புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
32 Posts - 56%
heezulia
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
17 Posts - 3%
prajai
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
9 Posts - 1%
jairam
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_m10காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 1:36 pm

காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் ! GC4pJAN8R7CoL8BNuuBH+Tamil_News_large_843708

லண்டன்: சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, அன்னிய துணிகளை பயன்படுத்தக் கூடாது என எண்ணிய காந்தி, ராட்டினம் மூலம், நூல் நூற்று, கதர் துணிகளை தயாரித்து பயன்படுத்தினார். நாட்டு மக்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கொள்கையை அவர் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். சுதந்திர போராட்டத்திற்காக பலமுறை வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போதும், ராட்டையில் நூல் நூற்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த 1930ம் ஆண்டு, புனே யரவாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டார். சிறையில், டைப்ரைட்டர் அளவிலான சிறிய ராட்டினத்தை அவர் நூல் நூற்க பயன்படுத்தினார். மடக்கி வைத்துக் கொள்ளும் வகையிலான இந்த ராட்டினத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். 1935ம் ஆண்டு, அமெரிக்க மிஷினரியின் பியோயட் பபர் என்பவருக்கு காந்தி அன்பு பரிசாக வழங்கினார்.

எதிர்பார்த்த தொகைக்கும் மேலாக : இந்த ராட்டினம் சமீபத்தில், ஷெராப்ஷயர், லுட்லோ ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நடந்த ஏலத்தில், ஏலத்திற்கு வந்தது. இந்த ராட்டினம் 1.10 லட்சம் பவுண்ட்டிற்கு ( இந்திய மதிப்பில் ரூ. 1கோடியே 9 லட்சத்து 53 ஆயிரத்து 686 ) ஏலம் போனது. போன் மூலம் ராட்டையை ஒருவர் ஏலம் எடுத்ததாக, ஏலத்தை நடத்திய முல்லாக்ஸ் தெரிவித்தார். ராட்டை ஏலம் போனது குறித்து, ஏல வளாகத்தில் இருந்த ரிச்சர்டு வெஸ்ட்உட் புரூக்ஸ் என்பவர் கூறுகையில், 'காந்தி பயன்படுத்திய ராட்டை, எதிர்பார்த்த தொகைக்கும் மேலாக ஏலம் போனது,' என்றார்.

கடிதம் - மிதியடி - சால்வை - மூக்கு கண்ணாடி: ஏற்கனவே, காந்தி பயன்படுத்திய பல பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டு, அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு ஏலத்தில், காந்தி எழுதிய கடிதம் ஒன்று, 1.15 லட்சம் பவுண்ட்டிற்கு ஏலம் போனது. இது ஒரு சாதனையாகும். அவர் பயன்படுத்திய மிதியடி, சால்வை உள்ளிட்ட பொருட்கள் 2.5 லட்சத்திற்கு ஏலம் போயின என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, காந்தியின் மூக்கு கண்ணாடிகள் இரண்டு, 20 ஆயிரம் பவுண்டு என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 34 ஆயிரம் பவுண்டிற்கு ஏலம் போனது.

நன்றி : தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 1:38 pm

ஆமாம் இதெல்லம் யாரு ஏலம் போடறா? ஏன் காந்தி இன் பொருட்கள் நம் நாட்டில் இல்லை ? யாருக்காவது தெரியுமா பதில் சொல்லுங்கோ சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 4:05 pm

krishnaamma wrote:ஆமாம் இதெல்லம் யாரு ஏலம் போடறா? ஏன் காந்தி இன் பொருட்கள் நம் நாட்டில் இல்லை ? யாருக்காவது தெரியுமா பதில் சொல்லுங்கோ சோகம்
அதானே அக்கா!

காந்திஜியின் பொருட்கள் ஏன் இந்தியாவில் இல்லை?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 06, 2013 5:22 pm

ஒரு கோடிக்கு வாங்கி என்ன செய்ய?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக