இவ்ளோ நாளும் இந்த குப்பைய மளிகை சாமான் லிஸ்ட்ல சேர்த்திருக்கேனே... சோகம்


அமிதாப்பச்சன் வேற இந்த குப்பைக்கு பெருசா விளம்பரம் குடுக்கிறாரே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 1:15 pm

ஜாஹீதாபானு wrote:அடடா... இவ்ளோ நாளும் இந்த குப்பைய மளிகை சாமான் லிஸ்ட்ல சேர்த்திருக்கேனே... சோகம்


அமிதாப்பச்சன் வேற இந்த குப்பைக்கு பெருசா விளம்பரம் குடுக்கிறாரே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்

நீங்க செய்கிற வடையை விட இதில் கெடுதல் கொஞ்சம் கம்மிதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 1:52 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அடடா... இவ்ளோ நாளும் இந்த குப்பைய மளிகை சாமான் லிஸ்ட்ல சேர்த்திருக்கேனே... சோகம்


அமிதாப்பச்சன் வேற இந்த குப்பைக்கு பெருசா விளம்பரம் குடுக்கிறாரே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்

நீங்க செய்கிற வடையை விட இதில் கெடுதல் கொஞ்சம் கம்மிதான்

அப்ப உங்க மளிகை லிஸ்ட்ல நான் சுடுற வடையும் சேர்த்துக்கோங்க ஒகே மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக