ஈகரை தமிழ் களஞ்சியம்

  • HomeHome  
  • homehome  
  • புதிய பதிவுகள்  
  • FAQFAQ  
  • கூகுள் தேடல்  
  • SearchSearch  

    Search Query


    Display results as :


    Advanced Search Advanced Search

  • படங்கள்  
  • RegisterRegister  
  • Log inLog in  

புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
6 Posts - 1%
eraeravi
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
Register Poll_c10Register Poll_m10Register Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் 4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். 5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்! 6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது. 7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..! 8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்! 9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள். 10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது. 11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள். 12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது. 13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள். 14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள். 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்! 16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார். 17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.            
                       Register Icon_exclaim குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/                        விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.                        
இவண்,            நிர்வாகக் குழுவினர்  ஈகரை


©phpBB | Contact | Report an abuse
குக்கிகளை நீக்கு | மேம்பட்ட தேடல் | விதிமுறைகள் | தமிழ் எழுதி  | எழுத்துரு மாற்றி | RSS | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்
Home
தொடர்பு கொள்ள | © Eegarai v1.3.3