ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 12:33 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by சக்தி18 Today at 12:25 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

Admins Online

புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Empty புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 6:16 am

First topic message reminder :

புகைப்பிடிப்பதால் 25 மில்லிகிராம் விட்டமின் (C) உங்கள் உடலிலிருந்து வீணாகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 மில்லி கிராம் விட்டமின் ‘C’ நம் உடலுக்குத் தேவை. பப்பாளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் மென்மையான பளபளப்பான சருமத்திற்கு விட்டமின் ‘ஏ’யினை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஈரல், வெண்ணெய், பால் ஆகியவற்றிலும் விட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியிருக்கிறது. விட்டமின் ‘ஏ’ மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. போதிய உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு உட்கொள்வதால் கன்னத் தசைகள் குறைத்து குழிவாகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையல்ல.

சத்துள்ள, கொழுப்பில்லாத ஆகாரங்களைச் சாப்பிட்டு முகத்திற்கு கிரீம் அல்லது மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்துவந்தால் இக்குறை நிகழாது.
வடிவழகும், முக அழகும் பெற நாம் அவசியம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனச்சோர்வு ஆரோக்கியத்தின் எதிரி

மனத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவுமானால் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். வாழ்க்கையை அன்போடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்கும்போது, அது மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது.


சிரிப்பு எனும் அருமருந்து


புன்னகையோடு நாம் ஒருவரை எதிர்நோக்கினால் நமக்கும் அந்தப் புன்னகை பதிலாக வரும். இதற்குக் காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நட்புணர்வுடன் ஒரு புன்னகையை உதிர்க்கும் போது பெரும்பாலும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். மனம் விட்டுச் சிரிக்கும்போது மனதில் இருக்கும் சுமைகள் எல்லாம் இறங்கி, டென்ஷனிலிருந்து விடுபடுகிறோம்; சோக உணர்ச்சிகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முகத்தில் உள தசைகளுக்கும் சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சியுமாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல் வாழக்கையை ‘பாஸிடி’வாக எடுத்துக் கொண்டு, நடந்தவை நடந்தையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

சோர்வில்லாமல் அமைதியான மனத்தோடும், திடமான உடலோடும், தெளிந்த உள்ளத்தோடும் நடத்தப்படுகிற வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிப்பு ஏற்படும்.

சாதிக்க வேண்டும் என்ற வேகமும் பிறக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைவிட மற்றொன்று தேவையில்லை. மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வுகள் நிரம்பி வழியும்போது, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.


நன்றி திருமதி புவனா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by தாமு on Fri Oct 30, 2009 4:07 pm

தாமு wrote:நான் நல்ம் கிருபை... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Icon_lol

விஜய் குட்பாய்..... ( இந்த‌ விச‌ய‌த்துக்கு ம‌ட்டும் தான் ) புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 942

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Icon_lol


வேற எந்த விசயம் பிடிக்காது தாமு......

உனக்குத்தானடா டுபுக்கு புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 56667

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 246975 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 246975 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 246975

விஜயா பிடிக்காம இருக்குமா... சும்மா.... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 942 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 942 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by VIJAY on Fri Oct 30, 2009 4:09 pm

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Icon_lol புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 154550
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 3 Empty Re: புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum