புதிய பதிவுகள்
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
68 Posts - 45%
heezulia
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
5 Posts - 3%
prajai
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
jairam
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%
kargan86
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
9 Posts - 4%
prajai
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_m10 முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் அதிக லைக் வாங்க வேண்டுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 12 Nov 2013 - 18:13

முகநூலில் என்னதான் நீங்க கருத்தா, ஸ்டேட்டஸ் போட்டாலும் அதிக லைக்ஸ் விழ மாட்டேங்குதா? டோன்ட் வொர்ரி! இதோ.. இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க, நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் லைக்ஸ் அள்ளும். ( பி.கு: இது முழுக்க முழுக்க, வளர நினைக்கும் மற்றும் வளர்ந்துவரும் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருந் தும்.)

முதல்ல, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல களையெடுக்கணும். அதாவது... யார் ஒருவர் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் 500-க்கு குறையாமல் லைக்ஸ் விழுதோ, அந்த ஆட்களை எல்லாம் நம்ம முதல்வர் மாதிரிக் கண்ணை மூடிக்கிட்டு அன்ஃப்ரெண்ட் பண்ணிடுங்க... ஏன்னா, அவங்களை மாதிரி ஆட்கள் உங்களை மாதிரி லைக்ஸ் குறைவா வாங்குற ஆட்களை மதிக்க மாட்டாங்க. லைக்ஸும் போட மாட்டாங்க... ஸோ முழுக்க முழுக்க வளர்ந்து வரும் கலைஞர்களாப் பார்த்து, அதாவது ஒரு நாளைக்கு மணி மணியா நாலு ஸ்டேட்டஸ் போட்டாலும் ஒரு ஸ்டேட்டஸுக்கு 10 லைக்ஸ் வாங்குறதுக்கே முக்கிக்கிட்டு இருக்கிற ஆட்களாபார்த்து ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல வெச்சிக்குங்க.. அவங்கதான் நமக்கு முக்கியம். அவங்க போடுற எல்லா ஸ்டேட்டஸ்களுக்கும் (எவ்வளவு கேவலமா இருந்தாலும் சரிதான்!) கண்ணை மூடிக்கிட்டு லைக்ஸ் போடுங்க. முடிஞ்சா நச்சுன்னு நாலு வரிக்கு மிகாமல் கமென்ட் போடுங்க. இதனால, அந்த சக கலைஞருக்கு உங்க மேல ஸ்பெஷல் அன்பு கூடும். இப்படி ஒரு 15 பேரை கரெக்ட் பண்ணி வெச்சுக்கிட்டீங்கன்னா போதும், உங்க ஒவ்வொரு ஸ்டேட்டஸ¨க்கும் குறைஞ்சது 10 லைக்ஸ் கிடைக் கிறது உறுதி

பல பேருக்கு அதிக லைக்ஸ் கிடைக்காமல் போறதுக்குக் காரணமே, நீங்க போட்ட ஸ்டேட்டஸ் நிறையப் பேர் கண்ணுல படாமல் போறதுதான். அதுக்காக நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் ஊர்ல உள்ள எல்லோரையும் டேக் பண்ணிவிடுறதோ, இல்லை 'ஸீ மை ஸ்டேட்டஸ்’னு மெசேஜ் பாக்ஸ்ல போய் கெஞ்சுற வேலையையோ வெச்சுக்காதீங்க. அப்புறம் விழுற அஞ்சாறு லைக்ஸுக்கும் ஆப்பு விழுந்துடும். ஸோ, நீங்க என்ன பண்றீங்கன்னா, ஸ்டேட்டஸ் போடுறதுக்கு முன்னாடி, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்கள்ல யார் யாரெல்லாம் இப்போ ஆன் லைன்ல இருக்காங்கனு ஒரு தடவை வேவு பார்த்துடுங்க. அப்படி ஆன் லைன்ல இருக்கிறவங்க ப்ரொஃபைல்கள் ஒவ்வொண்ணா பொறுமையா ஓப்பன் பண்ணி, கண்ணை மூடிக்கிட்டு வரிசையா லைக்ஸ் போட்டுவிடுங்க. இதுக்கப்புறம் நீங்க ஸ்டேட்டஸ் போட்டீங்கன்னா, அவங்க எல்லோருடைய ஹோம்பேஜ்லேயும் முதல் வரிசையில் உங்க ஸ்டேட்டஸ் போய் நிக்கும். அவங்களுக்கும் கொஞ்சமாவது மனசுல ஈரமும் நன்றிக் கடனும் இருந்தா, உங்க ஸ்டேட்டஸுக்குக் நிச்சயம் லைக் போடுவாங்க.

அப்புறம் நீங்க எப்பல்லாம் வெட்டியா இருக் கீங்களோ, அப்பல்லாம் ஆன் லைன்ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் மிஸ் பண்ணா மல் நலம் விசாரிச்சு, 'முகநூலில் எனக்கு கிடைச்ச ஒரே உண்மையான ஃப்ரெண்ட் நீங்க மட்டும்தான். தேங்க் காட்!’னு ஒருத்தர் விடாமல் காப்பி பேஸ்ட் போட்டு அடிச்சு விடுங்க.

'ஓப்பனிங் நல்லா இருந்துச்சுப்பா... ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த பத்து நிமிஷத்துல அஞ்சாறு லைக்ஸும், ரெண்டு மூணு கமென்ட்ஸ்கூட வரிசையா வந்து விழுந்துச்சு. அதுக் கப்புறம் '18 ஹவர்ஸ் எகோ’ ஆகியும் எக்ஸ்ட்ராவா ஒரு லைக்கூட விழலை’னு கவலைப்படுறீங்களா? கவலைப்படாதீங்க. இப்ப அந்த ஸ்டேட்டஸ்ல நீங்களே ஒரு ஸ்மைலி பொம்மையை கமென்ட்டா போட்டு விடுங்க. இல்லைனா, அந்த ஸ்டேட் டஸுக்கு வந்திருக்கிற கமென்ட் களுக்கு நீங்க லைக் போட்டிருப்பீங்க இல்லையா? அதுல ஏதாவது ஒரு கமென்ட்டுக்குப் போட்ட ஒரு லைக்கை மட்டும் அன்லைக் பண் ணிட்டு திரும்பவும் லைக் போட்டு விடுங்க. இப்ப அந்த ஸ்டேட்டஸ் திரும்பவும் 'உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் மாதிரி திரும்ப ஃப்ரெஷ்ஷா ஃபேஸ்புக்கை ஒரு ரவுண்ட் சுத்தி வரும். லைக்குகளும் கிட்டும். இது ஃபேஸ் புக்கைக் கண்டுபிடிச்ச மார்க் ஸ¨க்கர் பெர்க் குக்கே தெரியாத ஆல் நியூ ஐடியா.

சரி, குறைந்தபட்ச லைக்ஸ் களுக்கு உத்தரவாதம் ரெடி பண்ணி யாச்சு... என்ன ஸ்டேட்டஸ் போடு றதுனு யோசிக்கிறீங்களா? அது ரொம்ப ரொம்ப ஈஸி பாஸ். கையில, ஒரு நியூஸ் பேப்பர் எடுங்க, கண்ணை மூடிக்கிட்டு ஒரு பக்கத்தை ஓப்பன் பண்ணுங்க. அங்கே, ஏதாவது ஓர் அரசியல் தலைவர் உங்களுக்காகவே ஏதா வது வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருப்பார். அதை அப்படியே டைப் பண்ணி, அதுக்கு கீழே ஒரு # சிம்பள் போட்டு பக்கத்துல ஒரு வடிவேல் அல்லது சந்தானம் டயலாக்கைப் போட்டுவெச்சீங்கனா, ஒரு ஸ்டேட்டஸ் ரெடி. உதாரண மாக...

பொறுமைக்கும் எல்லை உண்டு - கலைஞர்

# பீ கேர்ஃபுல்! நான் என்னைச் சொன்னேன்...

இவ்வளவுதான் சூடான ஒரு அரசியல் ஸ்டேட்டஸ் ரெடி. மேட்டர் ஃபினிஷ்!

இப்போ இந்த யாவாரம் தான் முகநூலில் ஓடிக்கிட்டுருக்கு.

'அட போப்பா..! கேவலம் நாலு லைக்ஸ் வாங்குறதுக்காக இவ் வளவு தில்லாலங்கடி வேலைகள் பண்ணனுமா?’னு கேட்குறீங் களா? உங்களுக்கு அந்த போதை பிடிக்கலையா? ரொம்ப நல்ல விஷயம், ஒழுங்கு மருவாதியா ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை கேன்சல் பண்ணிட்டு வேற வேலை யைப் பாருங்க!

விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 12 Nov 2013 - 18:52

ரொம்ப முக்கியம்என்ன கொடுமை சார் இது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Nov 2013 - 20:19

ராப்பிச்சை ...நேத்து என் சமையல் எப்படி
இருந்தது?
-
ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேனே...
பார்க்கலையா தாயீ..!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 13 Nov 2013 - 11:52

ராப்பிச்சை ...நேத்து என் சமையல் எப்படி
இருந்தது?
-
ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேனே...
பார்க்கலையா தாயீ..!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Nov 2013 - 12:30

ayyasamy ram wrote:ராப்பிச்சை ...நேத்து என் சமையல் எப்படி
இருந்தது?
-
ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேனே...
பார்க்கலையா தாயீ..!!
இப்படி அசிங்கப்படுறதுக்கு இவனுக்கு பிச்சை போடாமலே இருந்திருக்கலாம்! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed 13 Nov 2013 - 16:03

நினைத்தேன் ஒரு நாள் இந்த கம்மேண்டுக்கும் லைக்குக்கும் மக்கள் ஏங்குவார்கள் என்று ..ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக