புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
89 Posts - 50%
heezulia
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
29 Posts - 54%
heezulia
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_m10சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 04, 2013 7:30 am

காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று குடமுழுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.

இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக