Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய

சிவா | Published on the sun Jan 22, 2023 9:31 pm | 100 Views

நம் தளத்தில் புதிய பதிவுகள், பின்னூட்டங்கள் என எது பதிவிடப்பட்டாலும் உடனடியாக என் மொபைலுக்கு தகவல் வருகிறது....

அதற்கு நம் தளத்தை https://discord.com/ இந்த தளத்துடன் இணைத்துள்ளேன்.. அதன் செயலியை என் போனில் பயன்படுத்துவதால் தகவல்களை உடனுக்குடன் தருகிறது.

நீங்களும் https://discord.com/ இங்கு உறுப்பினராகி நம் தளத்தின் முகவரியை இணைத்து தகவல்களைப் பெறலாம்.

About the author