ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:03 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 2:54 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 2:31 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

Admins Online

உணவால் உருவாகும் குழந்தை!!

Go down

உணவால் உருவாகும் குழந்தை!! Empty உணவால் உருவாகும் குழந்தை!!

Post by மதுமிதா on Mon Aug 19, 2013 9:01 pm

‘‘கல்யாணமாகி பல வருஷங்களாச்சு. ரெண்டு பேருக்கும் எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. எல்லாம் நார்மல். ரெண்டு பேர்கிட்டயும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் இதுவரைக்கும் குழந்தை உண்டாகலை... காரணம்தான் புரியலை...’’ - இப்படிப் புலம்பும் தம்பதியரை அடிக்கடி நாம் எதிர்கொள்வதுண்டு.

கருத்தரிக்காமைக்கான பிரச்னை பெண்களிடம் 40 சதவிகிதமும், ஆண்களிடம் 35 சதவிகிதமும் இருப்பதாகச் சொல்கின்றன மருத்துவப் புள்ளி விவரங்கள். இரு தரப்பிலும் பிரச்னையே இல்லாத தம்பதியர் 10 முதல் 15 சதவிகிதம். எந்தக் காரணங்களும் இல்லை என்றால் பிறகு கருத்தரிப்பதில் ஏன் சிக்கல்?

இந்தக் கேள்விக்கு விளக்கமான பதில் தருகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.[ழிஷீ றிணீக்ஷீணீரீக்ஷீணீஜீலீ ஷிtஹ்றீமீ]ஙிஷீபீஹ்‘‘காரணங்கள் இல்லாத மலட்டுத்தன்மைக்கும், உணவுப்பழக்கத்துக்கும் மிக நெருங்கின தொடர்புண்டு. ஆல்கஹால் பழக்கம் உள்ளவங்களுக்கு, அதோட விளைவா உயிரணு உற்பத்தியும், அது நகரும் தன்மையும், தரமும் பாதிக்கப்படும்.

கருத்தரிக்கத் தேவையான மிக முக்கிய தாதுப்பொருள் துத்தநாகம். குடிப்பழக்கம் உள்ளவங்களுக்கு இந்தச் சத்து குறைஞ்சு, உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும்.உயிரணுக்களைப் பாதிக்கிறதுல அடுத்த இடம் கஃபைனுக்கு. குழந்தை இல்லாதவங்க, இது அதிகமுள்ள காபி, கோலா, சாக்லெட் உணவுகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.

இன்னிக்கு நாம சாப்பிடற எல்லா உணவுகளும், செயற்கை உரம் போட்டு விளைவிக்கப்படுது. இந்த உரங்கள், பெண்களோட ஹார்மோன் சுரப்பை பெரியளவுல பாதிக்கும். குழந்தையில்லாத பெண்கள், ஆர்கானிக் உணவு எடுத்துக்கிறது பாதுகாப்பானது.இன்னிக்கு ஆண், பெண் வித்தியாசமில்லாம எல்லாருக்கும் புகைப்பழக்கம் இருக்கு.

இந்தப் பழக்கம் ஆண்களுக்கு உயிரணுக்களோட தரத்தை பாதிக்கும். பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தியை பாதிக்கும்.
உயிரணுக்களோட உற்பத்திக்கும், கருத்தரிச்சதும், அந்தக் கரு நல்லமுறையில வளரவும் இரும்புச்சத்தும், ஃபோலிக் அமிலமும் அவசியம். தவிர, வைட்டமின் பி 12, சி மற்றும் ஈ துத்தநாகம், செலினியம் சத்துக்களும் அவசியம். செலினியமும், வைட்டமின் சி, ஈ சத்துக்களும், செல்களோட வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் ரொம்பவே அவசியம்.

‘எல் ஆர்ஜினைன்’னு ஒரு அதிமுக்கிய சத்து, உயிரணுக்களோட தலைப்பகுதில இருக்கும். உயிரணுக்களோட உற்பத்திக்கு மிகமிக அவசியமான இது, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை நிறக் காய்கறிகள், பழங்கள்ல அதிகமா இருக்கும். கடைசியா ‘எசென்ஷியல் ஃபேட்டி ஆசிட்’னு சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலம். மீன், ஃபிளாக்ஸ் விதைகள்னு உணவுகள் மூலமாகவோ மாத்திரை வடிவிலோ, மருத்துவரோட ஆலோசனையோட எடுத்துக்கலாம்.


நன்று முகநூல்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணவால் உருவாகும் குழந்தை!! Empty Re: உணவால் உருவாகும் குழந்தை!!

Post by Muthumohamed on Tue Aug 20, 2013 1:36 pm

பதிவு அருமையிருக்கு  மது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

உணவால் உருவாகும் குழந்தை!! Empty Re: உணவால் உருவாகும் குழந்தை!!

Post by மதுமிதா on Tue Aug 20, 2013 6:19 pm

@Muthumohamed wrote:பதிவு அருமையிருக்கு  மது
நன்றி அண்ணா
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணவால் உருவாகும் குழந்தை!! Empty Re: உணவால் உருவாகும் குழந்தை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum