புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_c10உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_m10உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_c10 
83 Posts - 51%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_c10உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_m10உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

10 Posts - 4%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 7:41 am

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள் நிலையில் கடந்த முறை 94 வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 111வது இடத்தில் உள்ளதாக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Oh9h

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான நிறுவனம், கடந்த 2010 முதல் 2012 வரை 156 நாடுகளில் மனிதர்களின் மகிழ்ச்சியான மனநிலை குறித்த ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர்கள் ஜான்கெலியெல், ரிச்சர்டுயார்டு மற்றும் ஜெப்ரிசாக்ஸ் ஆகியோரின் தலைமையில் ஏராளமானோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு, நன்கொடை அளிப்பது, ஊழல், முடிவெடுக்கும் சுதந்திரம், அரசு வழங்கும் உதவி, நாட்டின் சாதக, பாதகம் உள்ளிட்டவை தொடர்பாக 10 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப் பட்டது.
இந்த அறிக்கையின் முடிவு அண்மையில் ஐ.நா. பொதுச்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், உலகில் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ள நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன. கனடா, பின்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. கடந்த ஆய்வின் போது 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா 6 நாடுகளுக்கு பின்தங்கி 17 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 22 வது இடத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் 25 மற்றும் 26 வது இடத்தையும் பெற்றுள்ளன. ஆசிய நாடுகளான சீனாவிற்கு 93வது இடமும், வங்கதேசத்திற்கு 108 வது இடமும், இந்தியாவிற்கு 111 வது இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது. சீனா போன்ற அதிக மக்கள் தொகையைக் கொண்டு நாடுகளில் மக்களிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருப்பதால் மக்களிடையே மகிழ்ச்சியின் விகிதம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின், கவுரவ ஆலோசகரான ஜெப்ரிசாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு நல்ல முடிவுகளை எடுத்து மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 7:46 am

நமக்கு அரசியல்வாதிகள் 111 போட்டார்கள் . அதனால்தான் 111 rank கிடைத்து உள்ளது.
(பொதுவாக ஏமாற்றுவதை ,நாமம் 111 போடுவதாக கூறுவதுண்டு) ,

ரமணியன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 10:37 am

கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.

1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 10:40 am

பூவன் wrote:
கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.
1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
இவங்க இன்னும் 5 வருஷம் இருந்தாங்க 1111 என்ன 11111111 அப்டி இடம் கூட கிடைக்கலாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 10:47 am

mbalasaravanan wrote:
பூவன் wrote:
கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.
1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
இவங்க இன்னும் 5 வருஷம் இருந்தாங்க 1111 என்ன 11111111 அப்டி இடம் கூட கிடைக்கலாம்
ஒரு வேலை முதல் இடம் என சொன்னதை தப்பா புரிந்து கொண்டார்களோ ?

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Sep 17, 2013 1:24 pm

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கைய ஏந்த வேண்டும் வெளி நாட்டில் என்று பாடிய காலம் திரிந்து ஏன் இருக்க வேண்டும் இந்த நாட்டில் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்ற செய்தி வருந்த மட்டும் இல்லை சிந்திக்கவும் வைக்கிறது. சோகம்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 1:27 pm

நல்ல வேளை பட்டியலில் நம் நாடு இடம் பிடித்திருக்கிறது.

அன்புடன் அமிர்தா

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Aஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Mஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Iஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Rஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Tஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! Hஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 1:34 pm

அட இன்னமும் , இதில் எல்லாம் நம் நாடு இருக்கிறதா ?!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக