புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_m10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10 
42 Posts - 63%
heezulia
மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_m10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_m10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_m10மூன்று பேர் மூன்று காதல்...
 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பேர் மூன்று காதல்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu May 23, 2013 12:37 am

http://ithutamil.com/upload/admin/1_9c553237-739a-4cc2-abca-a18bcd2e1a0a.png
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.
https://lh4.googleusercontent.com/-H5SAZ8rHffQ/UYNuS_RHRSI/AAAAAAAABrE/ctoya-5HPB0/w200-h278/Vimall.png
கண்ணுக்கு குளிர்ச்சியாய்மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவைதுரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்குநிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.
ஏன்?
https://lh6.googleusercontent.com/-L5TwA9PF3O4/UYNuS5AFyYI/AAAAAAAABrA/xhysHGD3sk8/w220-h249/Cherann.png
மலையில் இருந்து கடல் சார்ந்த இடத்திற்கு படம் தாவுகிறது. சிறை தண்டனை பெற்றதால் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கிடையே உறவினை சுமுகமாக்கவும் 'புன்னகை' என்ற அமைப்பைத் தொடங்குகிறார் குணசேகர். குணசேகராக சேரன் நடித்துள்ளார். அதிசயதக்க வகையில் அனைத்துக் காட்சிகளிலுமே சிரித்த முகமாய் தோன்றியுள்ளார். வயதாகி விட்டதென முகத்தின் சுருக்கங்கள் காட்டிக் கொடுக்கிறது. தனது தம்பியை மீட்கும் குணசேகரை காதலிக்கிறார் மல்லிகா. தாமிரபரணியில் அறிமுகமான பானு என்கிற முக்தா பானு மல்லிகாவாக நடித்துள்ளார். படத்தில் கொஞ்சமேனும் ஒன்ற முடிவது இவர் வரும் காட்சிகளில் மட்டுமே. ஒரு சேவை நிறுவனத்தை நிர்வகிக்க திருமணம் தடையாக இருக்குமென குணசேகர் பட்டம் வாங்கிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் சொல்லிக்கொடுத்திருப்பார்களோ!! அல்லது தியாகம் சேவை என நாயக வழிபாடுக்கு உதவுமென இயக்குநர் நினைத்திருப்பாரோ என்னவோ?குணசேகர் - மல்லிகா காதலுக்கும் விமலுக்கும் என்ன சம்பந்தம்? அதை புரிந்துக் கொண்ட ஒரே ஆள் விமலின் தோழி திவ்யா தானாம்.
-
எப்படி?
நிலமும் நிலம் சார்ந்த இடத்திலும் வாழ்கிறார்கள்திவ்யாவும் ஹாரிஸும். திவ்யா நீச்சல் வீராங்கனை.ஹாரிஸ் அவளது கோச். திவ்யாவாக அறிமுகமாகியுள்ளார் சர்வீன் சாவ்லா. ஹாரிஸாக அர்ஜூன். படத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் இணை இவர்கள் மட்டுமே. படத்தின்காவியத்தன்மை உறுதிபட மூன்று பேரில்(!?) அல்லது மூன்று இணையில் யாரேனும் ஒருவராவது இறக்க வேண்டுமல்லவா?
யார்?
பார்வையாளர்களின் பொறுமையை வசந்த் ரொம்ப தான் சோதித்துப் பார்க்கிறார். வழக்கமான வசந்த் பாணி படம் என்ற போதும், படத்துடன் கிஞ்சித்தும் ஒட்டவே முடியவில்லை. இழுவையாக நீளும் கோர்வையற்ற காட்சிகள், ரொம்பவே இம்சிக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் யுவனின் இதமான பாடல்கள் எனதற்போதுள்ள ரசனை மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை வசந்த். சத்யன், ரவி ராகவேந்திரா, ஜான் விஜய், நரேன் என பலர் நடித்துள்ளனர். ஆனால் எவரும் சரியாக உபயோகிக்கப்படவில்லை. அப்புக்குட்டி மட்டும் லேசாக மனதில் பதிகிறார். படத்தின் கதை சொல்லி விமல். தன்னை பாதித்ததவிஷயத்தை நாவலாக எழுதியுள்ளேன் என பிரஸ் மீட்டில் நாவலின் கதையை விலாவரியாகச் சொல்கிறார். எட்டு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில்.. வருணின் நாவல் மூவாயிரம் பிரதிகளாவது விற்றுப் போக கடவ!!
https://lh4.googleusercontent.com/-StcNP109M0k/UYNuUDzeWJI/AAAAAAAABrM/pSWiEzFdgy4/w580-h220/3-naayagigal.png
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
-
இதுத்தமிழ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக