ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 8:12

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 8:10

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 8:09

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 8:03

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 8:00

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 7:55

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 7:55

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 7:54

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 7:53

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 7:52

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 7:49

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 23:33

» அன்பு
by kandansamy Yesterday at 23:26

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 22:46

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 22:37

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 21:38

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 21:32

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 21:26

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 21:21

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 21:17

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 19:28

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 19:21

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 19:08

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 18:53

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 18:21

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 17:07

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 16:51

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 16:46

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 16:34

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 15:56

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 15:36

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 15:34

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:32

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 15:24

» முயற்சி
by kandansamy Yesterday at 15:05

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 14:23

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 14:10

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 13:42

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 13:20

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 13:18

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 10:16

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 9:56

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 9:46

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:18

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 9:14

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 9:08

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 9:01

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 8:58

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 8:54

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 8:52

Admins Online

அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ்

Go down

அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் Empty அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ்

Post by Guest on Wed 24 Sep 2008 - 2:29

நீரழிவு ஒரு நல்ல நோய் என்று லண்டனைச் சேர்ந்த டாக்டர் லாரன்ஸ் துரை என்பவர் சொல்கிறார். நோய்-நோய் தானே இதில் நல்லதென்ன.,. கெட்டதென்ன? ஆனால் இந்த நோயைக் கவனிக்காமல் விட்டு விட்டால் அமைதியாகப் பரலோகத்திற்கு பர்ஸ்ட் கிளாஸ்-டிக்கட் வாங்கிக் கொடுத்து அனுப்பி விடும் எனவும் நீரழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோயினால் வலி தெரியாது, வதை தெரியாது ஆனால் விளக்கெண்ணை தடவிய பலகையில் இருந்து நழுவுவது போல ஆரோக்கியத்தின் மலையிலிருந்து எமனின் மடிக்கு சத்தமில்லாமல் கொண்டு போய்ச் சேர்த்து விடும்;.

டி.பி.நோய் போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கழுத்தறுக்காது. குடல் புண்ணைப் போலத் துடி துடித்து விழச் செய்யாது. குஷ்ட நோயைப் போல எலும்பை அரிக்காது. எனவே தான் இதைச் சில மருத்துவர்கள் வேடிக்கையாகவும் கூறுவதுண்டு. அதாவது., இந்த நோய் தான் உபத்திரவம் அல்லது தொந்தரவு இல்லாமல் சாவதற்கு குறுக்கு வழி எனச் சொல்கிறார்கள் என்றால் சர்க்கரை நோயின் தன்மையைப் பற்றி இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? சாகிறேன்; எனச் சொல்லி உடன் படிக்கை செய்து கொண்டால் இது தான் சாது. இல்லாவிட்டால் இது மிகப் பெரிய பொல்லாததாகும். இன்னொரு விதத்தில் இந்த நோய் உண்மையிலேயே சாது தான். அன்னத்திற்கு ஆதி தாளம் போட்டு வயல் காட்டில் கஞ்சிக்கு சிங்கி அடிக்கும் கந்தனையோ, மூப்பனையயோ இந்த நோய் அணுகுவதே இல்லை. காரணம் அவன் அதிகம் தின்பதில்லை. உடலால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்கிறான். பதிலாக, இது மோட்டார் மேலும், சோபா மேலும் தொந்தி வளர்த்து புளி மூட்டை வாழ்க்கை நடத்தும் பேர் வழியைத் தான் கெட்டியாகக் கவ்விக் கொள்கிறது. கரைக்கக் கரைக்க இமயமலைப் பனி போல வளரும் தொந்தியும், பணமும் இருக்கும் பேர் வழிகள் மீது தான் இந்த நோய்க்கு அலாதிப் பிரியம்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் Empty Re: அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ்

Post by தாமு on Fri 25 Sep 2009 - 10:46

அருமையான தகவல் நண்பரே அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் Icon_smile ... நன்றி.. அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் 678642 .
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் Empty Re: அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ்

Post by மீனு on Fri 25 Sep 2009 - 13:24

ஆமா ..நாம் இப்படியே சிஸ்டம் முன்னாடி உக்காந்தா ..நமக்கும் சீக்கிரம் இப்படி தொந்தியும் ..டபிடிக்ஸ் உம வர தான் போகிறது..யாருக்கு முதலில் வருகிறதென்று ..ஒரு ஆய்வு செய்யலாம்.. என்ன ரூபன் ரெடி ஆ ? யாருக்கு இங்கே முதல் இந்த பிரசனை வரும் ...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ் Empty Re: அமைதியாகப் பரலோகத்துக்கு அனுப்பும் டயாபெடிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum