புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
11 Posts - 50%
heezulia
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
53 Posts - 60%
heezulia
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_m10உதவி தேவை - PART TIME ONLINE JOBS Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - PART TIME ONLINE JOBS


   
   
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Jun 22, 2013 10:03 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
                         பகுதிநேரமாக ஆன்லைன் இல் எப்படி வேலை செய்வது? இது சம்பந்தமான இணயதள முகவரிகள் என்ன? தெரிந்தால் உதவிசெய்ய வேண்டுகிறேன்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 10:31 pm

என்ன மாதிரியான வேலைகள் உங்களுக்கு தெரியும் நண்பரே

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Jun 23, 2013 8:08 am

ராஜு சரவணன் wrote:என்ன மாதிரியான வேலைகள் உங்களுக்கு தெரியும் நண்பரே
நன்றி நண்பரே!
                  எனக்கு ms excel, word, power point, data entry, MIS, SAP தெரியும் நண்பரே.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 9:29 am

நீங்கள் குறிப்பிட்ட ஒரு மென்பொருள் பயன்படுத்தி வேலைகள் செய்வதில் திறமைசாலியாக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு Adobe photoshop, Flash, Dreamweaver, WordPress, php, java, .net, html, 3D max போன்ற எதாவது ஒரு மென்பொருள் வேலைகள் செய்வதில் நீங்கள் வல்லவர்களாக இருந்தால் போதும், இதில் சிறந்து விளங்க முடியும்.

சரி, இந்த வேலைகளை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம், வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய நினைப்பவர்களுக்காகவே (freelance job seekers) நிறைய இணையதளங்கள் உள்ளன. இதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதில் வேலைகளை கொடுப்பவர்களும், வேலைகளை வேண்டுபவரும் கலந்தே இருப்பார்கள். நிரந்தர பணியாளர்கள் தேவையல்லாமல் இருக்கும் மென்பொருள் வேலைகளை வைத்திருப்பவர்கள், இந்த இணையதளங்களில் வேலைகள் குறித்த விளக்கங்களும் அதற்கு அவர்களின் budget டும், வேலை முடிக்க கால அவகசமும் கொடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட budget ல் முடிக்க முடியும் என நீங்கள் நினைத்தால், உங்களின் நிலையை நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு தான் இந்த இணைய தளங்கள் வேலை செய்கின்றன.



அப்படியேனில், இத்தகைய இணைய தளங்களை நடத்துபவர்களுக்கு என்ன லாபம்? என நீங்கள் நினைக்கலாம். வேலையை கொடுப்பவர்கள் மற்றும் வேலை பெற விருப்புபவர்கள் இருவரும் இந்த இணைய தளங்களில் தங்களுக்கான கணக்குகளை உருவாக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வேலைக்கும் நீங்கள் ஈட்டும் பணத்திற்கு ஒரு கமிஷன் தரவேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் திறமையானவரெனில் இது உங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல, இதை விட நீங்கள் பன்மடங்கு அதிகம் பணமீட்ட முடியும். அதனால் இந்த கட்டணங்களை பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. இருப்பினும் நிறைய வேலைகள் பதிவு செய்யப்படும் இனையதளத்தில் இனைவது மிக அவசியம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான பணத்தை உங்களது இணைய கணக்கிற்கு வந்துவிடும், அங்கிருந்து paypal லிற்க்கோ அல்லது உங்கள் Bank acccount ற்க்கோ சுலபமாக நீங்கள் பெறலாம்.

முதலில் இத்தகைய முறையில் வேலைகளை பெறுவது கடினம் தான் ஆனால் சில வேலைகளை நீங்கள் முடித்துபின் உங்களுக்கு இவை சுலபமாகி விடும்.

GetAFreelancer - GENERAL WEB, DEVELOPERS, SEO, DESIGNANYWHERE

eLance - GENERAL WEB, WRITERS, DESIGNERS, DEVELOPERS, GENERALANYWHERE

iFreelance - GENERAL WEB, ILLUSTRATORS, WRITERS, DESIGNERSANYWHERE

FreelanceWork - GENERAL WEB, DEVELOPERSANYWHERE

RentACoder - GENERAL WEB, DEVELOPERSANYWHERE

ScriptLance - GENERAL WEB, DEVELOPERSANYWHERE

GetACoder - GENERAL WEB, DEVELOPERSANYWHERE

ProjectSpring - GENERAL WEB, DEVELOPERSANYWHERE

AgaveBlue - ANYWHERE

ContractedWork - ALL TYPESANYWHERE

FreelanceAuction - DEVELOPERSANYWHERE

PowerLance - ALL TYPESANYWHERE

Freelancers.net - ALL TYPESANYWHERE

Project4Hire - ALL TYPESANYWHERE

Mac Freelancer - ALL TYPES, MACANYWHERE

Onforce - COMPUTER REPAIR, ON SITE

நன்றி சரண்ஆர்.இன்

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Jun 23, 2013 12:49 pm

திரு ராஜு, உங்கள் தகவலுக்கு நன்றி

sivas
sivas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 27/06/2013

Postsivas Thu Jun 27, 2013 2:36 am

vanakam n peyar siva, ungaluku part time aka job vendum yenral yanaku reply kunungal nan solkiran yanaku tamil tybe seivathu yapudinu thariyalai manikavum

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Thu Jun 27, 2013 3:20 pm

சிவா அவர்களுக்கு நன்றி. எனக்கு உதவுங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக