புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
31 Posts - 36%
prajai
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
Jenila
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
jairam
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 5%
prajai
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 4%
Jenila
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Rutu
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_m10சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 23, 2013 10:27 pm

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

முகநூல்

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 23, 2013 10:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
என்னமோ திரை விலகரதுதான் ரகசியம்னு கதை சொல்றாங்க.
ஆனா சிவா அறிவியல் விளக்கங்களுடன் பதிவிட்டதற்கு நன்றி.

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? 224747944

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Rசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Aசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Emptyசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Rசிதம்பர இரகசியம் என்றால் என்ன? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 10:38 pm

நல்ல விளக்கம்.

(ராரா - நீங்க ரகசியமா எடுக்கற படம் சினிமா திரை விலகின உடன் நாங்க பார்க்கறோமே - அது என்ன ரகசியம்?)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 11:49 pm

ரா.ரா3275 wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
என்னமோ திரை விலகரதுதான் ரகசியம்னு கதை சொல்றாங்க.
ஆனா சிவா அறிவியல் விளக்கங்களுடன் பதிவிட்டதற்கு நன்றி.

சூப்பருங்க ஆமோதித்தல்

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Uசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Tசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Hசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Uசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Oசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Hசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Aசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Eசிதம்பர இரகசியம் என்றால் என்ன? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 11:49 pm

யினியவன் wrote:நல்ல விளக்கம்.

(ராரா - நீங்க ரகசியமா எடுக்கற படம் சினிமா திரை விலகின உடன் நாங்க பார்க்கறோமே - அது என்ன ரகசியம்?)

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Uசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Tசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Hசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Uசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Oசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Hசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Aசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Eசிதம்பர இரகசியம் என்றால் என்ன? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 2:06 am

சிதம்பர ரகசியத்தை உடச்சுட்டிங்களே பாஸ் புன்னகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 24, 2013 10:21 am

சிதம்பர ரகசியத்தில் அறிவியல் உட்பொருள் உள்ளது, அதாவது அந்த ஆகாய தளத்தில் ஆகாயம் குறித்த அறிவியல் கூறுகள் நிறைந்துள்ளது, என் அக்கா சொன்னது இது,

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:32 am

சூப்பருங்க

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? Mசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Aசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Dசிதம்பர இரகசியம் என்றால் என்ன? Hசிதம்பர இரகசியம் என்றால் என்ன? U

சிதம்பர இரகசியம் என்றால் என்ன? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
gobik69
gobik69
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/09/2012

Postgobik69 Tue May 28, 2013 7:33 pm

நல்லதொரு விளக்கம். பதிவிற்கு நன்றி !

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 28, 2013 10:47 pm

சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக