ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Today at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Today at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Today at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Today at 4:06 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 3:59 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Today at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Today at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Today at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Today at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Today at 12:10 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by krishnaamma Today at 12:08 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by krishnaamma Today at 12:07 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Today at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Today at 8:25 am

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Today at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Today at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

Admins Online

குளிர்கால ஆலோசனைகள்

Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty குளிர்கால ஆலோசனைகள்

Post by சிவா on Sun Dec 01, 2013 11:10 am* காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது குளிர் காலத்திற்கு பொருத்தமானது.

* வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால நோய்கள் ஏற்படாது.

* ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.

* குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும். சற்று காரமான உணவு வகைகளை
உண்ணலாம். கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

* குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.

* குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள், தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.

* இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.

* காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது. இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்கும்.

* மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப் பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே அணியவும்.

* அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில் குளித்தலே நல்லது.

* குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக் கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர் தாக்காது.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by ayyasamy ram on Mon Dec 02, 2013 7:58 am

 குளிர்கால ஆலோசனைகள் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63152
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by krishnaamma on Mon Dec 02, 2013 10:24 am

சமயத்துக்கு எற்ற பதிவு புன்னகை நன்றி சிவா நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 31, 2014 10:37 pm

தினமணிக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! காலத்தால் செய்தி உதவி இதுவல்லவா? குளிர்காலத்தில் கடப்பிடிக்கவேண்டிய குறிப்புககள்  பயனுள்ளவை !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by SenthilMookan on Fri Jan 31, 2014 11:05 pm

 குளிர்கால ஆலோசனைகள் 103459460 
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
மதிப்பீடுகள் : 89

Back to top Go down

 குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum