புதிய பதிவுகள்
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
77 Posts - 54%
heezulia
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_m10சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Poll_c10 
2 Posts - 12%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Jun 24, 2013 1:12 am

லண்டன்: லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் செய்தார்.ஆனால் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர் போட்டி துவங்கியது. ரோகித் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் உடனடியாக மழை நிற்கவே ஆட்டம் மீண்டும் துவங்கியது. இந்திய அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யவே ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது. இதன் பின்னர் ஆட்டம் துவங்கிய து. இதன் பினனர் ஷிகார் தவான் 31 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும், கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள். விராட் கோஹ்லி நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்தர ஜடேஜா 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 124 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:35 am

வாழ்த்துகள் இந்திய அணிக்கு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:39 am

வாழ்த்துகள் சூப்பருங்கசூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 24, 2013 10:16 am

வாழ்துக்கள் இந்தியா கிரிக்கெட் அணியே


தோனியின் ராசி + வீரர்களின் கூட்டு முயற்சி சூப்பராக வேலை செய்கிறது தொடரட்டும்




சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Mசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Uசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Tசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Hசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Uசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Mசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Oசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Hசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Aசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Mசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் Eசாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 10:26 am

இந்திய அணிக்கு வாழ்த்துகள் , அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி சிறந்த அணி என்பதை நிரூபித்து விட்டனர்.

தான் ஒரு சிறந்த அணிதலைவன் என்பதை நேற்றைய போட்டியில் டோனி மிக தெளிவாக காண்பித்தார் , பந்துவீச்சுக்கு வீரர்களை தேர்வு செய்தது ஃபீல்டிங் பொசிஷன் அவ்வப்போது மாற்றியது என பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அத்துடன் மின்னல் வேக ஸ்டம்பிங்க் அபாரம்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 23, 2013 12:00 pm

ஐசிசி உலக கோப்பை மற்றும் மூன்று நாடுகள் தொடர் கோப்பை வென்று தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
(கொஞ்சம் லேட் வாழ்த்து)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக