புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
ஜாஹீதாபானு

1 Post - 2%
jairam

Manimegala

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Oct 26, 2013 5:48 pm

ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! JPL8OKDRRCt4ZAKZq5iA+p349_0

சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன.

இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 750 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே தீபாவளி சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்தாண்டும் ரயில், அரசு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. மீதமிருப்பது ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி நவ.2ம் தேதி என்பதால் பலரும் 30, 31ம் தேதிகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். அந்த நாட்களில் மதுரைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணமே ரூ.1200. சாதாரண நாட்களில் ரூ.400 டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அதே பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. சில பஸ்களில் ரூ.2000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

சப்பை கட்டு கட்டும் அதிகாரிகள்

தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் இவர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்களின் இந்த பகல் கொள்ளை ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்துடைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை சார்பில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படுகிறது. அவர்களும் பேருக்கு 5, 6 பஸ்கள் மீது அபராதம் விதித்து கடமையை முடித்துக் கொள்வதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

‘ஆன்லைனில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக பல்வேறு இணையதளங்களும் உள்ளன. அவைகளில் சென்றால் தெளிவாக கட்டணங்கள் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு பஸ்களும் ரூ.1000க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரியாதா...? ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களை தவிர பெரும்பாலானவற்றில் டிக்கெட் வாங்கும் போது, ஏதோ ஒரு டிராவல்ஸ் பெயரில்தான் டிக்கெட் தருகிறார்கள்.

இது தினம் தினம் நடக்கும் முறைகேடு. இது அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் ஆச்சர்யம்தான். பண்டிகை நாட்களில் எல்லா ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சென்று பார்த்தாலே தெரியும். ஆனால், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி 2 பஸ்களை பறிமுதல் செய்துள்ளார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது’ என்கின்றனர் மிடில் கிளாஸ் பயணிகள்.

இதே போல, பர்மிட் இல்லாத பல பஸ்களும் இயக்கப்படுகிறது. தனியார் வேன்களும் இயக்கப்படுகின்றன. இவைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதுபோன்ற பஸ்களையும், வேன்களையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட யாரும் இருப்பதில்லை.

எனவே, போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து முறையான ஆய்வு நடத்தி அதிக வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீதும் பர்மிட் இல்லாத வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர் பயணிகள். அதிகாரிகள் கவனிப்பார்களா?

எவ்வளவு கட்டணம்? ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்...

செல்லுமிடம்    சாதாரண நாட்களில்    தீபாவளி சமயத்தில்

செமி சிலீப்பர்    சிலீப்பர்    ஏசி பஸ்    செமி சிலீப்பர்    சிலீப்பர்    ஏசி பஸ்

மதுரை        400    500    750    1200    1500    1995
கோவை        450    550    800    1100    1600    1999
திருச்செந்தூர்    600    700    850    870    &    1400
திருநெல்வேலி    550    650    725    1300    1888    2499
தூத்துக்குடி        600    700    850    850    &    1370
சேலம்        500    550    650    1100    1600    1999
நாகர்கோவில்    600    700    800    750    850    1100
திண்டுக்கல்    450    550    650    1000    1300    2000

விபரம் தெரிவிப்பது எப்படி?

அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பற்றி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044&24794709க்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது ஆம்னி பஸ் பற்றி விபரங்கள் தெரிவிக்க வேண்டும்‘ என்கின்றனர்.  

இதற்கு பயணிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பெரும்பாலான பஸ்கள் எந்த டிராவல்ஸ், பர்மிட் உள்ளதா இல்லாததா என்பதே தெரியாது. பஸ்சில் ஒரு டிராவல்சின் பெயரும், டிக்கெட்டில் ஒரு பெயரும் இருக்கிறது. அப்படியே புகார் கொடுக்கலாம் என்றால் போனை அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான தகவலை சொல்லுங்கள் என்று கூறி வைத்து விடுகின்றனர். ஆம்னி பஸ் நிலையம் அருகிலேயே இருந்தும் கூட அவர்கள் நேரில் வர தயாராக இல்லை’ என்று புகார் கூறுகிறார்கள்.

போப்ஷன் நன்றி 

இந்த நிலையும் மாறும்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 6:15 pm

கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 26, 2013 6:39 pm

அரசு சொகுசு பேருந்துகளில் சீட்கள் கட்டாந்தரை போல உள்ளது. மேலும் ஸ்டான்டிங் முறையில் பயனிகளை ஏற்றிக்கொள்கிறார்கள். இதனால் சீட் கிடைத்தவர்களுக்கு தான் தொல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக