ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடி நோய்க்கு சாவு

Go down

ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடி நோய்க்கு சாவு Empty ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடி நோய்க்கு சாவு

Post by சாமி on Thu Sep 26, 2013 9:36 am

இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் ரேபீஸ் நோய்க்கு இறப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

உலக வெறிநாய்க் கடி தினத்தையொட்டி (செப். 28), ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரேபீஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை (செப்.28) வரை நடக்கும் இக் கண்காட்சியை தொடக்கி வைத்து, சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:

இந்தியளவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரேபீஸ் எனும் வைரஸ் நோய்க்கு இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோய் பெரும்பாலும் நாய்கள் மூலம்தான் மனிதர்களுக்கு பரவுகிறது. எனவே, நம் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய் அல்லது தெரு நாய்கள், நம்மை கடித்தாலோ, அவற்றின் நகம் பட்டு, கை, கால், முகம் போன்ற இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டாலோ, அவற்றின் உமிழ்நீர் நம் உடலில் பட்டாலோ, கடிபட்ட இடத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி ரேபீஸ் தடுப்பூசி மருந்தை தவணை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ரேபீஸ் வைரஸ் நம் உடலுக்குள் சென்று நரம்பு மண்டலத்தை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.

அதேபோல், நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் ரேபீஸ் தடுப்பூசி மருந்து போட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வெறிநாய்க் கடி மருத்துவத்துக்காக தமிழக அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் வெறிநாய்க் கடி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை கூறும்போது, வெறிநாய்க் கடி மருத்துவத்துக்காக, அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகளில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தொடக்க நிகழ்ச்சியில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் ஆனந்த் பிரதாப், துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை உதவி பேராசிரியர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum