புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
1 Post - 2%
M. Priya
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
4 Posts - 4%
Baarushree
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
3 Posts - 3%
Rutu
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
3 Posts - 3%
prajai
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
3 Posts - 3%
Jenila
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
2 Posts - 2%
manikavi
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கார தோசை Poll_c10கார தோசை Poll_m10கார தோசை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார தோசை


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 20 May 2013 - 17:57

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 முடி
மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

* எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.

* தேவையெனில் சிறிது தண்­ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

* தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

* மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 20 May 2013 - 18:15

தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
இப்போ நாங்க மட்டும் என்ன நடிகை தொப்புளிலா தோசை வாக்குறோம் அதுசரி அப்படியே இந்த அடுப்பை பத்தவைப்பது எப்படி தீப்பெட்டியை கொளுத்துவது எப்படினும் சொன்னா இன்னும் விளக்கமா இருக்குமே மது சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கார தோசை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 20 May 2013 - 18:40

சீ சீ பம்பரம் தான் விடுவோம் அங்க




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 20 May 2013 - 19:04

யினியவன் wrote:சீ சீ பம்பரம் தான் விடுவோம் அங்க
கருமம் கருமம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கார தோசை Mகார தோசை Aகார தோசை Dகார தோசை Hகார தோசை U



கார தோசை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 20 May 2013 - 19:19

balakarthik wrote:
தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
இப்போ நாங்க மட்டும் என்ன நடிகை தொப்புளிலா தோசை வாக்குறோம் அதுசரி அப்படியே இந்த அடுப்பை பத்தவைப்பது எப்படி தீப்பெட்டியை கொளுத்துவது எப்படினும் சொன்னா இன்னும் விளக்கமா இருக்குமே மது சூப்பருங்க சூப்பருங்க
வீட்டில் தீப்பெட்டி இருக்கிறதா .... அதிலிருந்து ஒரு தீக்குச்சி ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் ....தீக்குச்சியை தீப்பெட்டியுடன் உரசுங்கள் தீ வந்தவுடம் முடஹில் உங்கள் தலையில் வைத்து எரிகிறத என்று பாருங்கள் ...... கரெக்ட் அ எரிந்தது என்றால் நீங்கள் செய்வது சரி இல்லை என்றால் வேறு யாரிடமாது இந்த விளக்கத்தை கட்டி சரி பார்க்க சொல்லுங்கள் ...... விளக்கம் போதுமா? (ஒழிந்தான் ஒரு எதிரி சூப்பருங்க )



கார தோசை Mகார தோசை Aகார தோசை Dகார தோசை Hகார தோசை U



கார தோசை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 20 May 2013 - 20:14

MADHUMITHA wrote:
balakarthik wrote:
தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
இப்போ நாங்க மட்டும் என்ன நடிகை தொப்புளிலா தோசை வாக்குறோம் அதுசரி அப்படியே இந்த அடுப்பை பத்தவைப்பது எப்படி தீப்பெட்டியை கொளுத்துவது எப்படினும் சொன்னா இன்னும் விளக்கமா இருக்குமே மது சூப்பருங்க சூப்பருங்க
வீட்டில் தீப்பெட்டி இருக்கிறதா .... அதிலிருந்து ஒரு தீக்குச்சி ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் ....தீக்குச்சியை தீப்பெட்டியுடன் உரசுங்கள் தீ வந்தவுடம் முடஹில் உங்கள் தலையில் வைத்து எரிகிறத என்று பாருங்கள் ...... கரெக்ட் அ எரிந்தது என்றால் நீங்கள் செய்வது சரி இல்லை என்றால் வேறு யாரிடமாது இந்த விளக்கத்தை கட்டி சரி பார்க்க சொல்லுங்கள் ...... விளக்கம் போதுமா? (ஒழிந்தான் ஒரு எதிரி சூப்பருங்க )
எதுக்குங்க அனாவசியமா வேற ஒருவர் உங்க தலைய காட்டுங்க பாக்கலாம் அப்பாடா கூடவே ஒரு பச்சடியும் தீஞ்சது



ஈகரை தமிழ் களஞ்சியம் கார தோசை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக