புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
146 Posts - 57%
heezulia
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
9 Posts - 4%
prajai
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha
"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_m10"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 27 May 2013 - 14:12

புதுடில்லி: டில்லி கோர்ட்டில் மாணவனிடம் "தயவு செய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்,' என, ஸ்ரீசாந்த் "ஆட்டோகிராப்' வழங்கினார்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், அமித் சிங் மற்றும் அமித் சிங், குடேவார், பாபுராவ் போன்ற ரஞ்சி கோப்பை வீரர்களை டில்லி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு வந்த ஸ்ரீசாந்தை, பார்க்க 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது டில்லி மாணவன் டுசார், முண்டியடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் ஒருவழியாக, ஸ்ரீசாந்தை நெருங்கிய அவன், இரண்டு மணி நேரமாக நடந்த விசாரணையின் போது, அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

திடீரென திரும்பிய ஸ்ரீசாந்த், அவனிடம் "என்ன விஷயம்' என்று கேட்க, டுசார் தனது அமைதியான குரலில்," ஏன் "பிக்சிங்' செய்தீர்கள்' என்று கேட்டான். இதற்கு "நான் இதை செய்யவில்லை' என்று மறுத்தார்.

இந்த பதிலில் திருப்தியடையாத டுசார், தொடர்ந்து கேள்விகளால் ஸ்ரீசாந்தை துளைத்து எடுத்தான். விசாரணை முடிய இருந்த நிலையில், எங்கிருந்தோ ஒரு சிறிய பேப்பரை கொண்டு வந்த டுசார், "ஆட்டோகிராப்' கேட்டான்.

இதற்கு," நான் போலீஸ் காவலில் உள்ளதால் தரமுடியாது,' என்றார். பின், கோர்ட்டை விட்டு வெளியே வந்த போது, மீண்டும் வந்து வற்புறுத்தினான். வேறு வழியில்லாத நிலையில் அந்த பேப்பரை வாங்கிய ஸ்ரீசாந்த்," டியர் டுசார், தயவு செய்து, எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்,' என, எழுதி "ஆட்ரோகிராப்' வழங்கினார்.

தினமலர்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 27 May 2013 - 14:14

அடுத்து ஸ்ரீஷாந்த் நடிக்க இருந்த படத்துல வர சோக செண்டிமெண்ட் காட்சியா இது

ஈகரை தமிழ் களஞ்சியம் "எனக்காக பிராத்தனை செய்' * ஸ்ரீசாந்த் உருக்கம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 27 May 2013 - 14:19

balakarthik wrote:அடுத்து ஸ்ரீஷாந்த் நடிக்க இருந்த படத்துல வர சோக செண்டிமெண்ட் காட்சியா இது

ஆமாம் இயக்குனரே அசந்துட்டார் னா பாருங்களேன்.!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 27 May 2013 - 14:52

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எனக்கு நிறைய கலர் கலராக டவல் கிடைக்க வேண்டும் என்றா?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 27 May 2013 - 15:35

அடுத்த முறை மேட்ச் பிக்ஸ்சிங் செய்யும்போது ஸ்ரீசாந்த் போலிசிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்று நானும் பிராத்திக்கிறேன் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 27 May 2013 - 15:56

நீங்க வண்டி ஓட்டும்பொழுது எவனும் எதிர்ல வந்து அடிப்படக்கூடாதுன்னு நாங்களும் விரும்புகிறோம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 27 May 2013 - 15:59

யினியவன் wrote:நீங்க வண்டி ஓட்டும்பொழுது எவனும் எதிர்ல வந்து அடிப்படக்கூடாதுன்னு நாங்களும் விரும்புகிறோம்

நீங்கள் எதிரில் வந்தால் நிச்சயம் உங்கள் பிரத்தனை வீணாகும் நான் ரெடி, நீ ரெடியா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 27 May 2013 - 16:01

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:நீங்க வண்டி ஓட்டும்பொழுது எவனும் எதிர்ல வந்து அடிப்படக்கூடாதுன்னு நாங்களும் விரும்புகிறோம்

இதுல அவங்களே கீழ விழுந்து அடிபட்டுட்டு.............................தூரமா போற ஆட்டோவ பார்த்து கைய காட்டி திட்டுறது.,

அழுகை அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon 27 May 2013 - 16:02

உமா wrote:
ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:நீங்க வண்டி ஓட்டும்பொழுது எவனும் எதிர்ல வந்து அடிப்படக்கூடாதுன்னு நாங்களும் விரும்புகிறோம்

இதுல அவங்களே கீழ விழுந்து அடிபட்டுட்டு.............................தூரமா போற ஆட்டோவ பார்த்து கைய காட்டி திட்டுறது.,

அழுகை அழுகை அழுகை

சரி சரி...அழாதீங்க நெக்ஸ்ட்டு டைம் நல்ல பஸ்ஸா பார்த்து திட்டுங்க...,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 27 May 2013 - 16:03

எனக்காக பிராத்தனை செய் , இது என்ன பட டைட்டில் ஆஆஆ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக