ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by சக்தி18 Today at 5:53 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

Admins Online

அவசர கால முதலுதவிகள்!

Go down

அவசர கால முதலுதவிகள்! Empty அவசர கால முதலுதவிகள்!

Post by சிவா on Wed Nov 27, 2013 12:08 pm

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், ஆபத்திலிருந்து நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள, முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

மாரடைப்பு:

மாரடைப்பிற்கான அறிகுறி என்ன என்றால், நெஞ்சுவலி. நெஞ்சை கசக்கிப் பிழிவது போல், திடீரென்று, தாங்க முடியாத வலி, நெஞ்சின் நடுவே தோன்றும். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவதுடன், கத்தியால், குத்துவது போன்று, மார்பில் வலி ஏற்படும். படபடப்பு, மூச்சுவிடச் சிரமப்படுதல், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல், வியர்த்துக் கொட்டுதல், தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு உண்டாகும்.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரை, நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வையுங்கள்.

ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிய பின், ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி, குடிக்கச் செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு நின்று போயிருந்தால், செயற்கை சுவாசம் கொடுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி, மூச்சுக் குழல் நேராக இருக்குமாறு செய்து, மூக்கின் இரு நாசித் துவாரங்களையும் அழுத்தி மூடி, வாயோடு வாயைப் பொருத்தி, மெதுவாக, காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது, நம் மார்பு பகுதி, மேல் நோக்கி அசைவதுபோல, பாதிக்கப்பட்டவரின் மார்பு பகுதி, மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில், மீண்டும் மீண்டும், செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் துவங்கும் வரை, இப்படி, தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:

சாதாரண தீக்காயமாக இருந் தால், அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றி, குளிர்ச்சியாக வைத்திருங்கள். பாதிக்கப்பட்டவருக்கு தலைசுற்றல், தளர்ச்சி, ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, குளிர்ந்து போனால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால், காயத்திலுள்ள தூசி, துகள்களை அப்புறப்படுத்தி, ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினை, காயத்தின் மீது போட்டு, கட்டு போடுங்கள். கட்டு @பாடுவதற்கு, தினமும், புது பேண்டேஜ் துணியை பயன்படுத்துங்கள். வெட்டுக்காயம், நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல் மற்றும் ஜுரம் வந்தால், உடனடியாக, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு: கண்ணாடிப்பிசிறு போன்றவை, ரொம்ப உள்ளே சென்றிருந்தால், அதை அகற்ற, நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்படும் போது, கை அல்லது கால் விரல்களில், உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுதண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக, மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் பார்க்கும் வரை, கை கால் களை அசைக்காமல், பார்த்துக் கொள்ளுங்கள்.

எலும்பு முறிவு காயத்தில், எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகிற எலும்பை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்பு முறிவு காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது.

மருத்துவரை பார்ப்பதற்கு முன், எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு, தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக் கூடாது.

- ஐடியா அம்புஜம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by பூர்ணகுரு on Wed Nov 27, 2013 1:24 pm

அவசர கால முதலுதவிகள்! 1571444738 அவசர கால முதலுதவிகள்! 103459460 
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
மதிப்பீடுகள் : 322

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by krishnaamma on Wed Nov 27, 2013 1:49 pm

ரொம்ப நல்ல பதிவு சிவாபுன்னகை நன்றி ! நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Nov 27, 2013 2:06 pm

நல்ல பகிர்வு நன்றி தம்பி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by Dr.S.Soundarapandian on Wed Nov 27, 2013 10:18 pm

ஐடியா அம்புஜத்திற்கும் சிவாவுக்கும் , முதலுதவி சொன்னதால் , முதலில் நன்றி ! என்ன செய்வது  என்று கைபிசைந்து நிற்காமல் , பாதிக்கப்பட்டவர் உடல் பிசைந்து காப்பாற்றும் முறை அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5452
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2915

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by ayyasamy ram on Thu Nov 28, 2013 8:49 am

அவசர கால முதலுதவிகள்! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63482
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவசர கால முதலுதவிகள்! Empty Re: அவசர கால முதலுதவிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum