ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Today at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Today at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Today at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Today at 4:06 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 3:59 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Today at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Today at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Today at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Today at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Today at 12:10 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by krishnaamma Today at 12:08 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by krishnaamma Today at 12:07 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Today at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Today at 8:25 am

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Today at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Today at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

Admins Online

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by krishnaamma on Mon Jul 29, 2013 7:05 pm

அந்த சிறுமிக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலி. தொடர்ந்து வயிற்றுப்போக்கு. கடைசியில் அவள் இறந்தே போனாள். சிக்கன் பிரியாணியில் வேர்க்கடலையையும் கலந்திருந்ததால், அந்த உணவு விஷமாக மாறிவிட்டது என்றார்கள்.

ஆனால், வேர்க்கடலையையும் சிக்கன் பிரியாணியையும் கலந்து கொடுத்ததால் இந்த விபத்து நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நிலக்கடலையோ சிக்கன் துண்டோ கெட்டுப் போயிருக்க வேண்டும். உண்மையில், அதுதான் உணவை விஷமாக்கியுள்ளது.
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும்தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள்.
ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிலருக்கு மூளை, பக்கவாத பாதிப்புகள் கூட வரக்கூடும். அதனால் அதுபற்றியும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லதுதானே.

ஃபுட்பாய்சனுக்கு அடிப்படைக்காரணம்!

புரதச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெடும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையை வைத்து ஃபுட் பாய்சனைத் தடுக்கலாம்.

1. வேர்க்கடலை, பால், மட்டன், சிக்கன், மீன் இவையெல்லாம் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் அவற்றை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்த வேண்டும்.

2. எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கெட்டுப் போயிருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் கண்டிப்பாக வரும்.

3. ரொட்டிகளில் பூஞ்சை இருப்பது தெரிந்தால், அந்த ரொட்டியை முழுவதுமாக பயன்படுத்தக்கூடாது. பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிச்சிப் போட்டுவிட்டு, மற்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் கண்டிப்பாக ஃபுட்பாய்சன் ஆகும்.

ஃபுட் பாய்சனுக்கு ஃபிரிட்ஜ் தான் முக்கிய காரணம். ஒரு பொருளில் உள்ள பூஞ்சை இன்னொரு பொருளுடன் சேர்ந்து அந்தப் பொருளையும் கெடுக்கும். அவை நம் கண்ணுக்குத் தெரியாது. அதை பயன்படுத்தும்போது உணவு கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.

அதனால் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை தனித்தனி கவர்களில் போட்டு வைக்க வேண்டும். எதிலாவது பூஞ்சை பிடித்திருந்தால் அதைக் கொட்டிவிடுங்கள்.

உணவுகளை அதிகளவு சமைத்து, ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
சில சமையல் பொருட்களை சாலாவதியான பின்னரும், தூக்கிப் போடாமல சமையலில் உபயோகிப்பது எல்லோர் வீட்டிலும் நடைபெறுகிறது. அது உணவைக் கெடுக்க நாமே அனுமதிப்பதற்கு சமமாகும்.

ஃபுட்பாய்சன் வந்தபின் குணமாக்க:

1. ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.
2. கொதித்த்து இறக்கிய நீரில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து விட்டு, அந்த நீரைப் பருகினால் நல்லது.
3. துளசிச் சாறுடன் கொஞ்சம் தேனைக் கலந்து சாப்பிடுங்கள்.
4. வாழைப்பழம் அல்லது ஆப்பிளை நன்கு மிக்ஸியில் போட்டு அடித்து தண்ணீராக தரலாம்.
5. லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தாலும் ஃபுட்பாய்சன் விரைவில் குணமாகும்.
6. புதினா டீ போட்டு சாப்பிடலாம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஃபுட்பாய்சன் கண்டவர்கள், சுத்தமான தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மற்றபடி, அந்த உணவுடன் இந்த உணவைச் சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகிவிடும், சிக்கன் சாப்பிட்டபின் பால் சாப்பிடக்கூடாது, மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது, கீரைக்கும் மோருக்கும் ஆகாது என்பதெல்லாம் சுத்தப்பொய். எதுவும் கெடாமல் இருக்கும் பட்சத்தில் கெடுதல் இல்லை.

தடுக்கும் முறைகள்

1. சமைப்பவர் சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
4. ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும்போது, அதன் ஜில்லிப்புத் தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்கவும்.
5. இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.
6. உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
7. செல்லப் பிராணிகளிடமிருந்து உணவுப் பொருடகளை தள்ளியே வைத்திருங்கள்.

நன்றி - தினமணி - இரா. மணிகண்டன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty Re: ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by யினியவன் on Tue Jul 30, 2013 2:39 am

நல்ல பகிர்வும்மா.

சிலர் விஷமமா விஷமாவே சமைக்கிறாங்களாம் - யாரு அவங்கன்னு தெரியுமாம்மா? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty Re: ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by Muthumohamed on Tue Jul 30, 2013 8:37 am

தகவலுக்கு நன்றி அம்மா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty Re: ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by krishnaamma on Fri Aug 02, 2013 8:15 pm

@யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.

சிலர் விஷமமா விஷமாவே சமைக்கிறாங்களாம் - யாரு அவங்கன்னு தெரியுமாம்மா? புன்னகை

தெரியும் நான் சொல்ல மாட்டேன் பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty Re: ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by krishnaamma on Fri Aug 02, 2013 8:16 pm

@Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி அம்மா

நன்றி முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் ! Empty Re: ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum