புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
72 Posts - 53%
heezulia
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_m10தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 12:56 pm

தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு 4pak

புதுடில்லி: ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்ததை தொடர்ந்து தற்போதைய தலைநகர் ஐதராபாத்தில் வீடுகளின் விலை உயரத்துவங்கியுள்ளது என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் ‌தெரிய வந்துள்ளது.
பொதுவான தலைநகரம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகள் மேற்‌கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் ஐதராபாத் நகரம் எந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் என்ற குழப்ப நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்‌சி அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் இரு மாநிலங்களுக்‌கும் பொதுவான தலைநகரமாக இருக்‌கும் என அறிவித்தது.
புத்துயிர் பெரும் ரியல் எஸ்‌டேட்துறை:

பெங்களூரு, சென்னை ‌ஆகிய நகரங்களை அடுத்து ஐ.டி., துறைகளின் முக்கிய கேந்திரமாக ஐதராபாத் நகரம் திகழ்கிறது. இருப்பினும் மேற்கண்ட இரு நகரங்களை போன்று இல்லாமல் ஐதராபாத் நகரில் மிகவும் குறைவான அளவிலேயே ரியல் எஸ்டேட் து‌றை முன்ன்றேம் கண்டு வந்தது. இந்நிலையில் காங்கிரசின் தனி மாநில அறிவிப்பால் அரசியல் மற்று் பொருளாதார துறைகள் நிலைத்து காணப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறை புத்துயிர் பெரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2013 -2014-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட்துறை 6 சதவீதம் முதல் 7சதவீதம் வரை வளர்ச்சியடையகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிமாநிலம் உருவாக்கப்பட்டதை ‌தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை புத்துயிர் பெற துவங்கியுள்ளது. இதன் காரணமாக புதுப்புது முதலீட்டாளர்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் . அதுமட்டுமல்லாது தேவை மற்றும் விலையில் பெரும் மாறுதல் ஏற்படும் என நம்பப்படுகிறது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 01, 2013 2:23 pm


தனிமாநிலம் உருவாக்கப்பட்டதை ‌தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை புத்துயிர் பெற துவங்கியுள்ளது. இதன் காரணமாக புதுப்புது முதலீட்டாளர்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் . அதுமட்டுமல்லாது தேவை மற்றும் விலையில் பெரும் மாறுதல் ஏற்படும் என நம்பப்படுகிறது.

இனி மக்கள் பாடு திண்டாட்டம்தான்..!! அழுகை அழுகை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 2:36 pm

ம... ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக