புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
30 Posts - 60%
heezulia
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
72 Posts - 62%
heezulia
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_m10பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை?


   
   

Page 1 of 2 1, 2  Next

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Mon Jun 17, 2013 3:37 pm

உறவுகளே எனக்கு பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் பற்றிய விவரம் தெரியாது. என்னுடைய பட்ஜெட் 10000.. அதற்குள் தரமான நல்ல நிறுவன பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க முடியுமா? தயவு செய்து விவர்ங்களை கூறவும்???மீண்டும் சந்திப்போம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 17, 2013 3:46 pm

HP Deskjet printers வாங்குங்கள் இது ஆல்-இன்-யூஸ் ஆகும். பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 17, 2013 3:55 pm

ராஜு சரவணன் wrote:HP Deskjet printers வாங்குங்கள் இது ஆல்-இன்-யூஸ் ஆகும். பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங்  செய்து கொள்ளலாம்.

மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782
ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Mon Jun 17, 2013 4:00 pm

ராஜு சரவணன் wrote:HP Deskjet printers வாங்குங்கள் இது ஆல்-இன்-யூஸ் ஆகும். பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங்  செய்து கொள்ளலாம்.

மேலும் விவரத்திற்கு
http://www8.hp.com/in/en/products/printers/product-detail.html?oid=4122782

நன்றி நண்பரே! மன்னிக்கவும் டெஸ்க்ஜெட் மற்றும் லேசர்ஜெட் உள்ள வேறுபாடுகள் என்ன?ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 17, 2013 4:15 pm

► லேசர் பெரிய கேட்டறேஜ்....அதில் பிரிண்ட் வேகமாக வரும்.... 1500 வரை எடுக்கலாம்...விலை மலிவு....இதில் ஸ்கேனர் இல்லை...வெறும் பிரிண்டர் மட்டுமே ..........விலை 5000 தில் கிடைக்கும்.

► இன்க் செட்டில் சிறிய கேட்டேறேஜ் வரும் - அதில் இங்க்கை ரேபிள் செய்ய அதிக செலவாகும்...உங்களுக்கு கலரும் தேவை என்றால் நீங்க இங்க்ஜெட் வாங்கலாம்....

இல்லை என்றால்
LASER JET M1213 nf MFP என்ற பிரிண்டரை வாங்குங்கள்...இதில் லேசர் உள்ளது...ச்கேன்னரும் உள்ளது...ஒரு முறை ரீபில் செய்தால் 2000 பேப்பர் வரை பிரதி எடுக்கலாம்...scanner உள்ளது ...copy எடுக்கலாம்..ஒரே நேரத்தில் 20 பேப்பர் வரை pdf ஸ்கேன் செய்யலாம் - உங்கள் பட்ஜட்டை விட கொஞ்சம் விலை அதிகமாக இருக்க கூடும்....ஆனால் அருமையாக இருக்கும் ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 17, 2013 4:19 pm

பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க உங்கள் யோசனை தேவை? C03018388

http://www.naaptol.com/multifunction-device/hp-laserjet-pro-m1213nf-m1219nf-multifunction-printer/P/949837.html#product_Details

இதன் விலை 14000- 15000 இருக்கும் ...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 17, 2013 4:27 pm

anbucherry wrote:உறவுகளே எனக்கு பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் பற்றிய விவரம் தெரியாது. என்னுடைய பட்ஜெட் 10000.. அதற்குள் தரமான நல்ல நிறுவன பிரிண்டர் மற்றும் ஸ்கேன்னர் வாங்க முடியுமா? தயவு செய்து விவர்ங்களை கூறவும்???மீண்டும் சந்திப்போம்
பிரிண்டர் வாங்கும் முன் அதன் ink cartridge எவ்வளவு விலை ? refill பண்ண முடியுமா? என்பதை பார்த்து வாங்கவும்.

Job work பண்ணுவதற்கு பிரின்டரை விட photocopy mechines (ஜெராக்ஸ்)தான் சிறந்தது. இப்போ வரும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில் நீங்கள் ஜெராக்ஸ் மேசினஐ கணினியில் இணைத்து பிரிண்டர் ஆகவும் ஸ்கானர் ஆகவும் உபயோகபடுத்தலாம். இதற்கு toner அதிகம் செலவு இல்லாதது எளிதாக ரீஃபில் செய்யலாம் தரமாகவும் இருக்கும்.

கலர் பிரிண்ட் எடுப்பதற்கு தனியாக ஒரு inkjet பிரிண்டர் வாங்கிக்கொள்ளவும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 17, 2013 4:37 pm

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Mon Jun 17, 2013 5:20 pm

மிக்க நன்றி ராஜூ சரவணன் நான் எதிர்பார்த்ததை விட அதிக தகவல்களை கொடுத்து விட்டீர்கள்!!! ஆனால் நான் லேசர் ஜெட் பிரிண்டர் வாங்குவதே சரி என படுகிறது!! பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் தனிதனியாக இருந்தாலும் பரவாயில்லை!

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Mon Jun 17, 2013 5:36 pm

எனக்கு கலர் பிரிண்ட் தேவை இல்லை!! சாதரண பிரிண்டர் போதும். அதனால் சிறந்த மற்றும் மலிவான‌ பிரிண்டர் மற்றும் ஸ்கென்னர் சொல்லுங்கள் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக