புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
39 Posts - 49%
heezulia
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
3 Posts - 4%
jairam
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
2 Posts - 3%
சிவா
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_m10தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் இந்துவா? இந்து தமிழனா?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Aug 19, 2013 6:59 pm

தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Ymgw

தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. 

இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்....

நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்....

நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்...

நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... 

தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது .... பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் கூடிய அறிவியல் வாழ்வியலை, கடவுளுடன் கலந்து சொன்னால் பல்லாயிரம் ஆண்டுகாலம் நீடிக்கும் என்பது என் முப்பாட்டனின் கணிப்பு....

எப்போது பார்ப்பனன் தமிழ் மண்ணுக்கு வந்தானோ, சாதிகளை கூடவே கொண்டுவந்தான்... சாதிகளைப் புகுத்தினான்...மேல்சாதி,கீழ்சாதி என்கிற நஞ்சையும் புகுத்தினான்.... ஆகவே பார்ப்பனிய மதமே இந்து மதம்.... 

நாங்கள் என்றுமே பகவத் கீதையைப் படித்ததில்லை.... எங்களுக்கு என்று மதத்தலைவன் என்றுமே இருந்ததில்லை. கட்டுப்பாடுகள் எமக்கு இல்லை.... எம் முப்பாட்டன் முருகனும், பெண்கடவுள் அம்மனும், எல்லைச்சாமி அய்யனாருமே என் கடவுள்....எம் குடிகாக்க உயிர் கொடுத்த மறவர்களே எம் குலதெய்வங்கள்.... நடுகல்லும்,வாளும் வேல்கம்புமே எம் குறியீடுகள்.... திருநீர், துளசி,சந்தானம் குங்குமம் . வெத்திலை, பாக்கு, தேங்காய் , பூசணிக்காய், பூசணி பூ, என அனைத்தும் எம் உடலையும், மனதையும் போற்றி பாதுகாக்கும் அணிகலன்கள்...... 

வெள்ளையன் வந்தான்..... இந்து என்றான்.,.. இந்தியா என்றான்... இந்நாட்டில் எவனெவனெல்லாம் கிறித்துவன், இசுலாமியன்.புத்தன்,பார்சி இல்லையோ, அவனெல்லாம் இந்து என்றது பார்ப்பனர்கள் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதால், தமிழனும் இந்து ஆனான்... அதனால்தான், இந்து என்பவன் இன்னும் என்னை அடிமைப்படுத்திகொன்டு நம்மைச் சுரண்டிக்கொண்டிருக்கிறான்..........

தமிழர்களே, விழியுங்கள் ......நம்மைச் சுரண்டும் மத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்...தமிழியம் என அறிவியல் கலந்த நம் வாழ்வியலை முன்னெடுப்போம்..

நன்றி : திருப்பூர் சமரன் பாலா

முகநூல் 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 7:10 pm

தமிழன் இந்துவா? இந்து தமிழனா? 103459460 அண்ணா

தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... wrote:




தமிழன் இந்துவா? இந்து தமிழனா? Mதமிழன் இந்துவா? இந்து தமிழனா? Aதமிழன் இந்துவா? இந்து தமிழனா? Dதமிழன் இந்துவா? இந்து தமிழனா? Hதமிழன் இந்துவா? இந்து தமிழனா? U



தமிழன் இந்துவா? இந்து தமிழனா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக