ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Today at 6:10 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 6:00 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

Admins Online

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Go down

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! Empty இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Post by சாமி on Mon Oct 28, 2013 9:09 am

கடைசியாக இந்திய மருத்துவப் பூனைகளுக்கு ஒரு மருத்துவரே மணியைக் கட்டிவிட்டிருக்கிறார் - குணால் சாஹா.

அமெரிக்காவில் எய்ட்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட குணால் சாஹா, குழந்தைகள் மனநல நிபுணரான மனைவி அனுராதாவுடன் கொல்கத்தாவுக்கு 1998-ல் விடுமுறைக்காக வந்தார். அப்போது அனுராதாவுக்குத் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. உள்ளூர் மருத்துவர் சுகுமார் முகர்ஜியிடம் சென்றனர். முதலில் ஓய்வெடுக்கச் சொன்ன அவர், நோய் தீவிரமானதும் ‘டெபோமெட்ரால்’ஊசி மருந்தை 80 மி.கி. அளவுக்கு நாளுக்கு இரு முறை பரிந்துரைத்தார் (இது தவறு என்று பின்னாளில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு கூறியது). தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அனுராதாவை கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் தன் மேற்பார்வையில் சேர்த்தார் முகர்ஜி. அங்கும் நிலைமை மோசமாக, மும்பை ‘பிரீச்கேண்டி’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனுராதா அங்கு இறந்தார். அவர் ‘நெக்ரோலிசிஸ்’ பாதிப்புக்குள்ளானதாகவும் ‘ஸ்டெராய்டு’ மருந்துகள் அதிகம் செலுத்தப்பட்டதால் இறந்ததாகவும் சொல்லப்பட்டது.

கொல்கத்தா, மும்பை மருத்துவமனைகள் - மருத்துவர்களின் அலட்சி யத்தாலேயே அனுராதா இறந்ததாகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தார் சாஹா. 2004-ல், இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அனுராதாவுக்குச் சிகிச்சை அளித்த நான்கு மருத்துவர்களில் சௌதுரி மீது குற்றமில்லை என்றது; கொல்கத்தா உயர் நீதிமன்றம் முகர்ஜி, ஹால்தர் மீது குற்றமில்லை என்றது; தேசிய நுகர்வோர் குறைகேட்பு மன்றமோ சாஹாவின் புகாரையே தள்ளுபடி செய்தது. சாஹா மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் படிப்படியாகவே முன்னேறினார்.

கடந்த 2009-ல், “சாஹா இழப்பீடு பெறத் தகுதி உண்டு” என்றது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து, “நோயாளிகளுக்கு அதிகமாக மருந்துகளை உள்செலுத்துவது, மருந்துகளின் பக்கவிளைவுகள்குறித்துத் தெரிவிக்காதது, மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்படாமல் இருப்பது, அடிப்படை வசதிகளைக்கூடச் செய்யாமலிருப்பது அனைத்துமே மருத்துவச் சேவையில் அலட்சியங்களாகக் கருதப்பட வேண்டும்” என்றது. 2011-ல் சாஹாவின் மனுவை நுகர்வோர் குறைகேட்பு மன்றத்திடம் மீண்டும் விசாரிக்கச் சொன்ன அது, இப்போது “கொல்கத்தா மருத்துவமனையும் மூன்று மருத்துவர்களும் சேர்ந்து சாஹாவுக்கு ரூ.5.96 கோடி இழப்பீடு; அதுவும் 6% வட்டியோடு சேர்த்து ரூ. 11 கோடியாகத் தர வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய வரலாற்றில் மருத்துவத் தவறுகளுக்காக விதிக்கப்படும் அதிக பட்ச அபராதத் தொகை இது. மேலும், நோயாளிகளின் அடிப்படை உரிமை களைக்கூடப் புறக்கணித்து மருத்துவத்தை முழுக்க வியாபாரமாகப் பார்க்கும் மருத்துவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும்கூட. இப்படி ஒரு தீர்ப்புக்காகத் தொடர்ந்து 15 ஆண்டுகள் போராடியிருக்கிறார் சாஹா. “நோயாளிகளைச் சோதனை எலிகளைப் போலக் கையாளும் மருத்துவத் துறை அலட்சியத்துக்கு இது அதிர்ச்சி வைத்தியம்” என்று அவர் சொல்லியிருக்கிறார். சாஹாவை நாம் வழிமொழிகிறோம். உங்கள் போராட்டத்தின் வெற்றி நல்ல மருத்துவச் சேவைக்கு ஒளி காட்டும். நன்றி சாஹா!
- தெஹிண்டு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! Empty Re: இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Post by விஸ்வாஜீ on Mon Oct 28, 2013 9:18 am

பணத்தை கொடுத்ததாக செய்தி வரட்டும்
திரும்ப மேல்முறையீடு செய்து வருடங்கள் ஓட அவர்களது காலமும்
முடிந்துவிடும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! Empty Re: இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Post by ayyasamy ram on Mon Oct 28, 2013 11:27 am

விஜயகாந்த் நடித்த படத்தில்
செத்துப்போன பிணத்திற்கு வைத்தியம் செய்வதாக
நடித்த டாக்டர்களைக் காட்டி விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தியிருப்பார்....
-
சுமார், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
எனது உறவினரின் மனைவிக்கு கர்ப்பபை அகற்ற
ஆபரேஷன் நடந்தபோது, மயக்க மருந்தின் அளவு
அதிகரித்திருந்ததால்,அவர் கோமா நிலைக்கு
போய் விட்டார்...மருத்துவர்கள் தங்கள் தவறை
உணர்ந்து அவரை அந்த நிலையிலிருந்து மீட்டனர்
-
இருப்பினும், மருத்துவர்களின் அலட்சியத்தால்,
அவருக்கு ஒரு கால் ஒரு கை சுவாதீனம் இல்லாமல்
போய் விட்டது...
-
டாக்டர்கள், தங்கள் தொழிலின் மேன்மையை
உணர்ந்து பணியாற்ற வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63038
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! Empty Re: இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Post by amirmaran on Mon Oct 28, 2013 3:19 pm

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! 103459460 இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! 1571444738 இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! 1571444738 
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்! Empty Re: இந்திய மருத்துவப் பூனைகளுக்கு மணி கட்டிய மருத்துவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum