புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_m10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10 
127 Posts - 54%
heezulia

83 Posts - 35%
T.N.Balasubramanian
காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_m10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_m10காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 8:14 am

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1081:2009-10-24-16-44-33&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?!

காங்கிரஸ் கழட்டி விடுகிறது தி.மு.காவை ..? தி.மு.கா வின் எதிர்காலம் ...?! PostDateIcon சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 04:44 |

நடைபெற்றுக் கொண்டிருக்கிற தமிழக அரசியல் சூழலில் தி.மு.காவும் காங்கிரஸ்
- ம் எதிரெதிர் நிலை எடுத்து விடுவார்கள் என்று தோன்றுவதாக எமது சென்னை
பத்திரிக்கையாளர் தெரிவித்தார்...மேலும் அவர் கூறியதாவது..

தி.மு.க
அரசு, தனது தமிழக பாராளுமன்ற எம்பிக்கள் குழுவை சமீபத்தில் இலங்கைக்கு
அனுப்பியது, அவர்களும் இலங்கையில் இன்பச் சுற்றுலாவை இனிதே முடித்துக்
கொண்டு நாடு திரும்பினர்.. இன்பச் சுற்றுலாவை முடித்து தமிழகம் திரும்பிய
தமிழக எம்பிக்கள் குழுவில் உள்ள திருமா தனது
" தூப்பாக்கி ஏந்தாத
புலி " என்ற அடையாளத்தை, தமிழ் ஆர்வலர்கள் காலில் போட்டு மிதித்ததை கண்டு
மனம் வெதும்பி ஏன் இந்தக் குழுவில் சென்றோம், தமிழ் கிழவன் தன்னை ஒரு ஆடு
போல் பலியிட்டு விட்டார் என்று புலம்பாதது தான் குறை...பின்னர் இந்த தமிழக
எம்பிக்கள் குழு புது தில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை
சந்தித்து...அதிலும் திருமா ( தூப்பாக்கி ஏந்தாத புலியின் தலைவர் ) கழட்டி
விடப் பட்டார்.... இலங்கை முகாம் மக்கள் குறித்து அதிக கவலையையும்,
அறிக்கையையும் கொடுத்தனர்...அது என்ன அறிக்கை ?! யாருக்குமே
தெரியாது...அது வேறு விசயம்...பிரதமர் மன்மோகன் சிங்கும், இதோ உடனே இலங்கை
அரசை கூப்பிட்டு, உடனே அவர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லப் போவதாகவும்
இந்த எம்பிக்கள் குழு பத்திரிக்கையாளர்களிடம் கூறினர்.
தி.மு.கா -
வின் தலைவர் கருணாநிதி இப்பொழுது அறிவித்துள்ள செந்தமிழ் மாநாடு குறித்து
பெரும் அதிருப்தியில் உள்ளனர் தமிழக காங்கிரஸ் பெருச்சாளிகள்..அரசியல்
ஓய்வும் எடுக்க மறுக்கிறார், ஆட்சியில் பங்கும் தர
மறுக்கிறார்...எப்பொழுதும் தனது குடும்பம், குடும்ப அமைச்சர்களின் நலன்,
இது தவிர தான் தான் பெரியவர் இந்திய அரசியலில் என்ற இறுமாப்பு வேறு
...இதன் உச்ச கட்டமாக இந்த தமிழ் மாநாடு ...எல்லாவற்றிலும் தன்னை
முதன்மைப் படுத்துவதை காங்கிரஸ் பெருச்சாளிகள் ஏற்க மறுத்து
வருகின்றனர்..எங்கள் அரசில் இருந்து கொண்டு, பெரும் கோடிகளை கொள்ளை
அடித்து விட்டு எங்களிடமே அரசியலா ? என்று கொதிப்படைந்துள்ளனர் தமிழக
காங்கிரஸ் பெருச்சாளிகள்..

இதன் விளைவாக, முல்லைப் பெரியாறு
விவகாரத்தில் நீர்வள துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஜெயலலிதாவின் நண்பர்
வேறு என்று இப்பொழுது தெரிய வந்துள்ளது...வரும் தேர்தலில் தி.மு.காவை
கழித்து விட்டு ஜெ கூட கூட்டணி வைத்தால் என்ன என்று அதற்கான காய்
நகர்த்துதல் தொடங்கிவிட்டன என்று கூறப்படுகிறது....மேலும் தமிழக
எம்பிக்களின் இன்பச் சுற்றுலாவின் மூலம் காங்கிரஸ் அரசுக்கு எந்த பயனும்
இல்லை, குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதே
உண்மை...!

இலங்கையில் தேர்தல்...பின்னணி இசை மகிந்தா ராஜபக்சே
...! தமிழகத்திலும் தேர்தல் ..பின்னணி இசை கருணாநிதி ...! இவர்களின்
இந்த ஓரங்க நாடகத்தில் பெரிதும் ஏமாற்றப் பட்டவர்கள் தமிழக காங்கிரஸ்
பெருச்சாளிகள், மத்திய அரசுக்கு தெரியாமல் மகிந்த ராஜபக்சேவும்,
கருணாநிதியும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய சதி போலவே கருதுகிறது இந்திய
மத்திய அரசு...இதன் ஒரு திருப்பம் தான் தி.மு.க கட்சியின் தொலைத் தொடர்பு
மந்திரி அ.ராசாவின் அலுவலகத்தில் திடீர் ரைடு நடத்தி, இன்று இவர் பதவி
விலக வேண்டும் என்று பா.ஜ .க வலியுறுத்தும் நிலைக்கு வந்து விட்டது என்று
கூறப்படுகிறது...இவையெல்லாம் மேற்கூறிய அடிப்படையில் என்றால் தி.மு.க -
காங்கிரஸ் கூட்டணி என்பது இனிமேல் கனவு தான்...தி.மு.க - காங்கிரஸ் உறவில்
விரிசல் என்றால் இருக்கவே இருக்கிறது ஸ்பெக்ட்ரம் ஊழல் ...இது ஒன்று
போதும் இனி தி.மு.காவே தமிழகத்தில் இல்லாமல் போவதற்கு என்று நமது சென்னை
பத்திரிக்கையாளர் தெரிவித்தார்...!

ஈழதேசம் குழு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக