புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
34 Posts - 52%
heezulia
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
9 Posts - 1%
jairam
ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_m10ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 31, 2013 4:38 pm

தமிழ் வளர்ச்சித்துறையின் சேலம் மாவட்ட 'தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கமும் கருத்தரங்கமும்' சிறுமலர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

இந்நிகழ்வுக்கு கிட்டத்தட்ட ௦௦ 400 க்கும் மேற்பட்ட காவல்துறை, அரசு துறை,கல்வித்துறை என அரசு ஊழியர்கள் பங்கு பெற்றனர் இதில் சேலம் மண்டல துணை தலைவர் உயர்திரு ராசேந்திரன் பிழையின்றி தமிழில் எழுதுவது குறித்து கருத்துரை வழங்கினார்.

’’1956 அக் 27 அன்று தமிழ் ஆட்சிமொழி சட்டம் அமுலுக்கு வந்தது; இதற்க்கு காரணம் நமது தந்தை பெரியார். இதற்கு முன் திருச்சி குளித்தலையில் மாபெரும் மாநாடு நடந்தது. அதில்தான் தமிழ் ஆட்சிமொழி ஆகவேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அது பெரியாரால் இயற்றப்பட்டது. அதன்பின் முதல்வராக இருந்த அய்யா காமராஜரிடம் இதை கொண்டு போனார் அய்யா பெரியார்.

'இதை அமுலுக்கு கொண்டு வருவது என் தாய்க்கு செய்யும் சேவையை போல கருதி செய்கிறேன்' என ஆர்வத்துடன் சட்டமாக்கினார் காமராஜர். 1957 இல் இச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது.

ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் தமிழ் இனத்தை ஆண்டார்கள். தமிழ் உணர்வை ஆளவில்லை. வேதனைதான்.

சட்டமியற்றி இத்தனை ஆண்டுகள் ஆகியும் பிழையின்றி எழுதுவது குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் பரவாயில்லை, நம்மால் பிழையின்றி நம் தாய் தமிழை எழுத இயலும்.

அவற்றில் சிலவற்றை காண்போம்.

தமிழில் பிழை வரும் முக்கிய எட்டு எழுத்துக்கள் 'ந, ன,ண, ர,ற,ல,ள,ழ '

இவை தான். அதன்பின் ஒற்றெழுத்து பிழைகள் அதாவது சந்திப்பிழை வருமிடம்.

" க்,ப்,ச்,த் " ஆகியவை.

பிழைகள் இல்லாமல் எப்படி எழுதலாம்?

' ற ' முன்னாடி ஒலித்தால் பின்னாடி ரெண்டு சுழி 'ன ' தான் போடணும்

உதாரணம்: 'வருகின்றான்' என்ற வார்த்தை ' ட' முன்னாடி 'ண' கர ஓசை ஒலித்தால் மூணு சுழி 'ண' தான் போடவேண்டும்

உதாரணம்: 'வேண்டும்', 'கண்டும்',

'த' முன்னால் 'ந' கர ஓசை ஒலித்தால் நாம் 'ந' தான் போடவேண்டும்

உதாரணம்: 'அணிந்தான்' 'அந்தணன்'

இதெல்லாம் சின்ன எடுத்துக்காட்டுகள் தான்.

ஒருமுறை நான் நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் ரசியா கிரெம்ளின் மாளிகை போயிருந்தேன். அங்கு மேலே அவர்கள் தாய்மொழியில் எழுதி இருந்தனர். அடுத்து சீன மொழியில் எழுதப்பட்டு இருந்தது. எங்கள் அண்டை நாடு என்பதாலும் சீனர்கள் இங்கு நிறைய இருப்பதாலும் எழுதினோம் என்றனர்.

அதற்கு அடுத்து உலகை தொடர்பு கொள்ள என சொல்லி ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். நான்காவது மொழியை கண்டு நான் கண் கலங்கிவிட்டேன்.

உலகில் ஆறு மொழிகள் தான் தொன்மையானது . 'கிரேக்கம், லத்தின், எபிரேயம், சீனா, தமிழ், சமஸ்கிரதம் ' என்ற ஆறு மொழிகள் இதில் நான்கு வழக்கில் இல்லை தொன்மையான இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழியில் எழுத எண்ணினோம் .

அதில் எங்களுக்கு உலகின் முக்கிய 642 மொழிகளில் சரியான மொழியாக 'தமிழ்' தான் தென்பட்டது. அதற்கு சிறப்பு செய்யவே தமிழில் 'கிரெம்ளின் மாளிகை' என எழுதினோம் என்றார்.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

சிந்தியுங்கள்........தமிழர்களே......"

-என்றபடியே தன் உரையை முடித்தார். (நீண்ட உரையின் முக்கிய பகுதிகளே இவை" )

டுத்து மதுரை மண்டல உதவி தலைவர் உயர்திரு பசும்பொன் பேச வந்தார். அவர் தமிழ் மொழி குறித்து முக்கிய அரசாணைகளை பட்டியலிட்டார்.

'நேற்று குசராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது 'அரசு வெளியிடும் அறிக்கைகள் தாய் மொழியில் தான் இருக்கவேண்டும் ' என்று, மேலும் 'இந்தி மொழி தேசிய மொழி அல்ல' என்றும் தீர்ப்பிட்டனர். இது நாடு முழுதும் பொருந்தும். இந்த செய்தியோடு நாம் கருத்துக்களுக்கு செல்வோம்.

'ஒரு சர்வாதிகாரியை போல அதிகாரம் எனக்கு இருந்தால் எல்லா தாய் மொழியையும் இந்திய பயிற்று மொழி ஆக்கி விடுவேன் ' என்றார் மகாத்மா காந்தி.

அந்தளவுக்கு தாய்மொழி அவசியத்தை உணர்ந்தவர். பாரதி நினைவு நாளிற்கு எழுதிய கடிதம் தமிழிலேயே எழுதி 'மோ .க .காந்தி' என தலைபெழுத்து முதற்கொண்டு தமிழிலேயே எழுதி கையெழுத்து இட்டு இருந்தார். அந்தளவுக்கு மொழி தூய்மைக்கு முக்கியத்துவம் தந்தவர் காந்தி.

இந்திய, தென்னிந்திய, சிங்களம் முதற்கொண்ட மொழிகளின் நெடுங்கணக்கு தமிழில் இருந்தே தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டார். ஆனால் நாம் நம் தமிழை மறந்துவிட்டோம் தமிழ் வளர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல்' அதற்கு நாம் போட்ட அரசாணைகளை கடைபிடிப்பதே முதற்கட்டமாய் இருக்கும் 21.6.1978 அரசாணை தமிழில் எழுத வேண்டும் என போடப்பட்டுள்ளது.

1998 இல் போடப்பட்ட அரசாணை தலைப்பெழுத்துக்கள் தமிழில் இடவேண்டும் என உள்ளது. எண்: 371 30.10.86 ஆணை படி கடித போக்குவரத்து தமிழில் தான் இருக்கவேண்டும் என்றும் 13.2.1964 அரசாணை எண் 225 படி பொதுமக்களுக்கு அரசு அறிவிப்புகள் தமிழில் இருக்கவேண்டும் என சொல்கிறது.

5.1.1998 போக்குவரத்து ஆணை எண் 11 படி ஊர்திகளில் தமிழில் எழுதவேண்டும் அதாவது நமது வாகன எண்கள். 3.2.1981 இல் போடப்பட்ட அரசு ஆணை படி திருவள்ளுவர் ஆண்டை குறிக்க வேண்டும். 21.9.1981 இல் போடப்பட்ட அரசாணை எண் 117 படி தமிழகத்தின் சாலைகள்,தெருக்கள் தைழில் பெயரிடப்பட்டு இருக்க வேண்டும்.

19.10.1978 அய்யா பெரியார் நூற்றாண்டை ஒட்டி போடப்பட்ட அரசாணை எண் 1875 படி எழுத்து சீர்திருத்தம் முறையில் எழுத வேண்டும்.

இவை ஓரிரு உதாரணங்கள்தான் இந்த அரசாணைகள் மீறப்பட்டால் ஆட்சிமொழி திட்டத்தின் படி எண் 24 06.01.1982 இல் போடப்பட்ட ஆணை படி துறை ரீதியாக இவர்கள் மேல் அதாவது மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்' . ஆக தமிழ் மொழியில் பேசினால் குறை என்று தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் ஆங்கிலம் என்பது மொழி. அது அறிவல்ல அங்கு இங்கிலாந்தில் படிப்பறிவற்றவர் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் . அதனால் அவர் அறிவாளி என்று அர்த்தம் ஆகாது எனவே நாம் தாய் மொழியில் பேசி பழகி நம் மொழியை வளர்க்க வேண்டும் மொழி வளர்ச்சியில்

1.புத்தாக்கம் இருக்க வேண்டும்

2.தளப்படுத்த வேண்டும்

3.எழுத்து சீர்திருத்தம் வேண்டும்

மூன்றும் இருந்தால் மொழியை வளர்க்கலாம்

மொழியை வளர்க்க நாம் இனி தமிழிலிலேயே பேசுவோம், தமிழிலிலேயே எழுதுவோம் தமிழ் வளர்ப்போம்" என்றார் உணர்ச்சியோடு.

- சே. த. இளங்கோவன், சேலம் - நன்றி - நக்கீரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 4:44 pm

அமெரிக்காவில் தமிழ் , ரஷ்சியாவில் தமிழ் உலகெங்கும் தமிழ் , ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை தமிழ் ....

வருந்தபடவேண்டிய விஷயம் .. சோகம் சோகம் சோகம் சோகம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 01, 2013 12:24 pm

சாமி அவர்களின் செய்தி போற்றத்தக்கது ! இராசேந்திரன் கண் கலங்கியது போலவே இதைப் படித்த என் கண்ணும் கலங்கியது ! மக்களுக்குச் சொல்லவேண்டிய செய்தி இது ! சிற்சில வட்டாரங்களின் பிடியில் மாட்டிக்கொண்டு தமிழ் சுருங்கக் கூடாது ! உலகளாவிய நிலையில் பரவ வேண்டும் ! இத் திசையில் நாம் பின்தங்கித்தான் உள்ளோம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 6:58 pm

வாழ்க தமிழ் வெளிநாட்டில்

குருகிக்கொண்டிருக்கும் தமிழ் தமிழ்நாட்டில்

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Uரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Tரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Hரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Uரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Oரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Hரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Aரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Eரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக