ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

Go down

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் Empty நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

Post by சிவா on Wed Nov 06, 2013 10:33 pm

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் PDQqDRmWQkmIjc8XCIiG+v241healthifood

1. பசி எடுத்ததும் சாப்பிடுங்கள். பசி இல்லாமல் எதையும் சாப்பிட வேண்டாம்.

2. உணவை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிடவும்

3. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும். தாகம் இருந்தால் மட்டுமே தண்ணீர் அருந்தவும். உதடுகளும், தொண்டையும் நன்கு நனையும்படி மெதுவாக அருந்தவும்.

4. காய்கறிகள் மற்றும் கீரைகளை அதன் சத்துத்தன்மை மாறாமல் பச்சையாகவோ அல்லது சூப் வைத்தோ சாப்பிடவும்.

5. உணவில் சரிபாதி காய்கறிகள், பழங்கள் இடம்பெறட்டும.

6. உண்ணும் உணவு அறுசுவை கொண்டதாக அமையட்டும்.

7. நோயுற்ற காலங்களில் பால், தயிர், டீ, காபி, புளி, ஊறுகாய் மற்றும் சர்க்கரையால் செய்த இனிப்புகளை அறவே தவிர்க்கவும்.

8. வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக பனைவெல்லாம், தேன், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

9. தினமும் இரவில் 10.00 மணிக்குள் உறங்கச் செல்வது அவசியம். இரவு 11.00 மணி முதல் 3.00 மணிவரை ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.

10. புகைபிடித்தல், மதுப்பழக்கம், பான்பராக், புகையிலை போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும்.

11. மூச்சுப் பயிற்சி, பிராணயாமம் போன்ற எளிமையான பயிற்சிகளை தினமும் செய்வது நல்லது.

12. மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் உடலில் இருந்து வெளியேற அனுமதியுங்கள். அடக்க முயற்சிக்காதீர்கள்.

13. தேங்கிய கழிவுகள் வெளியேறும்போது உடலில் சிறிது உபாதைகள் தோன்றலாம். இதுவே நோய்.

14. கழிவு தேக்கமே நோய். கழிவுநீக்கமே சிகிச்சை.

15. நோயின் மீதுள்ள பயத்தை விட்டுவிடுங்கள். நமது உடல் ஒவ்வொரு விநாடியும் நமக்கு நன்மையானவற்றை மட்டுமே செய்யும் என்பதை மனதார நம்புகள்.

16. நொறுங்கத்தின்றால் நூறு வயது, பசித்துப்புசி, விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் போன்ற பழமொழிகளை நினைவில் வையுங்கள், கடைபிடியுகள்.

17. உடலில் தோன்றும் நோய்களை அல்லது தொந்தரவுகளை, நோய் எதிர்ப்புச் சக்தியை கொண்டு உடலே குணப்படுத்துக்கொள்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் Empty Re: நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

Post by ayyasamy ram on Wed Nov 06, 2013 10:48 pm


கழிவு தேக்கமே நோய். கழிவுநீக்கமே சிகிச்சை. என்பது உண்மை
-
அக்காலத்தில் நாட்டு வைத்தியர் நோயாளிக்கு மலச்சிக்கல் இருப்பின்
அதற்குத்தான் முதலில் தீர்வாக மருந்தைக் கொடுப்பார்...பின்னர்தான்
நோய்க்கான மருந்து..!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் Empty Re: நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

Post by amirmaran on Thu Nov 07, 2013 3:01 pm

உடலில் தோன்றும் நோய்களை அல்லது தொந்தரவுகளை, நோய் எதிர்ப்புச் சக்தியை கொண்டு உடலே குணப்படுத்துக்கொள்கிறது
அவ்வாறு முடியாத பொழுது தான் நமக்கு நோய் தாக்கம்  ஏற்படுகிறது... முறையான சிகிச்சை அவசியம்... சுயமாக மருந்து உட்கொள்ள கூடாது...

என்ன தான் நோய் வந்தாலும் மனம் தளர கூடாது... நான் இதில் இருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை வேண்டும்... அது தான் ஆரம்ப மருந்து....
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் Empty Re: நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum