ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Thu Dec 03, 2020 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Thu Dec 03, 2020 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Thu Dec 03, 2020 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Thu Dec 03, 2020 8:41 pm

Admins Online

முடி உதிர்தல்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty முடி உதிர்தல்!

Post by சிவா on Thu Dec 05, 2013 4:30 am

First topic message reminder :

பெண்களின் 'தலை’யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..!

ஊட்டச்சத்து இன்மை

புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் (ஙி12) குறைபாடுகள் இருந்தால், தொட்டாலே உடைந்து போகும் அளவுக்கு முடி பலவீனமாகிவிடும். இளைக்கிறேன் பேர்வழி என்று 'உண்ணாவிரதம்’ இருக்கும் பெண்களுக்கும், தலைமுடி உதிரும் வாய்ப்பு இருக்கிறது. 'வைட்டமின் ணி’ அடங்கிய சோயாபீன்ஸ், காட்டேஜ் சீஸ், பாதாம், பால், காய்கறி, பழங்கள் அடங்கிய சத்தான உணவு, நிறைய தண்ணீர் என எடுத்துக் கொள்வதுதான், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி.

 தலையில் அழுக்கு

கபாலம் (ஸ்கால்ப்) சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் முடி கொட்டும். அதனால் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, ஆயில் பாத் எடுக்கலாம். தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்வது நல்லது.

டென்ஷன்

எதையாவது நினைத்து எப்போதும் டென்ஷனோடு இருந்தால், தலைமுடி உதிரும். அதேசமயம், டென்ஷன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால், டென்ஷனைக் கையாள முடியுமே..! யோகா, தியானம் என செய்யலாம். வீடு, ஆபீஸ் என்று மாறி மாறி அடைந்து கிடக்காமல்... வாக்கிங், ஸ்போர்ட்ஸ் என்றும் கவனத்தைத் திருப்பினால், டென்ஷனும் வராது; முடியும் கொட்டாது.

உடல் பிரச்னைகள்

உடலில் ஏற்படும் சில பிரச்னைகளும் முடி கொட்டச் செய்யும். குறிப்பாக நிமோனியா, டைஃபாய்ட் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கோ முடி கொட்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். சிகிச்சை எடுத்துக் கொண்டால், முடி உதிர்வது தானாகவே நின்றுவிடும். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். பிரசவம், அபார்ஷன் என எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இப்பிரச்சனை தலைதூக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதனால், முடி நன்றாக வளரும். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சுரப்பிகள் நார்மலாவதுடன், பிரசவம் காரணமாக உடலில் ஏற்படும் இழப்புகளாலும் அந்த காலகட்டத்தில் முடி உதிர்வது இயற்கையே.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by ராஜா on Thu Dec 05, 2013 3:26 pm

@M.M.SENTHIL wrote:தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.
யாரு நானு ..... நான் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்னு தேர்ந்தால் எங்க மேனேஜரே வந்து பாத்து சிரித்துவிட்டு போவார் சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by M.M.SENTHIL on Thu Dec 05, 2013 3:27 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.
யாரு நானு ..... நான் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்னு தேர்ந்தால் எங்க மேனேஜரே வந்து பாத்து சிரித்துவிட்டு போவார்  சிரி சிரி 

நீங்கதான் KING ஆச்சே தல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by பிளேடு பக்கிரி on Thu Dec 05, 2013 3:31 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:
@பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல புன்னகை 
எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?
சிப்பு வருது சிரிப்பு ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
சிரிப்பு வரும் வரும் மண்டையில் அடி.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன் கோபம் முடி உதிர்தல்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by M.M.SENTHIL on Thu Dec 05, 2013 3:33 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:
@பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல புன்னகை 
எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?
சிப்பு வருது சிரிப்பு ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
சிரிப்பு வரும் வரும் மண்டையில் அடி.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன் கோபம் 
எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம். ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by பிளேடு பக்கிரி on Thu Dec 05, 2013 3:35 pm

@M.M.SENTHIL wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:
@பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல புன்னகை 
எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?
சிப்பு வருது சிரிப்பு ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
சிரிப்பு வரும் வரும் மண்டையில் அடி.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன் கோபம் 
எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம்.  ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.
பேச்சு பேச்சா தான் இருக்கும்.. கோட்டை தாண்டி வர மாட்டேன்.. ஏற்கனவே பாடி வீக் புன்னகை முடி உதிர்தல்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by ராஜா on Thu Dec 05, 2013 3:41 pm

@பிளேடு பக்கிரி wrote:சிரிப்பு வரும் வரும் மண்டையில் அடி.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன் கோபம் 
அடப்பாவி எதை சொன்னாலும் use பண்ணிக்குறேன்ன்னு சொல்லுற ... அப்புறமா தலையில் எப்படி இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by ராஜா on Thu Dec 05, 2013 3:43 pm

@பிளேடு பக்கிரி wrote:பேச்சு பேச்சா தான் இருக்கும்.. கோட்டை தாண்டி வர மாட்டேன்.. ஏற்கனவே பாடி வீக் புன்னகை 
இந்த மாசத்துல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு போவாங்களே அந்த டாக்டர்லாம் உங்க ஊரு பக்கம் வரமாட்டாரா சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by ஜாஹீதாபானு on Thu Dec 05, 2013 4:23 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

முடி உதிர்தல்! - Page 2 Empty Re: முடி உதிர்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum