புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
16 Posts - 55%
heezulia
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
17 Posts - 3%
prajai
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
9 Posts - 1%
jairam
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_m10கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 16, 2013 8:20 pm

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  7me7
திருச்சி அருகே அமைந்துள்ள பத்தாளபேட்டையில் மூன்று மாதங்களுக்கு முன் அரசின் டாஸ்மாக் கடை மக்களின் தாகம் தீர்க்க  சீரும் சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல் நாளே சுமார் 70000 ருபாய்க்கு வசூல் சாதனையுடன் தனது பயணத்தை இன்று தொடர்ந்து வருகிறது.பத்தாளபேட்டை என்பது ஒரு கிராமம் காவிரி நீர் மூலம் விவசாயத்தை செய்யும்  மக்கள் நிறைந்த ஊர். இதை சுற்றி சுலகம்பட்டி, கிருஷ்ண சமுத்திரம் ,திருநெடுங்குளம், கடம்பன்குடி ,படிராக்குடி, இடையத்துமங்கலம் , தோகூர், கூகூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிப்படை தொழில் விவசாயம் மட்டுமே. இந்த பகுதிகளில் இருக்கும் மக்களின் தாகம் தீர்ப்பது காவிரி இல்லை , நம்ம டாஸ்மாக் தான்.ஆம் இப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களின் ஆஸ்தான கடை இந்த பத்தாளபேட்டை கடை தான்.

அப்படி என்ன இந்த பத்தாளபேட்டை டாஸ்மாக் கடையின் சிறப்பம்சம் என்று உங்கள் மனதில் ஏற்படும் கேள்விக்கு இதோ பதில் ...
டாஸ்மாக் ஆரம்பித்த ஒரு மாதங்களில் கடையின் ஒவ்வொரு நாள் வருமானம் சராசரியாக சுமார் ₹ 1.5 லட்சம் வரை வசூல் ஆகிறது.விடுமுறை நாட்களில் இதன் வருமானம் ₹ 2.25 லட்சங்கள் வரை செல்கிறது என அதில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். நான் முன்பு திருச்சி பெரியமிளகு பாறையில் ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்தேன், திருச்சியின் மைய பகுதி அங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹ 50000 முதல் 60000 ஆயிரம் வரை தான் வசூல் ஆகும் ஆனால் இங்கு பத்தாளபேட்டையில் வசூல் எங்களை அசர வைப்பதாக ஒரு ஊழியர் கூறுகிறார். அன்றாடம் நல்லபடியாக வசூல் கிடைப்பதால் எங்கள் வேலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்ன கூட்டத்தை தான்  எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று மற்றொரு ஊழியர் கூறுகிறார்.

இந்த கிராமத்தில் நகரத்தை காட்டிலும் வசூலை அள்ளிக்கொடுக்கும் இந்த கிராமத்தினரின் வாழ்க்கை தரம் எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பார்க்கும் போது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ஆண்களின் பொழுது போக்கே சரக்கடிப்பதும் அதற்காக கடன் வாங்குவதும் தான் என்று கூறுகின்றனர் அப்பகுதி பெண்கள். குடும்பத்தை கவனிக்காமல் குழந்தைகளின் படிப்பை கவனிக்காமல் சதா குடியே என்றிருக்கும் இப்பகுதி ஆண்களின் எண்ணிக்கை மாதம் மாதம் அதிகரித்து வருவதாகவும் , அதற்கு நிகராக டாஸ்மாக் வசூலும் அதிகரித்து வருவதாகவும் மிகவும் வேதனையுடன் அங்குள்ள சிலர் தெரிவித்தனர்.

இது போல் பல கிராமங்கள் இருக்கலாம் ,இல்லை எதிர்காலத்தில் உருவாகலாம். இந்த பத்தாளபேட்டை கடையின் வசூலை வரும் காலங்களில் மற்ற ஊர் டாஸ் கடைகள் முறியடிக்கலாம் ,இல்லை இந்த கடையின் வசூலை இதே கடை முறியடிக்கலாம்.

வாழ்க அப்பகுதி மக்கள்
வாழ்க அப்பகுதி டாஸ்கடை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Aug 16, 2013 8:34 pm

மக்களையே காவு வாங்கும் மக்களாட்சி வாழ்க.........சியர்ஸ் 
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 11:45 am

வாழ்க அப்பகுதி மக்கள்
வாழ்க அப்பகுதி டாஸ்கடை
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 17, 2013 1:13 pm

பத்தாளபேட்டை மிக விரைவில் பாதாளபேட்டை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 17, 2013 1:37 pm

வசூல் சாதனை மக்கள் மனதில் வேதனை,
வாழ்க சுதந்திரம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 17, 2013 1:45 pm

எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.சோகம் 

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  224747944

கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Rகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Aகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Emptyகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  Rகிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 17, 2013 1:52 pm

எங்களை முற்போக்கு வழியில் நடத்தி செல்லும் தமிழக அரசுக்கு நன்றிகள்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 2:20 pm

பட்டைபேட்டை என அரசு பெயர் மாற்றி நடத்தட்டும் வசூல் வேட்டை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 2:21 pm

ரா.ரா3275 wrote:எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.சோகம் 
அத சொல்றதுக்கு ஏன் இந்த ஆட்டம் ஆடுறீங்க - நடையில் தெளிவில்லையே!!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 17, 2013 2:25 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:எத்தனை பேர் வந்து எத்தனை ஊர் வழியாக நடந்தாலும் இந்த மதுவை ஒழிக்க முடியாது போல.சோகம் 
அத சொல்றதுக்கு ஏன் இந்த ஆட்டம் ஆடுறீங்க - நடையில் தெளிவில்லையே!!!
என்ன தல பூட்டுன வீட்டு முன்னாடி சலம்பல் பன்னுறீங்கா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக