புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
57 Posts - 55%
heezulia
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
94 Posts - 57%
heezulia
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_m10தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 13 Jun 2013 - 23:15



ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அப்போது தான் தலையணை மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன் மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டை போட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கி விட் டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந் தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம் . அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது.

எனது தேர்வு அட்டை எனது மேஜை மேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

#தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!

முகநூல்



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 13 Jun 2013 - 23:34

சாமர்த்தியம் அந்த பெண்ணின் சொத்தோ?

ரமணியன்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu 13 Jun 2013 - 23:37

படிக்கும் நமக்கே தலைய சுத்தும் போது பாவம் அந்த தந்தை.... வேற என்ன பண்றது தலை எழுதுன்னு கையெழுத்து போட்டு தானே ஆகணும். புன்னகை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 13 Jun 2013 - 23:55

நமக்கு இது தெரியாம போச்சே - நண்பர்கள் பலருக்கு நானே கையெழுத்து போட்டு குடுத்திருக்கேன் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu 13 Jun 2013 - 23:59

யினியவன் wrote:நமக்கு இது தெரியாம போச்சே - நண்பர்கள் பலருக்கு நானே கையெழுத்து போட்டு குடுத்திருக்கேன் புன்னகை

தல அதுபேரு ஆட்டோகிராப்... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 14 Jun 2013 - 0:14

ராஜு சரவணன் wrote:தல அதுபேரு ஆட்டோகிராப்... புன்னகை
ரேங்க் கார்ட்ல போட்டாலும் அது ஆட்டோகிராப் தானா? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 14 Jun 2013 - 8:34

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:தல அதுபேரு ஆட்டோகிராப்... புன்னகை
ரேங்க் கார்ட்ல போட்டாலும் அது ஆட்டோகிராப் தானா? புன்னகை

இப்பொழுது அப்படி யாருக்கும் ஆட்டோகிராப் போட்டுவிடாதீர்கள் தல! சொத்தை எழுதி வாங்கிவிடுவார்கள்!



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 14 Jun 2013 - 12:21

நான் என்னுடைய ரேங்க் கார்டு, அனஸ் சீட் எல்லாத்துலயும் நானே போட்ருவேன்...
வீட்ல கேட்ட இன்னும் தர்லன்னு சொல்லிடுவேன்
1 வாரம் கழுச்சு தந்தாங்க மறந்துடு மறுபடியும் ஸ்கூல்-க்கு கொண்டு போய்டேன்
sign வாங்கலன்னு சொன்ன கிளாஸ்-அ விட்டு வெளில அனுபிடுவங்க அதனால நானே போட்டு குடுத்துதேனு சொல்லிடுவேன்



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 14 Jun 2013 - 12:22

சிவா wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:தல அதுபேரு ஆட்டோகிராப்... புன்னகை

ரேங்க் கார்ட்ல போட்டாலும் அது ஆட்டோகிராப் தானா? புன்னகை


இப்பொழுது அப்படி யாருக்கும் ஆட்டோகிராப் போட்டுவிடாதீர்கள் தல! சொத்தை எழுதி வாங்கிவிடுவார்கள்!
siva annaa eppiti thaan niriya vangi irupangalo அய்யோ, நான் இல்லை



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Mதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Aதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Dதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Hதந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  U



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 14 Jun 2013 - 12:35

MADHUMITHA wrote:நான் என்னுடைய  ரேங்க் கார்டு, அனஸ் சீட் எல்லாத்துலயும் நானே போட்ருவேன்...
வீட்ல கேட்ட இன்னும் தர்லன்னு சொல்லிடுவேன்
1 வாரம் கழுச்சு தந்தாங்க மறந்துடு மறுபடியும் ஸ்கூல்-க்கு கொண்டு போய்டேன்
sign  வாங்கலன்னு சொன்ன கிளாஸ்-அ விட்டு வெளில அனுபிடுவங்க அதனால நானே போட்டு குடுத்துதேனு சொல்லிடுவேன்

ரொம்ப நல்ல பழக்கம்! மண்டையில் அடி



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக