புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_m10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_m10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_m10கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 29, 2009 9:19 am

http://www.meenagam.org/?p=14523
கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை

எழுதியவர்ஏதிலி on October 28, 2009
பிரிவு: செய்திகள்

கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை Handcuffedகனடாவிற்குள்
கப்பல் மூலம் சென்றவேளை கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒரு தொகுதியினரை
கை மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்
திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்
என “வான்கூவர் சன்” பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு மாதத்துக்கு இலங்கையர்களைத்
தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரியவர்களிடம், தம்மை
உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தப்
பத்திரிகை, மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

கனடாவின் வான்கூவரில் இலங்கையைச் சேர்ந்த
அடைக்கலம் கோருபவர்கள் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில்
குடிவரவுத்துறை அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். எனினும், இவர்களில்
அநேகமானவர்களுக்குத் தமது அடையாளத்தை நிரூபிப்பது கடினமாகவுள்ளது.

இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை
நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர்.
இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது
கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில்
தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப்
பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு
இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா
அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது
குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனியாகப்
பிரிக்கப் போவதாகக் கனடாவின் உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

குறிப்பாக அதிகாரிகள் கப்பலில்
வந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது
குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப்
புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச பொலிஸாரின் கவனிப்பில் உள்ளார்.
எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என
அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அநேகமானவர்கள் சிறீலங்கா அரசின் நன்கு
அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத்
தெரிவிக்கப்படுகின்றது. “எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக,
ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்” என அவர்களில்
பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன் கின் தெரிவித்தார். இவர்களில் 15
பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு முன்பாகத் திங்கட்கிழமை
ஆஜராக்கப்பட்டனர். இவர்களை மேலும் 30 நாள்கள் தடுத்து வைப்பதற்கு
அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 21 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக