புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
31 Posts - 36%
prajai
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
3 Posts - 3%
Jenila
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
2 Posts - 2%
jairam
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
7 Posts - 5%
prajai
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
6 Posts - 4%
Jenila
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
4 Posts - 3%
Rutu
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 3:53 pm

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Images?q=tbn:ANd9GcTmx6aKtce6TvV9jSXmoIET6DC34-xxzpAHkGr3q3VVdRnxpbW6

நீண்ட பயணங்கள்  எல்லாம்  
நினைவுகளை  தீண்டியே
நீண்ட  பாதைகள்  எல்லாம்  
நீண்டு  கொண்டே  போகின்றது  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே  ....

நித்தம்  நித்தம்  கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ  
நில்லென்று  சொன்னாலும்  
நிற்காமல்  நீந்தும்  நிலவு  கூட
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நிழல் தரும் மரங்கள் கூட
நினைவை மட்டுமே  தந்தன  
நித்தம்  கண்ணீர் பறிக்கின்றன  
நில்லாது வீசும்  தூசியால்  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நீர் தந்திடும்  நீர்நிலைகள்  கூட
நீ வந்து  சென்றதாலோ என்னவோ
நீரை தராமல்  வறண்டு  போன  
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நீ நீ  நீ  .....

என்ன  நில்லாது  ஓடும்  
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...
கண்ணீரை மட்டுமே காணிக்கை
வாங்கிடும் தேவதையோ ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 14, 2013 4:01 pm

நீர் தந்திடும்  நீர்நிலைகள்  கூட
நீ வந்து  சென்றதாலோ என்னவோ
நீரை தராமல்  வறண்டு  போன  
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நல்லா இருக்கு இந்த வரிகள்....அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:02 pm

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Cmxj

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 4:19 pm

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Cmxj

விழியும் கண்ணீரை மறந்து
செந்நீர் சிந்துகின்றதே ...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 14, 2013 4:23 pm

பூவன் wrote:கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Cmxj

விழியும் கண்ணீரை மறந்து  
செந்நீர்  சிந்துகின்றதே  ...
அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:23 pm

முடியல பூவன் என்னால முடியல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 4:25 pm

உமா wrote:அருமையிருக்கு அருமையிருக்கு
இந்த மாதிரி ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தான்
அழுவறதே முழு நேர தொழிலாயிடிச்சு பூவனுக்கு

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 14, 2013 4:25 pm

ஒரு காலத்தில் கண்ணீர் கவிதைகளை ரொம்பவும் விரும்பி படித்தேன் பூவன் அண்ணா
மிகவும் ரசித்தேன்

நித்தம் நித்தம் கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ
நில்லென்று சொன்னாலும்
நிற்காமல் நீந்தும் நிலவு கூட
நிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....

மிகவும் அருமையான வரிகள்....
தேய்பிறை நாளில் நிலவை பார்க்க மாட்டேன் அண்ணா.

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Mகண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Aகண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Dகண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... Hகண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... U

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 4:26 pm

யினியவன் wrote:முடியல பூவன் என்னால முடியல புன்னகை

முடியாதது எதுவும் இல்லை முயன்றால்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 4:28 pm

யினியவன் wrote:
உமா wrote:அருமையிருக்கு அருமையிருக்கு
இந்த மாதிரி ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தான்
அழுவறதே முழு நேர தொழிலாயிடிச்சு பூவனுக்கு

ஏற்றி விட்டால் எரிவது தானே கண்ணீர் தீபம் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக