ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Anvar@Erode Today at 6:29 pm

» கடல் கொண்ட தென்னாடு
by Anvar@Erode Today at 6:22 pm

» இசை ஆரவாரம் இல்லா மிக மெல்லிய பாடல்கள் - கே.வி.மகாதேவன்
by ayyasamy ram Today at 5:22 pm

» அதிமுகவில் உட்கட்சி பூசலா?
by M.Jagadeesan Today at 5:10 pm

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 4:52 pm

» கடலூர் மாவட்டத்தில் கொரோனா -எச்சரிக்கை பதிவு !
by ayyasamy ram Today at 4:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
by Dr.S.Soundarapandian Today at 4:42 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by sncivil57 Today at 4:40 pm

» காபி தூளால் காந்தியின் வரைபடம்; கின்னஸ் முயற்சியில் சென்னை ஓவியர்
by ayyasamy ram Today at 4:09 pm

» கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Today at 4:07 pm

» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
by ayyasamy ram Today at 4:05 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Today at 3:58 pm

» கடாரம் - மாயா
by sncivil57 Today at 3:06 pm

» நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
by M.Jagadeesan Today at 2:56 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Anvar@Erode Today at 2:01 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Anvar@Erode Today at 1:49 pm

» ஜூேலேகா tamil novel pdf vendum
by Anvar@Erode Today at 1:42 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by சக்தி18 Today at 1:17 pm

» பீஷ்மர் சொன்ன கதை
by ayyasamy ram Today at 1:02 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43 pm

» புகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 12:38 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:21 pm

» ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
by சக்தி18 Today at 12:14 pm

» பாராட்டின் பலம்!
by ayyasamy ram Today at 12:12 pm

» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:30 am

» கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது
by ayyasamy ram Today at 11:28 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by Muthumohamed Today at 11:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:47 am

» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

Admins Online

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 3 of 39 Previous  1, 2, 3, 4 ... 21 ... 39  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by ayyasamy ram on Mon Sep 30, 2013 7:59 pm

பயனுள்ள பகிர்வு...தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59647
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by செம்மொழியான் பாண்டியன் on Mon Sep 30, 2013 8:31 pm

தலைப்பு மாத்திப் பதிந்துவிட்டீர்களோ
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Mon Sep 30, 2013 8:32 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:தலைப்பு மாத்திப் பதிந்துவிட்டீர்களோ
இல்லையே, தெரிந்து கொள்ளுங்கள் பகுதி il தானே போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Mon Sep 30, 2013 8:32 pm

@ayyasamy ram wrote:பயனுள்ள பகிர்வு...தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 3838410834 
நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by செம்மொழியான் பாண்டியன் on Mon Sep 30, 2013 8:37 pm

பாசக்கார புருஷன் ?
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Mon Sep 30, 2013 8:48 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:பாசக்கார புருஷன் ?
புன்னகை சரியாக பாருங்கள் பாண்டியன்,போன பக்கத்தின் கடைசி பதிவு புன்னகை
இதோ உங்களுக்காக மறுபடி இங்கே :

பறவைகள் உலகிலேயே பல்லாயிரக்கணக்கான இனங்கள் இருக்கின்றன. அதிலே, கொம்பலகுப் பறவை என்று ஓர் இனம். இப்பறவையின் அலகின் மேல் கொம்பு போல் அமைப்பு உள்ளது. இப்பறவை தான் மனைவியை சிறை வைக்கும் பறவையாகும்.
இவை இயற்கையாக அமைந்துள்ள பொந்துகளிலோ அல்லது மரங்கொத்திப் பறவை விட்டுச் சென்ற மரப்பொந்திலோ வசிக்கும்.

பெண் பறவை முட்டையிடும் சமயத்தில், அதை இக்கூட்டினுள் அடைத்து ஆண் பறவை அப்பொந்தை மூடிவிடும். மண், செரிக்கப்பட்ட உணவு, உமிழ்நீர் ஆகியவற்றைக் கொண்டு பொந்தின் வாயிலில் சுவர் போல் கட்டி அதை அடைத்துவிடும். அந்தச் சுவரில் ஒரே ஒரு சிறு துளையை அமைத்திருக்கும். அந்தத் துளையின் வழியாக தன் மனைவிக்கு இரை தேடி வந்து ஆண் பறவை ஊட்டும்.
'
முட்டையிட்டுக் குஞ்சு பொரிந்து வெளியே வரும் வரை மனைவிக்கு இந்த சிறைவாசம் தான். இப்பறவையானது, இறகுகளை உதிர்க்கும் சமயங்களிலும் பெண் பறவை இரை தேட முடியாமலும், பறக்க முடியாமலும் தவிக்கும். அப்போதும் இதேபோல் பொந்தில் அடைத்து வைத்து மனைவிக்கு இரை கொடுத்து காப்பாற்றும். அப்பப்பா பாசக்கார புருஷன்!

ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by செம்மொழியான் பாண்டியன் on Mon Sep 30, 2013 8:52 pm

சோகம்
நன்றிகள் அம்மா
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Mon Sep 30, 2013 9:03 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:சோகம்
நன்றிகள் அம்மா
அச்சச்சோ...இதுக்கு எதுக்கு சோகம் பாண்டியன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Mon Oct 28, 2013 8:07 pm

குளிர்காலத்தில் நம் மூச்சு ஏன் புகைபோல வெளியேறுகிறது?

பொதுவாக, நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் நிரம்பியுள்ளன. நாம் வெளியிடும் மூச்சுக்காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக் காற்றை விட சற்று குறைவாகவே அமைந் திருக்கும். அவ்வெப்பநிலையில் நமது மூச்சுக்காற்று வெளிக்காற்றோடு கலந்துவிடும். எனவே, அது நமது கண்ணுக்குப் புலப்படாது.
ஆனால், குளிர்காலத்தில், குளிர்ந்த பிரதேசங்களிலோ வெளிக்காற்றின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும்.

அவ்வேளைகளில் நமது மூச்சுக் காற்று வெளியேறியவுடன், தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டி கிரேட் குறையும். எனவே, அதிலுள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்ஸைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறி விடும். அவை வெளிக்காற்றில் உடனடியாகக் கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோலத் தோன்றுகிறது.

nandri : siruvarmalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty வாழும்போதே இந்தியத் தபால் தலையில் இடம்பெற்றவர்கள்!

Post by krishnaamma on Mon Oct 28, 2013 9:16 pm

1. டாக்டர் டி.கே.கார்வே
2. டாக்டர் எம்.விஸ்வேஸ்வரய்யா
3. டாக்டர் ராஜேந்திரபிரசாத்
4. டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
5. வி.வி.கிரி
6. அன்னை தெரசா
7. கேப்டன் குர்பக்ஷ் சிங் தில்லான்
8. பிஷன்சிங் பேடி
9. ஜே.ஆர்.டி.டாட்டா

Thanks - dinamani -கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by அசுரன் on Mon Oct 28, 2013 11:15 pm

@krishnaamma wrote:அவ்வேளைகளில் நமது மூச்சுக் காற்று வெளியேறியவுடன், தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டி கிரேட் குறையும். எனவே, அதிலுள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்ஸைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறி விடும். அவை வெளிக்காற்றில் உடனடியாகக் கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோலத் தோன்றுகிறது.

nandri : siruvarmalar
நல்ல பதிவு. அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by கு.கோகிலா on Tue Oct 29, 2013 9:03 am

@krishnaamma wrote:குளிர்காலத்தில் நம் மூச்சு ஏன் புகைபோல வெளியேறுகிறது?

பொதுவாக, நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் நிரம்பியுள்ளன. நாம் வெளியிடும் மூச்சுக்காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக் காற்றை விட சற்று குறைவாகவே அமைந் திருக்கும். அவ்வெப்பநிலையில் நமது மூச்சுக்காற்று வெளிக்காற்றோடு கலந்துவிடும். எனவே, அது நமது கண்ணுக்குப் புலப்படாது.
ஆனால், குளிர்காலத்தில், குளிர்ந்த பிரதேசங்களிலோ வெளிக்காற்றின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும்.

அவ்வேளைகளில் நமது மூச்சுக் காற்று வெளியேறியவுடன், தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டி கிரேட் குறையும். எனவே, அதிலுள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்ஸைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறி விடும். அவை வெளிக்காற்றில் உடனடியாகக் கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோலத் தோன்றுகிறது.

nandri : siruvarmalar
குளிர்காலத்தில் நம் மூச்சு ஏன் புகைபோல வெளியேறுகிறது?

நல்ல தகவல்
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
மதிப்பீடுகள் : 43

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by amirmaran on Tue Oct 29, 2013 1:03 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 103459460 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 1571444738 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 1571444738 
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma on Wed Oct 30, 2013 11:54 am

@அசுரன் wrote:
@krishnaamma wrote:அவ்வேளைகளில் நமது மூச்சுக் காற்று வெளியேறியவுடன், தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டி கிரேட் குறையும். எனவே, அதிலுள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்ஸைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறி விடும். அவை வெளிக்காற்றில் உடனடியாகக் கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோலத் தோன்றுகிறது.

nandri : siruvarmalar
நல்ல பதிவு. அருமை
நன்றி அசுரன், நன்றி கோகிலா மற்றும் நன்றி மாறன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் !

Post by krishnaamma on Wed Oct 30, 2013 12:03 pm

திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

1. அறம்
2. உலகப் பொதுமறை
3. தமிழ் மறை
4. பொய்யாமொழி
5. முப்பால்
6. வள்ளுவம்
7. தெய்வ நூல்
8. வாயுறை வாழ்த்து
9. உத்தரவேதம்

நன்றி தினமணி  -ஜெ.காவ்யா, என்.கே.புரம்.

Last edited by krishnaamma on Wed Oct 30, 2013 2:09 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 3 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 39 Previous  1, 2, 3, 4 ... 21 ... 39  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum