ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஆலோசனை
by சக்தி18 Today at 12:50 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Wed Nov 25, 2020 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Wed Nov 25, 2020 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Wed Nov 25, 2020 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Wed Nov 25, 2020 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Wed Nov 25, 2020 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Wed Nov 25, 2020 3:20 pm

Admins Online

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Page 1 of 2 1, 2  Next

Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 10:43 am

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Z

வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.

ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.

உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!


Last edited by krishnaamma on Wed Sep 25, 2013 11:48 am; edited 2 times in total
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ராஜா on Wed Sep 25, 2013 11:29 am

ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 11:34 am

@ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ராஜா on Wed Sep 25, 2013 11:37 am

@krishnaamma wrote:
@ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா  ? புன்னகை
என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க அக்கா , அதனால் தமிழில் புரியும்படி சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 11:42 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:
@ராஜா wrote:ரிப்பலென்ட்டுகளை , இதுக்கு என்ன அர்த்தம் ......
கொசு ரிப்பலென்ட்டுகளை...என்று மாற்றட்டுமா  ? புன்னகை
என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க அக்கா , அதனால் தமிழில் புரியும்படி சொல்லுங்க
புன்னகை இப்போவே மாற்றுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by soplangi on Wed Sep 25, 2013 11:43 am

கொசு விரட்டி என்று சொல்லலாமா?

REPELLENT - வெறுப்பூட்டுகிற
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by பார்த்திபன் on Wed Sep 25, 2013 1:30 pm

@krishnaamma wrote:தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Z

வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.

ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.

உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!
தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
மதிப்பீடுகள் : 870

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ஜாஹீதாபானு on Wed Sep 25, 2013 1:37 pm

தினமும் தக்காளி வாங்கனுமேசோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 4:13 pm

@பார்த்திபன் wrote:
தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
இதுக்கு நான் துக்ளக் மாதிரி தான் பதில் சொல்லணும் பார்த்திபன் புன்னகை அதாவது, நான் கொசு கடிக்காமல் இருக்கத்தான் வழி சொன்னேனே தவிர எறும்பு கடிக்காமல் இருக்க இலலை புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 4:15 pm

@ஜாஹீதாபானு wrote:தினமும் தக்காளி வாங்கனுமேசோகம்
டொமாட்டோ சாஸ் வாங்கி வெச்சுக்கொங்க பானு புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ( சும்மா )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ராஜா on Wed Sep 25, 2013 4:21 pm

@பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by krishnaamma on Wed Sep 25, 2013 4:22 pm

@ராஜா wrote:
@பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
ஐயையோ.............அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by ஜாஹீதாபானு on Wed Sep 25, 2013 4:24 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:தினமும் தக்காளி வாங்கனுமேசோகம்
டொமாட்டோ சாஸ் வாங்கி வெச்சுக்கொங்க பானு புன்னகைநக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ( சும்மா )
எங்க வீட்ல கொசுவே இல்லம்மாஜாலி ஒன்னு ரெண்டு காதுல பாட்டு பாடு கொஞ்ச நேரத்துல அதுவும் காணாம பொயிடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by Aathira on Wed Sep 25, 2013 4:24 pm

புதுசு புதுசு... நன்றி.

ஆனாலும் பார்த்திபன் சொன்னதைக் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டும் கிருஷ்.


தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Tதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Hதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Iதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Rதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Aதக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by சிவா on Wed Sep 25, 2013 4:29 pm

@ராஜா wrote:
@பார்த்திபன் wrote:தக்காளிச் சாற்றை உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவிடமிருந்து தப்பிக்கலாம் சரி, எறும்பு கடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?ஒன்னும் புரியல 
தக்காளி சாறு பிழிந்து அதை எறும்பு மருந்துடன் சேர்த்து நன்றாக கலக்கி ரெண்டு spoon உள்ளே சாப்பிட்டுட்டு அதன்பிறகு ரெண்டு ஸ்பூன் மேலே தேய்த்துக்குக்ங்க எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்
இதுதான் சரியான தீர்வு! பாராட்டுக்கள் தல!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !  Empty Re: தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum