ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

Admins Online

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Go down

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு Empty சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Post by சிவா on Wed Oct 23, 2013 1:39 am


இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் சினைப்பை நீர்க்கட்டி நோய் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நோய் உருவாவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் விளக்கமளிக்கிறார் கோவை சுந்தராபுரம் ஸ்ரீரேஷ்மிகா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சகுந்தலா.

ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல், இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பது, அதிக உடல் எடை, சினைப்பையில் அதிக அளவில் கருமுட்டை உண்டாவது (10-12) ஆகியவைகளால் சினைப்பை நீர்க்கட்டி உருவாகிறது. சினைப்பை கட்டிகள் இருப்பது தெரிந்தால் அதை முடிந்தவரை அறுவை சிகிச்சையால் அகற்றாமல் சினைப்பையை தொந்தரவு செய்யாமல் குணப்படுத்துவது தான் பாதுகாப்பானது. அடிக்கடி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் பெண்களுக்கு ரேடியேஷனால் சினைப்பையில் முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம்.

இதனால், மாதவிடாய் நீண்ட நாள் ஆகாமல் இருப்பது மற்றும் அதிக அளவில் உதிரப்போக்கு ஏற்படுவது, குழந்தையின்மை, முகம் மற்றும் உடலில் அதிகமாக முடி வளரும். குழந்தை பெற்று கொள்ளும் வயதை தள்ளி போடுவது, சினைப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவை குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதற்கு, ரத்த பரிசோதனைகள் (ஹார்மோன் டெஸ்ட்), அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், லேப்ராஸ்கோபி செய்து பார்க்கலாம்.

சினைக்குழாய்களின் செயல்பாடு நன்றாக உள்ளதா என்பதை சலைன் சோனோகிராபி சோதனை மூலம் சலைன் வாட்டரை கர்ப்பப் பையினுள் செலுத்தி அது சினைக் குழாய்களில் சரியாகப் போகிறதா என்பதை ஸ்கேன் மூலம் கண்டறியலாம். எக்ஸ்ரே முறையில் கர்ப்பப்பையினுள் 8 முதல் 10 மி.லி அளவுள்ள டை போன்ற திரவத்தை செலுத்தி கர்ப்பப்பையின் உள் சுவர், கருக்குழாய் சுவர்கள் போன்றவற்றை ஆராயலாம். மாதவிலக்கு வந்த 8 முதல் 10ம் நாள் இதை செய்யலாம். மயக்கமோ, மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவையோ இல்லை.

முதல் இரண்டு முறையை விட லேப்ராஸ்கோபி முறையில் குழாய்களின் அமைப்பு, செயல்பாடு, சினைக்குழாய்களை ஒட்டியுள்ள சுவர்களின் அமைப்பு, குழாய்களில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் இதன் மூலம் அறியலாம். அதிக எடை உள்ளவர்களுக்கு எடை குறைப்பு பயிற்சிகள், எடை குறைப்பு உணவு முறைகள், மருத்துவ சிகிச்சைகள்-மருந்துகள் மூலம் குணப்படுத்துவது, அறுவை சிகிச்சைகள்-லேப்ராஸ்கோபி மூலம் நீரை எடுப்பது. கருக்குழாய்களுக்குள் சீலியா என்கிற ரோமம் போன்ற மெலிதான கற்றைகள் இருக்கும்.

கருமுட்டையானது இந்த சீலியா மூலம் தான் நகரும். எனவே சோதனையால் அதை கண்டுபிடித்து பழுதடைந்த சீலியா மற்றும் கருக்குழாய்களை கழுவி சுத்தப்படுத்தினால் அடுத்தடுத்த மாதவிலக்கு சுழற்சிகளில் பிரச்னை சரியாகி விரைவில் கருத்தரிப்பார்கள்.

தினகரன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு Empty Re: சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Post by krishnaamma on Tue Nov 05, 2013 2:34 pm

ம்... நல்ல பதிவு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum