புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Poll_c10இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Poll_m10இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 8:21 am

தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என, அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என, எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின் இறுதிச் சடங்கில், திவ்யா கலந்து கொள்ளலாம்' என, இளவரசனின் தந்தை, இளங்கோ கூறியிருந்தார்.இதற்கிடையில், சி.பி.ஐ., விசாரணை கோரியும், சென்னை அழைத்து வந்து, திவ்யாவுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்த மனு, கடந்த, 8ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர், "இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.கடந்த, 9ம் தேதி, இது குறித்து விளக்கம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை, வி.ஏ.ஓ., செல்வராஜ், இளவரசனின் தந்தை, இளங்கோவிடம் வழங்கினார். அதே நாளில், தாசில்தார் விஜயா, செல்லன்கொட்டாயில் உள்ள, திவ்யாவிடம், நேரடியாக வழங்கினார்.

நேற்று முன்தினம் திவ்யா, சீல் வைக்கப்பட்ட ஒரு மனுவை, தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரி மூலம், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மனு குறித்த விவரங்களை, அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்களில் கூறும் போது, "திவ்யா, இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரும்பவில்லை' என, மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.

திவ்யா அனுப்பிய மனுவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திவ்யா கடந்த, 6ம் தேதி, செல்லன்கொட்டாய் வந்தார். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், இளவரசன் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, பத்திரிகை மூலம் அறிந்து கொள்ளும் திவ்யா, இளவரசனின் இறப்பு சோகத்தில் இருந்து மீளவில்லை என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இளவரசன் எழுதிய கடிதம் குறித்து, மிகவும் வேதனை அடைந்த திவ்யா, இளவரசனின் முடிவு அவசரமானது என, கூறி வருகிறார். ஆனால், வெளிப்படையாக எந்த கருத்தையும் கூற முடியாமல், தவித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 8:30 am

தினமலரில் நான் படித்த பின்னூட்டம் இது :

//இது என்ன கொடுமை,இவர்கள் காதலால், ஊர் அமர்க்கள பட்டு ,மக்கள் அவதி பட்டது தான் மீச்சம். நீதி மன்றம் நேரத்தை வீண் அடித்தது எல்லாம் என்ன இது .....எழுதியவர் - DR.Cuddalore R Prabu.India. - cuddalore,இந்தியா //

அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 13, 2013 9:02 am

krishnaamma wrote:தினமலரில் நான் படித்த பின்னூட்டம் இது :

//இது என்ன கொடுமை,இவர்கள் காதலால், ஊர் அமர்க்கள பட்டு ,மக்கள் அவதி பட்டது தான் மீச்சம். நீதி மன்றம் நேரத்தை வீண் அடித்தது எல்லாம் என்ன இது .....எழுதியவர் - DR.Cuddalore R Prabu.India. - cuddalore,இந்தியா //

அநியாயம் அநியாயம் அநியாயம் 
உண்மைதானே கிருஷ். ஊர் பிரச்சனையாக மூண்ட தீ மூன்று ஊர்களைத் திருப்பிப் போட்டுள்ளது. இப்படி ஒரு காதலா?

தீர்க்கப் பட வேண்டிய பிரச்சனைகள் நாடு முழுவது இருக்க...
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Aஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Aஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Tஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Hஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Iஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Rஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Aஇளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 9:09 am

ஆமாம் ஆதிரா... அதனால் தான் நான் இந்த செய்திக்கு பின்னூட்டமே இடவில்லை... இன்று மற்றும் ஒரு திரி il அவ என்னவோ இவனை love:cherry:  செய்வதாக போட்டிருந்தாளா... எனக்கு ரொம்ப கடுப்பு...அதுதான் இந்த செய்தி மற்றும் பின்னூட்டம் எடுத்து போட்டேன் புன்னகை
பின்ன பாருங்கோ எவ்வளவோ முக்கியமான வழக்குகள் நிலுவை இல் இருக்கு..............தண்ணி இல்லாமல் விவசாய்ங்க தவிக்கராங்க.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jul 13, 2013 1:59 pm

சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jul 13, 2013 2:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jul 13, 2013 3:10 pm

நல்ல காதல்... இதுக்கு ஊரே அடிச்சிட்டு சாவுது...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை.  நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.

நன்றி மாமா புன்னகை வி.பொ.பா .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:16 pm

ஹர்ஷித் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை.  நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

நன்றி ஜேன் புன்னகை வி.பொ.பா .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:16 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:நல்ல காதல்... இதுக்கு ஊரே அடிச்சிட்டு சாவுது...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  நன்றி ரமேஷ்  புன்னகை வி.பொ.பா .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக