புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
83 Posts - 55%
heezulia
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_m10சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Oct 21, 2013 2:00 pm

உலக ஆயுத சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது.

இதனால் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையை பல காலமாக நம்பியிருந்த துருக்கி, தற்போது சீனாவின் சீன பிரிசிஷன் மெஷினெரி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் நீண்ட தூர ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் தாங்கள் ஏவுகணைகளை தருவதாக கூறியும் நிராகரித்து விட்டு சீனாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் துருக்கி.

இதிலும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டிருக்கும் சீன பிரிசிஷன் நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதற்கு காரணம் இந்த ஆயுதங்கள் ஈரான், சிரியா, வட கொரியாவுக்கு உதவக் கூடும் என்பதால் இந்தத் தடையை அது விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை முறியடிக்கும் வகையில் துருக்கிக்காக இந்த ஏவுகணைகளை 3 கோடி டொலருக்கு வழங்க சீனநிறுவனம் முன்வந்துள்ளது.

முன்பெல்லாம் சீனாவின் சிறிய ரக ஆயுதங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது பெரிய ரக ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அது விற்பனைக்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளை அது இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆயுத விற்பனையில் 8வது இடத்தில் இருந்த சீனா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக ஆயுத விற்பனையில் அமெரிக்காதான் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த உலக ஆயுத விற்பனையில் அதன் பங்கு மட்டும் 39 சதவிகிதமாகும்.

தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- newsonews.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 2:02 pm

சீனாக்காரன் டீபோட்டு குடுத்தாலே நம்மாளுங்க சைனா டீன்னு ஆசையா குடிப்பாங்க. ஆயுதம்ன்னா சொல்லவே வேன்டாம். புன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 2:05 pm

அதான் எல்லைல சும்மா சும்மா தொல்லை தர்ரானுங்க



அன்புடன் அமிர்தா

சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Aசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Mசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Iசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Rசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Tசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா Hசீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 2:06 pm

தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. wrote:
இந்தியாவிற்கு மறைமுக நெருக்கடி தர சீனா பாகிஸ்தானுக்கு இலவசமாகவே கொடுக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 2:07 pm

amirmaran wrote:அதான் எல்லைல சும்மா சும்மா தொல்லை தர்ரானுங்க
எல்லாம் மக்கு மோகன் சிங் இருக்கும் தைரியம்தான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 2:09 pm


பாகிஸ்தான் வாங்குதா அப்போ பிரச்னை இல்லை ..புலிகேசியில் படத்தில் கத்தியை செய்த மனோ பாலா காமெடியாக இருக்க போகிறது ..
china made products வாழ்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக