ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 6:16 am

First topic message reminder :

புகைப்பிடிப்பதால் 25 மில்லிகிராம் விட்டமின் (C) உங்கள் உடலிலிருந்து வீணாகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 மில்லி கிராம் விட்டமின் ‘C’ நம் உடலுக்குத் தேவை. பப்பாளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் மென்மையான பளபளப்பான சருமத்திற்கு விட்டமின் ‘ஏ’யினை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஈரல், வெண்ணெய், பால் ஆகியவற்றிலும் விட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியிருக்கிறது. விட்டமின் ‘ஏ’ மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. போதிய உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு உட்கொள்வதால் கன்னத் தசைகள் குறைத்து குழிவாகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையல்ல.

சத்துள்ள, கொழுப்பில்லாத ஆகாரங்களைச் சாப்பிட்டு முகத்திற்கு கிரீம் அல்லது மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்துவந்தால் இக்குறை நிகழாது.
வடிவழகும், முக அழகும் பெற நாம் அவசியம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனச்சோர்வு ஆரோக்கியத்தின் எதிரி

மனத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவுமானால் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். வாழ்க்கையை அன்போடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்கும்போது, அது மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது.


சிரிப்பு எனும் அருமருந்து


புன்னகையோடு நாம் ஒருவரை எதிர்நோக்கினால் நமக்கும் அந்தப் புன்னகை பதிலாக வரும். இதற்குக் காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நட்புணர்வுடன் ஒரு புன்னகையை உதிர்க்கும் போது பெரும்பாலும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். மனம் விட்டுச் சிரிக்கும்போது மனதில் இருக்கும் சுமைகள் எல்லாம் இறங்கி, டென்ஷனிலிருந்து விடுபடுகிறோம்; சோக உணர்ச்சிகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முகத்தில் உள தசைகளுக்கும் சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சியுமாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல் வாழக்கையை ‘பாஸிடி’வாக எடுத்துக் கொண்டு, நடந்தவை நடந்தையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

சோர்வில்லாமல் அமைதியான மனத்தோடும், திடமான உடலோடும், தெளிந்த உள்ளத்தோடும் நடத்தப்படுகிற வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிப்பு ஏற்படும்.

சாதிக்க வேண்டும் என்ற வேகமும் பிறக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைவிட மற்றொன்று தேவையில்லை. மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வுகள் நிரம்பி வழியும்போது, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.


நன்றி திருமதி புவனா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by kirupairajah on Fri Oct 30, 2009 3:43 pm

@VIJAY wrote:
@kirupairajah wrote:எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?

உளவுத்துறை மூலமா தான்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 182891

நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 3:43 pm

ரூபன் கீபோடு நல்லாவே இல்லை.... ரூபன், விஜய், கிருபை நலமா? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 678642


ரூபன் அதை தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் உங்கலுக்கு எப்படி? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_question
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 3:45 pm

VIJAY wrote:
kirupairajah wrote:எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?

உளவுத்துறை மூலமா தான்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 182891

நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid

அதுவும் விஜய் மாதிரி தான?புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by kirupairajah on Fri Oct 30, 2009 3:46 pm

@தாமு wrote:ரூபன் கீபோடு நல்லாவே இல்லை.... ரூபன், விஜய், கிருபை நலமா? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 678642


ரூபன் அதை தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் உங்கலுக்கு எப்படி? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_question

ஆம் தாமு நலம், நீங்கள் நலமா?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 3:46 pm

@kirupairajah wrote:
நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637

அதான் சொல்லிட்டேனே கிருபை.......

இங்கேயும் குளிர் தான் தாமு ஆனா எனக்கு அந்த நல்ல பழக்கமெல்லாம் கிடையாது.........
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by ரூபன் on Fri Oct 30, 2009 3:46 pm

சொல்லி வைத்திருந்தாள் அதற்கும் பெயர் உளவுத்துறை இல்லை கிருபை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by ரூபன் on Fri Oct 30, 2009 3:47 pm

நான் நலம் தாமு என்ன வழமையாக இரவில்தான் சிந்திப்போம் இன்று பகலில் சந்தித்துவிட்டோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by kirupairajah on Fri Oct 30, 2009 3:50 pm

@ரூபன் wrote:சொல்லி வைத்திருந்தாள் அதற்கும் பெயர் உளவுத்துறை இல்லை கிருபை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 838572

அப்படியா ரூபன்! அப்போ அதற்கு என்ன பெயர்?புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 3:51 pm

@kirupairajah wrote:
@ரூபன் wrote:சொல்லி வைத்திருந்தாள் அதற்கும் பெயர் உளவுத்துறை இல்லை கிருபை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 838572

அப்படியா ரூபன்! அப்போ அதற்கு என்ன பெயர்?புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

இது ஒரு நல்ல கேள்வி....... இதுக்கு ரூபன் என்ன சொல்லுறார்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 838572
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 3:53 pm

நான் நல்ம் கிருபை... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் குட்பாய்..... ( இந்த‌ விச‌ய‌த்துக்கு ம‌ட்டும் தான் ) புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 942

ரூப‌ன் ஆமா இன்று இந்த‌ டைமில் ச‌ந்திப்பு.... இங்கு மாலை 6. 24 ஆகிர‌து... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by ரூபன் on Fri Oct 30, 2009 3:53 pm

அடப்பாவி உனக்கு உதவிக்கு வந்து நான் மாட்டிக்கிட்டேனே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 3:55 pm

@ரூபன் wrote:அடப்பாவி உனக்கு உதவிக்கு வந்து நான் மாட்டிக்கிட்டேனே

யார சொல்லுறீங்க.......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 4:01 pm

@தாமு wrote:நான் நல்ம் கிருபை... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் குட்பாய்..... ( இந்த‌ விச‌ய‌த்துக்கு ம‌ட்டும் தான் ) புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 942

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

வேற எந்த விசயம் பிடிக்காது தாமு......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by ரூபன் on Fri Oct 30, 2009 4:02 pm

@VIJAY wrote:
@ரூபன் wrote:அடப்பாவி உனக்கு உதவிக்கு வந்து நான் மாட்டிக்கிட்டேனே

யார சொல்லுறீங்க.......

உனக்குத்தானடா டுபுக்கு புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 4:05 pm

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 440806
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum