புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
59 Posts - 50%
heezulia
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
3 Posts - 3%
Shivanya
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
12 Posts - 2%
prajai
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
9 Posts - 2%
jairam
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
4 Posts - 1%
Rutu
தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_m10தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:26 am

தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலி செய்வது போன்ற தொந்தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும் போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம்.

தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்களை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம் காணும் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழமைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. இது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்றும் சில முக்கியமான டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்.

உடைகளில் கவனமாய் இருக்கவும்:

என்ன மாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப் பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவையில்லாத பார்வைகளைத் தவிர்க்கலாம். எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற்றும் குர்தா கூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அந்நியர்களுடனான உரையாடல்களைத் தவிர்க்கவும்:

அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், தனியாகச் செல்லும் போது, அவ்வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவையில்லாத உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேலும் பயணிப்போர் யாரேனும், உரையாடல்களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது.

உடைமைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்:

உடைமைகள் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து அகல கூடாது. "வணக்கம்" என்று சொல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பணப்பையின் மேல் பிரியம் கொள்ளவும்:

பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

தைரியமாக இருக்கவும்:

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் முதன்முறையாக தனியாக பயணிக்கிறீர்கள் என்பது வெளியே தெரியும் படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண்டும்.

எதையும் கடன் வாங்க கூடாது:

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனிமையைத் தவிர்க்கவும்:

இரயில்/பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதிக்கு உடனே செல்ல வேண்டும். அருகில் அமர்ந்திருக்கும் நபரினால் தர்மசங்கடமாக உணர்ந்தால், இருக்கையை மாற்றித் தரக் கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென்று அமரலாம்.

அதிக பாரமின்றி பயணிக்கவும்:

ஏகப்பட்ட லக்கேஜ்களைத் தூக்கிச் செல்ல வேண்டாம். அவ்வளவையும் ஒருவரே கையாள வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். அதனால், எப்போதும் எடை குறைவாக, ஒரு தோள் பையோ அல்லது ஒரு ட்ராலி பையோ மட்டும் கொண்டு செல்வது நல்லது. அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வதும் நல்லதல்ல.

நன்றி tamil bold sky தளம் ...

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Mதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Aதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Dதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Hதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  U

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 10:30 am

நேற்றே உங்களுக்கு சொல்லப்பட்டது எடுத்த தளத்தை மட்டும் சொன்னால் போதும் , தளத்தின் லிங்க் தேவை இல்லை , லிங்க் நீக்க பட்டது .....

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:31 am

பூவன் wrote:நேற்றே உங்களுக்கு சொல்லப்பட்டது எடுத்த தளத்தை மட்டும் சொன்னால் போதும் , தளத்தின் லிங்க் தேவை இல்லை , லிங்க் நீக்க பட்டது .....
நன்றி அண்ணா நேற்று நான் கவனிக்க வில்லை இனிமேல் பார்த்து கொள்கிறேன் .... புன்னகை

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Mதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Aதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Dதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Hதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  U

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 10:41 am

பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுது
கவனமாக இருக்கணும் பாதுகாப்பா இருக்க - நல்ல டிப்ஸ்

ஆண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கையில்
பயணிக்கும் பொழுது பாதுகாப்பா இருக்க டிப்ஸ் குடுங்க மது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:47 am

நல்ல டிப்ஸ் மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:48 am

யினியவன் wrote:பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுது
கவனமாக இருக்கணும் பாதுகாப்பா இருக்க - நல்ல டிப்ஸ்

ஆண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கையில்
பயணிக்கும் பொழுது பாதுகாப்பா இருக்க டிப்ஸ் குடுங்க மது
மனைவி என்ன சொன்னாலும் என்னனு குட கேகம பூம் பூம் மாடு மாதிரி தலை யட்டனும்... மனைவி சொன்னா 1 +1 = 3 புரிஞ்சத

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Mதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Aதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Dதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Hதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  U

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:49 am

krishnaamma wrote:நல்ல டிப்ஸ் மது புன்னகை
நன்றி அம்மா புன்னகை

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Mதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Aதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Dதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Hதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  U

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 10:51 am

MADHUMITHA wrote:
யினியவன் wrote:பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுது
கவனமாக இருக்கணும் பாதுகாப்பா இருக்க - நல்ல டிப்ஸ்

ஆண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் வாழ்க்கையில்
பயணிக்கும் பொழுது பாதுகாப்பா இருக்க டிப்ஸ் குடுங்க மது
மனைவி என்ன சொன்னாலும் என்னனு குட கேகம பூம் பூம் மாடு மாதிரி தலை யட்டனும்... மனைவி சொன்னா 1 +1 = 3 புரிஞ்சத

அண்ணா ஓடிவிடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 24, 2013 10:52 am

MADHUMITHA wrote:மனைவி என்ன சொன்னாலும் என்னனு குட கேகம பூம் பூம் மாடு மாதிரி தலை யட்டனும்... மனைவி சொன்னா 1 +1 = 3 புரிஞ்சத
அடி வாங்கினாலும் வீரத் திருமகனா இருக்கணும் - என்னால சிவா, ராஜா மாதிரி பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்ட முடியாதே மது!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 24, 2013 10:55 am

யினியவன் wrote:
MADHUMITHA wrote:மனைவி என்ன சொன்னாலும் என்னனு குட கேகம பூம் பூம் மாடு மாதிரி தலை யட்டனும்... மனைவி சொன்னா 1 +1 = 3 புரிஞ்சத
அடி வாங்கினாலும் வீரத் திருமகனா இருக்கணும் - என்னால சிவா, ராஜா மாதிரி பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்ட முடியாதே மது!!!
தலைய ஆட்ட முடியலன வய துறந்து சரி சரி ஆமா ஆமா நு சொல்லணும்

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Mதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Aதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Dதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  Hதனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  U

தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக