ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:45 pm

Admins Online

எதனால் மாரடைப்பு வருது?

Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty எதனால் மாரடைப்பு வருது?

Post by ராஜு சரவணன் on Sun Jun 30, 2013 11:14 pm

எதனால் மாரடைப்பு வருது? Sn6o

உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.

உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.

நன்றி முகநூல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by யினியவன் on Sun Jun 30, 2013 11:48 pm

என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by ராஜு சரவணன் on Sun Jun 30, 2013 11:56 pm

@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by Muthumohamed on Mon Jul 01, 2013 12:41 am

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகைபுன்னகை


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by யினியவன் on Mon Jul 01, 2013 10:07 am

@ராஜு சரவணன் wrote:
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
புன்னகைபுன்னகை
லேட்டா வந்தா கதவடைப்பு
அப்புறமா நல்ல ஆப்பு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by பூவன் on Mon Jul 01, 2013 10:13 am

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகைபுன்னகை

ஒரே அடைப்பா இருக்கே ? அதான் படைப்பின் ரகசியமோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by ராஜு சரவணன் on Mon Jul 01, 2013 10:18 am

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
புன்னகைபுன்னகை
லேட்டா வந்தா கதவடைப்பு
அப்புறமா நல்ல ஆப்பு

நம்ம பொலப்பு நாய் பொலப்பா இருக்கே தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by ராஜு சரவணன் on Mon Jul 01, 2013 10:23 am

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகைபுன்னகை

ஒரே  அடைப்பா இருக்கே ? அதான்  படைப்பின் ரகசியமோ  ?

ஆமா பூவன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by பூவன் on Mon Jul 01, 2013 10:26 am

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகைபுன்னகை

ஒரே  அடைப்பா இருக்கே ? அதான்  படைப்பின் ரகசியமோ  ?

ஆமா பூவன் புன்னகை

இதை எல்லாம் விட்டுட்டீங்க இடையிடையே கைகலப்பு , கண்ணீர் துடைப்பு ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by ராஜு சரவணன் on Mon Jul 01, 2013 10:38 am

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே புன்னகை

காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு

புன்னகைபுன்னகை

ஒரே  அடைப்பா இருக்கே ? அதான்  படைப்பின் ரகசியமோ  ?

ஆமா பூவன் புன்னகை

இதை எல்லாம் விட்டுட்டீங்க  இடையிடையே கைகலப்பு  , கண்ணீர் துடைப்பு  ,

காலையில் தண்ணீர் அடிப்பு
பின்பு சாப்பிடும்போது கண்ணீர் வடிப்பு
அலுவல் போகும் போது கண்ணீர் துடைப்பு
அலுவலில் அதிகாரியிடம் ஒரே கண்டிப்பு
மாலையில் வீட்டிலே சமையல் படைப்பு
நேரம் இருந்தால் கொஞ்சம் துணி துவைப்பு
ஏதாவது கேட்டால் ஒரே உதைப்பு
பிறகு அருக்கீலுள்ள டாஸ்மாக்கில் தண்ணீர் அடிப்பு

காலையில் தண்ணீர் அடிப்பு
.....
.....


ஒரு மனிதனின் ஒவ்வொரு நாள் வாழ்கை தண்ணீரில் ஆரம்பித்து தண்ணீரில் முடிகிறது , இது ஒரு சுழர்ச்சிமுறை  பூவன் புன்னகை


Last edited by ராஜு சரவணன் on Mon Jul 01, 2013 10:42 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by பூவன் on Mon Jul 01, 2013 10:39 am

நல்ல கவிதை வடிப்பு தொடருங்கள் நண்பரே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எதனால் மாரடைப்பு வருது? Empty Re: எதனால் மாரடைப்பு வருது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum