புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
62 Posts - 49%
heezulia
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_m10பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 22 Oct 2013 - 0:13

பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1376609_569241123148989_150241721_n


பேஸ்புக் மூலம் தவறான முகவரிகளை உருவாக்கி பெண் போலவே சில ஆண்கள் போலி அடையாளம் தயாரித்து சபலம் பிடித்த ஆண்களை வலையில் வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.

டெல்லியில் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேஸ்புக் வைத்துள்ள இவர் திவ்யா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பறம் என்ன? திவ்ய என்ற அந்தப் பெயர் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவுடன் மனிதருக்கு தலைகால் புரியவில்லை.

சரோஜினி நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூட பகுதியில் திவ்யாவை சந்திக்க இந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மாணவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு திவ்யாவும் இல்லை ஒருவரும் இல்லை. மாறாக 4 வாலிபர்கள் தடதடவென வண்டியில் வந்து இவரை பிடித்து வசைமாரி பொழிந்து 1000 ரூபாய் பணம் செல்பேசி ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு சென்றனர்.

போலீசில் புகார் கொடுத்த நபர் இப்போது திருதிருவென விழித்துக் கொண்டு காத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் பேரைக் கண்டு ரொமான்ஸ் செய்யாதீர்கள் இளைஞர்களே!

முகநூல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 22 Oct 2013 - 0:17

நல்ல விழிப்புணர்வு பதிவு பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1571444738 பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1571444738 பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1571444738




பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Mபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Uபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Tபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Hபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Uபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Mபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Oபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Hபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Aபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Mபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! Eபேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 22 Oct 2013 - 0:20

எனது பேஸ்புக் போதுமே என்ற கவியை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கிறேன்.

பேஸ் புக் போதுமே

மவனுக்கு கண்ணாலம்
பண்ணிடலாம் வைகாசியில,
விதச்சத அறுத்து முடிச்சா
வெத நெல்லுக்குப் போக
மீதியாகும் ஒரு லட்சம் !

தம்பி மவ கண்ணாலத்துக்கு
வாங்கின காச இப்போ
எந் தம்பியவன் திருப்ப தந்தா
அது வருமே அம்பதாயிரம் !

கடனோ உடனோ - டவுனுல
மளிகை கடை வெச்ச
ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம்
கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் !

ஆத்தாலும், அப்பனும்
சேர்ந்து கணக்குப் போடறாக,
தவமிருந்து பெத்த தன்னோட
ஒத்தப்புள்ளைக்கு !!

நான் பொண்ணு பாத்துட்டேன்
சிம்புளா கோயில்ல
தாலி கட்டிட்டு - நெருங்கின
சொந்தத்துக்கு மட்டும்
சோத்தப் போட்டப் போதும்
என்றான் தவப்புதல்வன்!

குடும்பம் எப்படின்னு
தெரிஞ்சிக்க வேண்டாம்
குலம் என்னன்னும்
தெரிஞ்சிக்க வேணாம்,
ஏதோ பேஸ் புக்குல
பாத்தானாம் பொண்ணை
அதுதான் வேணுங்கிறான்
புலம்பினாள் தாய் !!

மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !

பெத்த ஆத்தாளை கடைசி
நேரத்திலும் மறந்துவிட்ட பாவியே,
உன்னை பெக்காம இருந்திருந்தா
வரடின்னு வாழ்ந்திருப்பேன் !
பெத்த புள்ள பேஸ் புக்குல
செத்தான்னு நான் எப்படிய்யா
சொல்லி அழுவேன்?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 22 Oct 2013 - 0:30

சபலம் உள்ள ஆட்கள் பேஸ்புக்கில் அதிகம். நல்லா படட்டும் ஹி ஹி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 22 Oct 2013 - 0:35

M.M.SENTHIL wrote:எனது பேஸ்புக் போதுமே என்ற கவியை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கிறேன்.

பேஸ் புக் போதுமே

மவனுக்கு கண்ணாலம்
பண்ணிடலாம் வைகாசியில,
விதச்சத அறுத்து முடிச்சா
வெத நெல்லுக்குப் போக
மீதியாகும் ஒரு லட்சம் !

தம்பி மவ கண்ணாலத்துக்கு
வாங்கின காச இப்போ
எந் தம்பியவன் திருப்ப தந்தா
அது வருமே அம்பதாயிரம் !

கடனோ உடனோ - டவுனுல
மளிகை கடை வெச்ச
ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம்
கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் !

ஆத்தாலும், அப்பனும்
சேர்ந்து கணக்குப் போடறாக,
தவமிருந்து பெத்த தன்னோட
ஒத்தப்புள்ளைக்கு !!

நான் பொண்ணு பாத்துட்டேன்
சிம்புளா கோயில்ல
தாலி கட்டிட்டு - நெருங்கின
சொந்தத்துக்கு மட்டும்
சோத்தப் போட்டப் போதும்
என்றான் தவப்புதல்வன்!

குடும்பம் எப்படின்னு
தெரிஞ்சிக்க வேண்டாம்
குலம் என்னன்னும்
தெரிஞ்சிக்க வேணாம்,
ஏதோ பேஸ் புக்குல
பாத்தானாம் பொண்ணை
அதுதான் வேணுங்கிறான்
புலம்பினாள் தாய் !!

மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !

பெத்த ஆத்தாளை கடைசி
நேரத்திலும் மறந்துவிட்ட பாவியே,
உன்னை பெக்காம இருந்திருந்தா
வரடின்னு வாழ்ந்திருப்பேன் !
பெத்த புள்ள பேஸ் புக்குல
செத்தான்னு நான் எப்படிய்யா
சொல்லி அழுவேன்?
https://www.facebook.com/photo.php?fbid=551620614911040

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக