ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by ayyasamy ram Today at 9:17 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

Admins Online

லிப்போசக்ஷன் - Liposuction

Page 1 of 2 1, 2  Next

Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Wed Dec 04, 2013 11:58 pm

'லிப்போசக்ஷன் என்றால், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை இல்லை. 120 கிலோ எடை உள்ளவர்கள், லிப்போசக்ஷன் மூலம் 80 கிலோவுக்கு எடை குறைந்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உடல் எடைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சரியான உணவுமுறை, உடற்பயிற்சிச் செய்வதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும்.

அப்படி உடற்பயிற்சி செய்யும்போது வயிறு, தொடை, புஜம் என உடலின் ஒருசில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடலின் சில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்தப் பலனைப் பெற முடியும். இப்படி அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை முறைக்கு,  'லிப்போசக்ஷன்’ என்று பெயர்'' என்கிற டாக்டர் ஜெயந்தி, இதற்கான சிகிச்சை முறைகளையும் சொன்னார்.

''சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உடலில் எங்கெல்லாம் கொழுப்பை அகற்ற வேண்டும் என்பதையும் முதலில் பரிசோதனை செய்து திட்டமிடுவோம்.

லிப்போசக்ஷன் சிகிச்சையின்போது, மெல்லிய சிறிய குழாய் ஒன்று தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இதன்மூலம் முகத்தின் நாடி, கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

சிறிய பகுதியில் கொழுப்பு அகற்றப்பட வேண்டும் எனில், அந்தக் குறிப்பிட்டப் பகுதிக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுத்து, லிப்போசக்ஷன் செய்யப்படும். இதுவே பெரிய பகுதியாக இருந்தால், சிகிச்சையின் நேரம் அதிகமாகும். அப்போது சற்றுக் கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து, சிகிச்சை அளிக்கப்படும். காலையில் அறுவைசிகிச்சைச் செய்துவிட்டு, அன்று மாலையே வீடு திரும்பலாம்.

இந்த அறுவைசிகிச்சைக்கு 'பவர் அசிஸ்டெட் லிப்போசக்ஷன்', 'லேசர் லிப்போசக்ஷன்’ போன்ற பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண மருந்து செலுத்தும் ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

கொழுப்பை உறிஞ்சி எடுக்கவேண்டிய இடத்தில், 'டியூம்சென்ட்’ (Tumescent)என்ற மருந்தைச் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை மூலம் ரத்த இழப்பு பெருமளவு குறைக்கப்படும்.

தோலுக்கும் தசைக்கும் நடுவில் உள்ள கொழுப்பை மட்டுமே லிப்போசக்ஷன் முறையில் அகற்றப்படுகிறது. தசைக்கு கீழ் உள்ள கொழுப்பையோ, வயிற்றுக்குள் உள்ள கொழுப்பையோ தொடுவது இல்லை. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அறுவைசிகிச்சை செய்த இடம் கண்ணிப்போனதுபோல் நிறம் மாறி, மறத்துப்போயிருக்கும். இது, ஆறு வாரங்களில் சரியாகிவிடும்.

சக்ஷன் செய்வதற்கான கருவியைச் செலுத்த, ஒரு செ.மீ-க்கும் குறைவான துவாரம் போடுவோம். அந்தப் பகுதியில் தழும்புத் தடிமனாகாமல் இருக்கவும், குணம் அடையவும் மருந்து தரப்படும். இதனால், ஓரளவுக்குத் தழும்புகள் தெரியாமல் இருக்குமே தவிர, முற்றிலும் மறையாது.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டும், சிலருக்கு உடலின் சில இடங்களில் தசைகள் குறையாமல் பெரிதாக இருக்கலாம்.  அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலின் மற்ற பகுதியைப்போல இருக்க இந்தச் சிகிச்சை உதவுகிறது. 100 கிலோ உள்ளவர் 20 கிலோ குறைக்கவேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது.  இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு மீண்டும் படியாது என்று இல்லை; நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து மீண்டும் கொழுப்புப் படிய வாய்ப்பும் உள்ளது.

மற்றபடி, 120 - 130 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், என்னதான் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டும் உடல் குறையவில்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்குதான், 'பேரியாட்ரிக்’ என்ற அறுவை சிகிச்சை தீர்வாக இருக்கும்.

குறிப்பிட்ட பி.எம்.ஐ. தாண்டியவர்களுக்கு, அதாவது அதிகப்படியான உடல் பருமன் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படும். சாதாரணமாக உடல் எடைக் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதில்லை' என்றார்.

காஸ்மெட்டிக் சர்ஜன் ஜெயந்தி ரவீந்திரன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by amirmaran on Thu Dec 05, 2013 12:29 pm

நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்... சிரி சிரி சிரி 
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா (  கூடாது  )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ராஜா on Thu Dec 05, 2013 12:42 pm

@amirmaran wrote:நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்... சிரி சிரி சிரி 
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா (  கூடாது  )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
நானும் 50 கிலோ தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by amirmaran on Thu Dec 05, 2013 3:35 pm

@ராஜா wrote:
@amirmaran wrote:நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்... சிரி சிரி சிரி 
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா (  கூடாது  )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
நானும் 50 கிலோ தான்
நீங்க வெறும் 50 கிலோ தானா? அப்பா எலும்பு கூடுக்கு ஷர்ட் பான்ட் போட்ட மாதிரியா அண்ணா இருப்பிங்க?
லிப்போசக்ஷன் - Liposuction Images?q=tbn:ANd9GcT8A5OnoPIkdSYybqp-1c5kNHKAhqwaNWD7tgah6TyJgZ879isExw

லிப்போசக்ஷன் - Liposuction 1757813334
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 4:27 pm

@ராஜா wrote:
@amirmaran wrote:நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்... சிரி சிரி சிரி 
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா (  கூடாது  )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
நானும் 50 கிலோ தான்
ஆமா, 20 வருடத்திற்கு முன்னர் தல 50 கிலோ இருந்தார்! சூப்பருங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 4:29 pm

எனக்கு தேவைப்படாதுஅய்யோ, நான் இல்லை 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 4:32 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாதுஅய்யோ, நான் இல்லை 
ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது! அதனால் உங்களுக்கு தேவையில்லை! ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 4:40 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாதுஅய்யோ, நான் இல்லை 
ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது!  அதனால் உங்களுக்கு தேவையில்லை! ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை 
என்ன செய்ய வாய் இல்லாட்டா நாய் கூட சீண்டாதே!

சொல்லிட்டு ஓடக்கூடாது. நிக்கனும் தில்லாசூப்பருங்க 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 4:43 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாதுஅய்யோ, நான் இல்லை 
ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது!  அதனால் உங்களுக்கு தேவையில்லை! ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை 
என்ன செய்ய வாய் இல்லாட்டா நாய் கூட சீண்டாதே!

சொல்லிட்டு ஓடக்கூடாது. நிக்கனும் தில்லாசூப்பருங்க 
திருமணத்திற்கு முன் பெண்களைப் பார்த்துப் பயப்பட மாட்டேன்! கார்த்திகாவின் வருகைக்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பயம் பயமாக உள்ளதே! அதனால் தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 4:52 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாதுஅய்யோ, நான் இல்லை 
ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது!  அதனால் உங்களுக்கு தேவையில்லை! ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை 
என்ன செய்ய வாய் இல்லாட்டா நாய் கூட சீண்டாதே!

சொல்லிட்டு ஓடக்கூடாது. நிக்கனும் தில்லாசூப்பருங்க 
திருமணத்திற்கு முன் பெண்களைப் பார்த்துப் பயப்பட மாட்டேன்! கார்த்திகாவின் வருகைக்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பயம் பயமாக உள்ளதே! அதனால் தான்!
கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோ
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 4:57 pm

@ஜாஹீதாபானு wrote:[கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோ
ஆமா, ரொம்பத்தான் ஓவர்! சோகம் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 4:59 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:[கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோ
ஆமா, ரொம்பத்தான் ஓவர்! சோகம் 

அய்யோ பாவமேசோகம்

சரி விடுங்க ஊருக்கு வந்ததும் ஷிவானியையும் கொஞ்சமா மிரட்டி வைக்க சொல்றேன்புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 5:03 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:[கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோ
ஆமா, ரொம்பத்தான் ஓவர்! சோகம் 

அய்யோ பாவமேசோகம்

சரி விடுங்க ஊருக்கு வந்ததும் ஷிவானியையும் கொஞ்சமா மிரட்டி வைக்க சொல்றேன்புன்னகை
ஷிவானி எப்படி சிரிக்கிறது பார்த்தீர்களா? என் மகளும் என்னைப் போலவே மென்மையானவள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 5:09 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:[கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோ
ஆமா, ரொம்பத்தான் ஓவர்! சோகம் 

அய்யோ பாவமேசோகம்

சரி விடுங்க ஊருக்கு வந்ததும் ஷிவானியையும் கொஞ்சமா மிரட்டி வைக்க சொல்றேன்புன்னகை
ஷிவானி எப்படி சிரிக்கிறது பார்த்தீர்களா? என் மகளும் என்னைப் போலவே மென்மையானவள்!
ம்ம் பார்த்தேன் தம்பி. அருமையிருக்கு  மென்மை தான் ஆனா அடி ஒன்னொன்னும் இடி மாதிரி விழும் ஜாக்கிரதை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by சிவா on Thu Dec 05, 2013 5:12 pm

@ஜாஹீதாபானு wrote:
ம்ம் பார்த்தேன் தம்பி. அருமையிருக்கு  மென்மை தான் ஆனா அடி ஒன்னொன்னும் இடி மாதிரி விழும் ஜாக்கிரதை
ஹா ஹா ஹா!

ஒரு அப்பாவி அப்பாவை அடிக்கச் சொல்லுகிறீர்களே! ஐயாம் பாவம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

லிப்போசக்ஷன் - Liposuction Empty Re: லிப்போசக்ஷன் - Liposuction

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum